ஹஜ், உம்ரா எப்படி செய்ய வேண்டும் (2012) பாகம் 2/3 2012 ஆம் ஆண்டு ஆற்றிய உரை: பாகம்-2. பெண்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய விசயங்கள். கஅபாவிற்குள் நுழைதல், அதற்குள் கடைபிடிக்கவேண்டிய ஒழுங்குகள், தவாஃஃபின் சட்டங்கள் அதன் ஒழுங்குகள், மற்றும் ஓதவேண்டிய துஆக்கள். சய் செய்வதின் சட்டங்கள் மற்றும் துஆக்கள். முடியை களைதல். அடுத்தடுத்த உம்ரா எவ்வாறு செய்யவேண்டும். |