ஸலவாத் - ஓர் அன்புப் பிணைப்பு. அவர் இறந்து ஆயிரத்து நானூறு ஆண்டுகள் கடந்து விட்டன! கண்கள் ஒருமுறை கூட கண்டதில்லை! காதுகள் ஒருமுறை கூட அவரது வார்த்தைகளை கேட்ட்தில்லை! ஆனாலும் தியாகத்தை நினைவுகூறும் போதெல்லாம் கண்களில் கண்ணீர்! அந்த அற்புதம் தான் அண்ணெலும்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள். இன்றளவும் நம்மை கண்மணி நாயகத்துடன் இணைத்துக் கொண்டிருக்கும் பாலம் தான் இந்த அற்புத ஸலவாத். அதிக |