ஹஜ், உம்ரா எப்படி செய்ய வேண்டும் (2012) பாகம் 1/3 ஹஜ், உம்ரா செய்யவேண்டிய ஆண்கள், பெண்கள் ஒவ்வொருவரும் கேட்கவேண்டிய உரை. ஹஜ்ஜில் தவறுகள் ஏற்பட்டால் அதை திரும்ப நிறைவேற்றுவது என்பது அவ்வளவு எளிதல்ல. ஏனெனில் நம்மில் பலருக்கு வாழ்வில் ஒருமுறை கிடைக்கும் பாக்கியம், ஆகவே இத்தகைய உரைகளை மீண்டும், மீண்டும் கேட்டு விசயங்களை மனதில் பதியவைத்துக் கொள்ளவேண்டும். மெளலான அவர்கள் 2012ஆம் ஆண்டு ஆற்றிய உரை. ஹஜ்ஜின் சிறப்புகள் என் |