• அப்துல் லதீப்

  • ஹஜ் எப்படி செய்ய வேண்டும் (2009) பாகம்-3/3
    திருநெல்வேலி குளோப் ரேடியோ ஹவுஸில் மெளலானா மெளலவி அப்துல் லதீப் அவர்கள் ஹாஜிகளுக்காக அருளிய அருமையான உபதேசம். மிக நுணுக்கமான விசயங்கள். மெளலானா அவர்கள் கடந்த 30 வருடங்களாக இதை தொடர்ந்து செய்து வருகிறார்கள்.
    பாகம் 3/3: மதீனாவிற்கு புறப்படுதல், மதினாவில் கடைபிடிக்கவேண்டிய சுன்னத்துகள், சில சந்தேகங்கள், விளக்கங்கள். (கேள்வி பதில்கள்).