• அப்துல் லதீப்

  • ஹஜ் எப்படி செய்ய வேண்டும் (2009) பாகம் 1/3
    திருநெல்வேலி குளோப் ரேடியோ ஹவுஸில் மெளலானா மெளலவி அப்துல் லதீப் அவர்கள் ஹாஜிகளுக்காக அருளிய அருமையான உபதேசம். மிக நுணுக்கமான விசயங்கள். மெளலானா அவர்கள் கடந்த 30 வருடங்களாக இதை தொடர்ந்து செய்து வருகிறார்கள்.
    பாகம் 1/3: ஹஜ்ஜுக்கான ஏற்பாடுகள், சென்னையைவிட்டு புறப்படுதல், மக்கா வந்து சேர்தல், கஅபாவிற்குள் நுழைதல்..