தமிழ்க் கலாச்சாரத்தை ஆதரிப்போம்.இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாதுகாப்போம்.
தமிழ்க் கலாச்சாரத்தை ஆதரிப்போம். இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாதுகாப்போம்.
இந்தி, இந்துத்துவா, இந்தியா எனும் பா.ஜ.க வின் ஒற்றைக் கலாச்சாரத்தை வேரறுப்போம்.
உள்ளூர் கலாச்சாரங்களில் இஸ்லாம் தலையிடுமா?
ஜல்லிக்கட்டு இஸ்லாமின் அடிப்படையில் கூடுமா?
இதனை முஸ்லிம் பொதுமக்களில் பலரும்,
முஸ்லிம் அறிஞர்களில் சிலரும் இப்போது அதிகமாக கேட்கின்றனர். முஸ்லிம்களில் சொற்பமான சிலரும், தங்களுக்கென்று சட்டத்துறை விதிகள் ஏதுமின்று குர்ஆன் – ஹதீஸ் என்று நேரடி ஆதாரங்களில் தீர்வுகள் கூறுவதாக பிரச்சாரம் செய்யும் ஸலஃபிகள், தவ்ஹீதுவாதிகள் என்று தங்களை அழைத்துக் கொண்டு “பரிசுத்தவாத இஸ்லாம்” பேசி வாழும் சிலரும் ஜல்லிக்கட்டு பாவம் என்றும், அதனை ஆதரிப்பதும் பாவம் என்றும் பிரச்சாரம் செய்வதாக நண்பர்கள் தெரிவித்தனர்.
இஸ்லாத்தைப் பொருத்தவரை எதனையும் ஏற்காத ஒற்றைக் கலாச்சாரம் பேசும் மார்க்கம் அல்ல..யூத மதத்தைப் போன்றோ அல்லது பிராமணிய மதத்தைப் போன்றோ ஒற்றைக் கலாச்சாரத்தை வலியுறுத்தும் மார்க்கமும் அல்ல..
பல்வேறு இன மக்களும், பல்வேறு கலாச்சாரத்தைப் பின்பற்றி வாழும் மக்களும் இஸ்லாத்தை ஏற்ற சமயத்தில் அவர்களின் நடை, உடை, உணவுப் பழக்கம், பண்பாடு, பழக்க வழக்கங்களில் புகுந்து அதிரடி மாற்றங்களை இஸ்லாம் ஏற்படுத்தியதில்லை..
இஸ்லாத்தின் அடிப்படை (அகீதா) கொள்கைகளுக்கு முரண்படும் விஷயங்களை மட்டுமே மாற்றியமைத்த இஸ்லாம், உள்ளூர் பழக்கவழக்கங்களில் தலையிடவில்லை.
இஸ்லாமிய வரலாற்றில் மக்கா , மதீனா என வேறுபட்ட , கலாச்சாரத்தில், பழக்க வழக்கத்தில் மாறுபட்ட இரண்டு இடங்களில் இறைத்தூதர் (ஸல்) அவர்களும், நபித்தோழர்களும் தங்கியிருந்துள்ளனர்.
மதீனாவில் இறைத்தூதர் (ஸல்) தங்கியிருந்த சமயத்தில் மதீனாவின் கலாச்சாரங்களுக்கும், பழக்க வழக்கங்களுக்கும் மிகவும் மதிப்பளிக்கவே செய்தார்கள்.
வெளியூரில் இருந்து யாராவது மதீனா நகருக்கு வந்தால் அவரை பைத் படித்து ஊருக்குள் அழைத்துச் செல்வது , திருமணங்களில் கவிதை படிப்பது இவையனைத்தும் மதீனாவில் உள்ள பழக்க வழக்கங்களாகும்.
நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்த சமயத்தில் கவிதை படித்தே அழைத்துச் செல்லப்பட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் இதனை தடுக்கவில்லை.
இன்றளவும் கூட மதீனாவில் இக்கலாச்சாரம் நடைமுறையில் இருக்கின்றது. ஹஜ் காலங்களில் மதீனா வரும் முதல் விமானப் பயணிகளை பைத் படித்து அழைத்துச் செல்லும் வழக்கத்தை இன்றளவும் மதீனாவாசிகள் நடைமுறையில் வைத்துள்ளனர். இதில் வி.ஐ.பி. யா? சாதாரண மனிதர்களா? என்றெல்லாம் மதீனாவாசிகள் பார்ப்பதில்லை.
திருமணம் முடிந்த பின்பு மாப்பிள்ளை – மணப்பெண் இருவரையும் ஓரிடத்தில் அமர வைத்து பால் கொடுக்கும் பழக்கமும், அச்சமயத்தில் பெண்கள் குலை விடும் பழக்கமும் மதீனாவாசிகளின் கலாச்சாரமாகும்.
நபி (ஸல்) அவர்களுக்கும், அன்னை ஆயிஷா (ரழி) க்கும் அபூபக்கர் (ரழி) இன் வீட்டில் இந்நிகழ்ச்சி நடந்த சமயத்தில் அன்சாரிப் பெண்கள் குலை விட்ட சமயத்தில் அபூபக்கர் (ரழி) தடுத்தார்கள். நபி(ஸல்) அவர்கள் தடுக்க வேண்டாம் என்று கூறி விட்டார்கள்.
அவ்வாறே பாலை சாப்பிட்டு விட்டு மிச்சத்தை மனைவி அன்னை ஆயிஷா (ரழி)க்கு தந்தார்கள். அன்னை ஆயிஷா (ரழி) இடம் நபி (ஸல்) அவர்கள் கூறுவார்கள். அனைத்தையும் சாப்பிட்டு
விடாதீர்கள்.
பக்கத்தில் பெண் தோழியாக இருந்த அஸ்மா பின்த் யசீத் (ரழி) க்கும் கொடுங்கள் என்றார்கள். அஸ்மா பின்த் யசீத் (ரழி) எனக்குப் பசிக்கவில்லை என்பார்கள். அச்சமயத்தில் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறுவார்கள்.
“பசியையும் பொய்யையும் ஒன்றிணைக்காதீர்கள்”
(நூல்: முஸ்னத் அஹ்மது 27511)
27511 - حدثنا عبد الله حدثني أبي ثنا عثمان بن عمر قال ثنا يونس يعنى بن يزيد الأيلي قال ثنا شداد عن مجاهد عن أسماء بنت عميس قالت : كنت صاحبة عائشة التي هيأتها وأدخلتها على رسول الله صلى الله عليه و سلم ومعي نسوة قالت فوالله ما وجدنا عنده قرى الا قدحا من لبن قالت فشرب منه ثم ناوله عائشة فاستحيت الجارية فقلنا لا تردى يد رسول الله صلى الله عليه و سلم خذي منه فآخذته على حياء فشربت منه ثم قال ناولي صواحبك فقلنا لا نشتهيه فقال لا تجمعن جوعا وكذبا قالت فقلت يا رسول الله ان قالت إحدانا لشيء تشتهيه لا أشتهيه يعد ذلك كذبا قال ان الكذب يكتب كذبا حتى تكتب الكذيبة كذيبة
رواه احمد
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ أَخْبَرَنَا شُعَيْبٌ قَالَ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ أَبِي حُسَيْنٍ قَالَ حَدَّثَنِي شَهْرُ بْنُ حَوْشَبٍ أَنَّ أَسْمَاءَ بِنْتَ يَزِيدَ بْنِ السَّكَنِ إِحْدَى نِسَاءِ بَنِي عَبْدِ الْأَشْهَلِ دَخَلَ عَلَيْهَا يَوْمًا فَقَرَّبَتْ إِلَيْهِ طَعَامًا فَقَالَ لَا أَشْتَهِيهِ فَقَالَتْ إِنِّي قَيَّنْتُ عَائِشَةَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ جِئْتُهُ فَدَعَوْتُهُ لِجِلْوَتِهَا فَجَاءَ فَجَلَسَ إِلَى جَنْبِهَا فَأُتِيَ بِعُسِّ لَبَنٍ فَشَرِبَ ثُمَّ نَاوَلَهَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَخَفَضَتْ رَأْسَهَا وَاسْتَحْيَا قَالَتْ أَسْمَاءُ فَانْتَهَرْتُهَا وَقُلْتُ لَهَا خُذِي مِنْ يَدِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ فَأَخَذَتْ فَشَرِبَتْ شَيْئًا ثُمَّ قَالَ لَهَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَعْطِي تِرْبَكِ قَالَتْ أَسْمَاءُ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ بَلْ خُذْهُ فَاشْرَبْ مِنْهُ ثُمَّ نَاوِلْنِيهِ مِنْ يَدِكَ فَأَخَذَهُ فَشَرِبَ مِنْهُ ثُمَّ نَاوَلَنِيهِ قَالَتْ فَجَلَسْتُ ثُمَّ وَضَعْتُهُ عَلَى رُكْبَتِي ثُمَّ طَفِقْتُ أُدِيرُهُ وَأَتْبَعُهُ بِشَفَتَيَّ لِأُصِيبَ مِنْهُ مَشْرَبَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ قَالَ لِنِسْوَةٍ عِنْدِي نَاوِلِيهِنَّ فَقُلْنَ لَا نَشْتَهِيهِ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَجْمَعْنَ جُوعًا وَكَذِبًا فَهَلْ أَنْتِ مُنْتَهِيَةٌ أَنْ تَقُولِي لَا أَشْتَهِيهِ فَقُلْتُ أَيْ أُمَّهْ لَا أَعُودُ أَبَدًا
حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا سُفْيَانُ عَنِ ابْنِ أَبِي الْحُسَيْنِ عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ عَنْ أَسْمَاءَ بِنْتِ يَزِيدَ قَالَتْ كُنَّا فِيمَنْ جَهَّزَ عَائِشَةَ وَزَفَّهَا قَالَتْ فَعَرَضَ عَلَيْنَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَبَنًا فَقُلْنَا لَا نُرِيدُهُ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَجْمَعْنَ جُوعًا وَكَذِبًا( حم ) 27639
அன்சாரிகள் திருமணங்களில் பாட்டு படிப்பதை நபி (ஸல்) அவர்கள் தடுத்ததில்லை.
அன்சாரி உறவினர்களில் ஒருபெண்ணுக்கு அன்னை ஆயிஷா (ரழி) திருமணம் செய்து வைத்தார்கள்.
கேள்விப்பட்ட அண்ணல் நபி (ஸல்) கவிதைப் படிக்க யாரையும் அனுப்பினீர்களா? என்று வினவினார்கள்.
இல்லை என்று கூறவே அனுப்பியிருக்கலாமே என்று கூறிவிட்டு அன்சாரிகள் திருமணங்களில் இவ்வாறு கவிதைப் படிப்பார்கள் என்று கூறி அதனைப்படித்தும் காட்டினார்கள்.
وروى أيضا عن الربيع بنت معوذ بن عفراء - رضي الله تعالى عنها - قالت جاء النبي
- صلى الله عليه وسلم - فدخل حين بنى علي فجلس على فراشي كمجلسك مني، فجعلت جويريات لنا يضربن بالدف ويندبن من قتل من آبائي يوم بدر، وقالت له إحداهن وفينا نبي يعلم ما في غد فقال: دعي هذه، وقولي بالذي كنت تقولين (1).
وروى ابن ماجه عن ابن عباس - رضي الله تعالى عنهما - قال: أنكحت عائشة ذات قرابة من الانصار فجاء رسول الله صلى الله عليه وسلم فقال: أهديتم الفتاة ؟ قالوا: نعم، قال: أرسلتم معها من يغني ؟ قالت: لا، فقال رسول الله صلى الله عليه وسلم: إن الانصار قوم فيهم غزل، فلو بعثتم معها من يقول أتيناكم أتيناكم فحيونا نحييكم (2).
رواه ابن ماجه
எங்களிடம் ஒரு நபி உள்ளார். அவர் நாளை என்ன நடக்கும் என்பதை அறிவார்? என்ற வார்த்தைக்கு மறுப்பு தெரிவித்த நபி (ஸல்) அவர்கள் மற்றபடி கவிதை படிக்க அனுமதி மறுக்கவில்லை.
அவ்வாறே விழாக்காலங்களில் தப்ஸ் அடிப்பதும் மதீனாவின் கலாச்சாரம் தான்.
ஆதலால்தான் இதனை அறியாத அபூபக்கர் (ரழி) அவர்கள் ஆரம்பத்தில் இதனை தடுத்தார்கள். மதீனாவின் கலாச்சாரத்திற்கு நபி (ஸல்) அனுமதி தந்தார்கள்.
1479 - حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ عَنْ هِشَامٍ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ قَالَتْ
دَخَلَ عَلَيَّ أَبُو بَكْرٍ وَعِنْدِي جَارِيَتَانِ مِنْ جَوَارِي الْأَنْصَارِ تُغَنِّيَانِ بِمَا تَقَاوَلَتْ بِهِ الْأَنْصَارُ يَوْمَ بُعَاثَ قَالَتْ وَلَيْسَتَا بِمُغَنِّيَتَيْنِ فَقَالَ أَبُو بَكْرٍ أَبِمَزْمُورِ الشَّيْطَانِ فِي بَيْتِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَذَلِكَ فِي يَوْمِ عِيدٍ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا أَبَا بَكْرٍ إِنَّ لِكُلِّ قَوْمٍ عِيدًا وَهَذَا عِيدُنَا
و حَدَّثَنَاه يَحْيَى بْنُ يَحْيَى وَأَبُو كُرَيْبٍ جَمِيعًا عَنْ أَبِي مُعَاوِيَةَ عَنْ هِشَامٍ بِهَذَا الْإِسْنَادِ وَفِيهِ جَارِيَتَانِ تَلْعَبَانِ بِدُفٍّ
رواه مسلم
وأخرج الطبراني من حديث السائب بن يزيد " أن النبي صلى الله عليه وسلم رخص في ذلك " . قوله : ( الدف والصوت ) أي ضرب الدف ورفع الصوت .
உள்ளூர் வழக்காறுகளும் நாட்டுச் சட்டங்களும்
உலகின் எல்லா நாடுகளிலும் உள்ளூர் வழக்காறுகளுக்கு மதிப்பளிக்கப்படுவதுண்டு. நமது அரசியல் சாசனத்தில் உள்ளூர் வழக்காறுகளுக்கு மதிப்பளிக்கப்பட்டுள்ளது.
நபி (ஸல்) பல உள்ளூர் வழக்காறுகளுக்கு மதிப்பளித்துள்ளார்கள். பேரித்தம் பழச் செடியில் ஆண் –பெண் செடியை ஒன்றாக்கி கட்டும் வழக்காறை நபி (ஸல்) அவர்கள் அங்கீகரித்தார்கள்.
ஜல்லிக்கட்டும் தமிழ்க் கலாச்சாரமும்
தமிழகத்தில் வாழும் முஸ்லிம்களாகிய நாம் திருமணம் மற்றும் பல்வேறு விஷயங்களில் உடை, உணவு, பழக்க வழக்கங்களில் தமிழ்க் கலாச்சாரத்தில் தான் வாழ்ந்து வருகிறோம்.
திருணமங்களில் மணப்பெண்ணுக்கு பட்டுச் சேலை அணியும் வழக்கம் அரபுக் கலாச்சாரமல்ல..அது தமிழ்க் கலாச்சாரமே ஆகும்.
சோறு சாப்பிடுவதும், உறவுகள் வைத்து சகோதர சமயத்தவர்களிடம் பழகுவதும் நமது தமிழகத்தில் மட்டுமே உள்ள வழக்கமாகும்.
ஜல்லிக்கட்டு என்பது மிருகத்தை வைத்து விளையாடுவது என்பதற்கு அப்பால் அது தமிழ்க் கலாச்சாரத்தின் அடையாளமாக பார்க்கப்படுகின்றது.
இதனால் தான் இத்தகைய விளையாட்டுக்களுக்கு உமர் (ரழி) அவர்கள் அனுமதி தந்தார்கள்.
எகிப்தில் ஒட்டகங்களுக்கிடையிலான ஓட்டப் பந்தயத்தில் ஏற்பட்ட பிரச்சினையில் தான் கவர்னர் அம்ரு இப்னு ஆஸ் (ரழி) மகனுக்கு ஒரு கிறிஸ்தவரின் உரிமையை நிலைநாட்ட தண்டனை தந்தார்கள் கலீஃபா உமர் (ரழி)
மனித உரிமையா? மிருக உரிமையா? என்றால் மிருகங்களை விட மனிதனுக்கே முக்கியத்துவம் தர வேண்டும் என்கிறார் டாக்டர் யூசுஃ.ப் அல் கர்ளாவி
الانسان مقدم علي الحيوان மனிதன் மிருகத்தை விட முற்படுத்தப்படுவான்.
மிருகங்களை ஒன்றுக்கொன்று மோத விடுவதை தான் நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்களே தவிர காளை போன்ற பிராணிகளை அடக்குவதையோ, வீரதீர விளையாட்டுக்களையோ தடுக்கவில்லை.
இன்னும் இத்தகைய வீரதீர விளையாட்டுக்களை நபி (ஸல்) அவர்கள் ஆதரித்தே உள்ளார்கள்.
இன்றளவும் அரபுக்களுக்கு மத்தியில் வாள் சண்டை விளையாட்டுக்கள் நடைமுறையில் இருக்கவே செய்கின்றன. சாகசம் என்று பார்க்காமல் ஆபத்து என்று பார்த்தால் அதனையெல்லாம் தடை செய்ய வேண்டியது வரும்.
மிருகங்களைப் பொருத்தவரை மனிதனுக்காகத் தான் அவை படைக்கப்பட்டிருக்கனவே தவிர அவற்றுக்காக மனிதன் படைக்கப்படவில்லை…
இங்கே இளைஞர்களிடையே ஏற்பட்டுள்ள தன்னெழுச்சி வெறும் ஜல்லிக்கட்டுக்காக மட்டும் எழுந்துள்ள எழுச்சியல்ல..
மத்திய பாசிச அரசின் தொடர் துரோகங்களுக்தெதிராக ஏற்பட்டுள்ள எழுச்சியாகும்..
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பு, எய்ம்ஸ் மருத்துவமனை மறுப்பு, அணுக்கழிவு திணிப்பு, நீட் எனும் சமூக நீதி மறுப்பு நுழைவுத்தேர்வு திணிப்பு, பணமதிப்பு நீக்கம், வறட்சி நிவாரணம் தர மறுப்பு, வர்தா புயல் பாதிப்பை ஏற்க மறுப்பு போன்ற தொடர் துரோகங்களுக்கெதிராக ஏற்பட்டுள்ள எழுச்சியாகும்.....
தமிழ்க் கலாச்சாரத்தை ஆதரிப்போம்.இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாதுகாப்போம்.
இந்தி, இந்துத்துவா, இந்தியா எனும் பா.ஜ.க வின் ஒற்றைக் கலாச்சாரத்தை வேரறுப்போம்.
- As explained by Imam Abul Hasan Fasi
1 | ︎நேர்மை என்பது... |
| நேர்மையால் நீங்கள் நிரந்தரமாக பலரை இழக்கலாம். ஆனால், ஒருபோதும் உங்களது நிம்மதியை இழக்க மாட்டீர்கள். பொய்யுரைத்து பலபேரால் நீங்கள் பகட்டு இன்பம் பெறலாம். ஆனால், ஒருபோதும் உங்களால் நிம்மதியைப் பெறமுடியாது. |
|
2 | செய்யும் உதவிகளுக்காக, மனிதர்களின் பாராட்டை எதிர்பார்க்க வேண்டாம் |
| நீங்கள் செய்யும் ஒவ்வொரு நன்மைக்காகவும் மனிதர்களின் பாராட்டை எதிர்பார்க்க வேண்டாம் என்று இந்த இறைவசனம் கற்றுத் தருகிறது. |
|
3 | போட்டோ: பாலஸ்தீன குழந்தைகள் மீது இஸ்ரேலின் போர் |
| காசா ஆயிரக்கணக்கான குழந்தைகளின் கல்லறையாக மாறிவிட்டது. இது மற்ற அனைவருக்கும் வாழும் நரகம். - United Nations Children Fund (UNICEF) |
|
4 | பாலஸ்தீனத்தின் பெருமை |
| பல நபிமார்கள் வாழ்ந்த இடம்.
நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம் )ஹிஜிரத் சென்ற இடம் |
|
5 | திருச்சி சகோதரர்களின் கவனத்திற்கு: சோழ இளவரசி குந்தவை நாச்சியார் |
| சோழ இளவரசி குந்தவை நாச்சியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை முனைவர் பட்டதுக்கான ஆய்வுத் தலைப்பாக எடுத்து மிக விசாலமாக ஆய்வுசெய்து அதை அதிகாரப்பூர்வ வரலாறாக பதிவாக்கிட வேண்டும். |
|
6 | இஸ்லாமிய வங்கி இயலின் தந்தை மறைந்தார்! |
7 | உணரப் படாத தீமை சினிமா |
8 | நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - முன்னாள் கன்னியாஸ்திரி! |
9 | ஆறுதல் சொல்லச் சென்றோர் ஆறுதல் பெற்றுத் திரும்பிய அதிசயம்! |
10 | விரக்தி விஷத்தை விட கொடியது |
11 | பொறுத்தோம்! ஆனால் பொறுக்கமாட்டோம் யா ரஸூலுல்லாஹ்! |
12 | வாழ்க்கைக்கான பாடம் பாடப்புத்தகத்தில் அல்ல; போதிப்பவர்களின் வாழ்க்கையில் இருக்கிறது. |
13 | நரக மாளிகை - தாய் மண்ணின் மீது பற்று கொண்ட ஒவ்வொரு இந்தியனும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்! |
14 | இங்கிலாந்தில் தப்லீக் ஜமாத் அனுபவங்கள் |
15 | அந்தப் பெண்களாக நாம்... |
16 | தன்னிகரற்ற தமிழகத்து உலமாபெருமக்கள் வரிசையில் |
17 | 2021 ல் தமிழகம் இழந்த ஆலிம்கள்: |
18 | இமாம் அபுல் ஹஸன் நத்வி ரஹிமஹுல்லாஹ் |
19 | நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்ட 10 துஆக்கள், |
20 | நோன்பும் மனக்கட்டுப்பாடும் |
21 | இவ்வளவு முரண்பாடுகளுடன் இறைவனிடம் கையேந்த வெக்கமாயில்ல!? |
22 | ஐரோப்பாவின் பிரபல்யமான அறிவுத் திருட்டுகள்..... |
23 | திருமணப் பதிவேடு எழுதுவதில் அக்கறையின்மை......! |
24 | நீ வரைந்த பாதை வழியே வாழ்க்கை ஓடுவதில்லை |
25 | முதியோர் பராமரிப்பு – இஸ்லாமிய கண்ணோட்டம் |
26 | இளையான்குடியில் உருது மக்கள் |
27 | கொண்டாடப்பட வேண்டிய ஆளுமைகள் : ஈரோடு மீ. கிபாயத்துல்லாஹ் பாகவி |
28 | மரணம் நோக்கி... |
29 | ஸிமம் தஃப்தரி (ZIMEM DEFTERI) - ஏழைகளின் கடனையடைத்தல் |
30 | மௌலானா சாத்(தா.ப) அவர்களுக்காக ஜரோப்பாவிலுள்ள ஒருதாயியின் அன்பான செய்தி |
31 | பேசாமல் இரு, கதவை அல்லாஹ் எப்படித் திறக்கிறான் என்று பார் |
32 | (புத்தாண்டு) கொண்டாட்டங்களை விட மனித உயிர்கள் அற்பமானவையா..? |
33 | அதுவென்ன சுன்னத் வல் ஜமாஅத்? |
34 | இறந்த பின் வாழ சந்தர்ப்பம். |
35 | இங்கிலாந்து மசூதி வீடியோ சொல்லும் உண்மைகள்! |
36 | பாரதியும் இஸ்லாமும் - மாலன் |
37 | பயணியின் வாழ்க்கை - பேரா. ஹஸனீ |
38 | கண்ணாடி வாழ்கை - பேரா. ஹஸனீ |
39 | ஆடை அவிழ்ப்பு அழகாகுமா...... |
40 | நபிகளாரும் காட்சிப்படுத்துதலும் (Visualization) |
41 | அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 02 |
42 | அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 01 |
43 | பெண்களிடம் மாற்றம் வேண்டும் |
44 | எம் சமூகம் இந்த உலகை ஆளும் |
45 | தவிர்ப்போம் நாற்காலி தொழுகைகளை... |
46 | வாய்ப்புகளை நழுவ விடாதீர்கள்! |
47 | பிரான்சால் நாடுகடத்தப் பட்டு பின்னர் பாராட்டப்பட்ட போராளி |
48 | மனம் திறந்த மடல் - மனம் திருந்திய தொண்டன் |
49 | ரமளானில் சமூக நலனுக்காக நாம் செய்ய வேண்டிய துஆ |
50 | புனித மிஃராஜ் இரவு அமல்கள்! |
51 | புனிதமான ரஜப் மாதத்தின் மிஃராஜ் இரவின் சிறப்புகள் |
52 | மனைவிக்காக துஆ செய்வதும் ஒரு சுன்னத்! |
53 | மனித உடம்பின் 99 இரகசியங்கள் ! |
54 | தஹஜ்ஜூத் தொழுகையின் சிறப்பு |
55 | ஒவ்வொரு முஸ்லீமும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை |
56 | எது வணக்கம்..? |
57 | விஞ்ஞானிகளுக்கெல்லாம்- விஞ்ஞானி.... அல்ஹாசன்விஞ்ஞானி! |
58 | அன்பு மனைவிகளுக்கு ! அருமையான உபதேசங்கள்!! |
59 | இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்) |
60 | இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 5) |
61 | இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 4) |
62 | இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 3) |
63 | இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 2) |
64 | இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 1) |
65 | தாயாருக்கு மருந்து வாங்க பணமில்லை ஆனாலும் வேண்டாம் இந்த நான்கு கோடி - ஜுனைத் ஜம்சேத் |
66 | மீலாது விழா கொண்டாடுவது கூடுமா? |
67 | இஸ்லாத்தில் பெண்களின் சிறப்பு: |
68 | நாட்டங்கள் நிறைவேற ஸலாத்துன் நாரிய்யா ஓதுவோம் |
69 | வைரங்கள் நாங்கள்! - பொது சிவில் சட்டம் பற்றி ஓர் இஸ்லாமிய பெண் |
70 | அறிவமுதூட்டிய எங்கள் ஆன்மீக ஆசான் கமாலுத்தீன் ஹள்ரத் கிப்லா அவர்கள்......பற்றிய ஒர் மலரும் நினைவு |
71 | ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!! |
72 | மனைவியை_நேசிங்கள்.. |
73 | தாயுடன் வாழும் வாய்ப்புப் பெற்றவர்களே! |
74 | அம்மா! அம்மா! |
75 | அந்த_ஏழைப்_பெண்ணின்_ஜகாத்! |
76 | இந்திய சுதந்திர போராட்ட நாயகர்கள் |
77 | செருப்புத் தொழிலாளியின் ஹஜ் பயணம் |
78 | இமாம்களும் மத்கபுகளும். |
79 | பெற்றோர்க்கு மரியாதை செய்யுங்கள். |
80 | சொர்க்கத்தில் முதலில் நுழையும் ஏழைப் பெண்மணி..! |
81 | பராஅத் இரவின் சிறப்புகள் |
82 | வாப்பா! |
83 | ஆண்ட்ராய்டு போனும் அண்ணலாரின் உம்மத்தும்! |
84 | கிராமமோ... நகரமோ... அவர்களை கண்காணித்தபடி இருப்பதே பாதுகாப்பது |
85 | கருத்துக்குக் கருத்தால் பதிலளிப்போம்! |
86 | என் கேள்விக்கு இறைவனின் பதில்! |
87 | அரிய பண்புகளைக் கொண்ட அல்கமா (ரலி)வின் குழு |
88 | இதிலென்ன வெட்கம்? |
89 | தாய் மடி தேடும் குழந்தைகள்: (வல்லூரின் கரங்களில் நாம்) |
90 | பழையன கழிதலும் புதியன புகுதலும் |
91 | நொண்டிக் குதிரைக்குச் சறுக்கியதே சாக்கு ! |
92 | கற்பில் கவனம் தேவை |
93 | வம்புக்கு இழுப்பதில் என்ன சுகம் இவர்களுக்கு? |
94 | புக்கூரும் (காலை நேரமும்) இறையருளும் |
95 | இஸ்திஃகாராவின் சிறப்பு |
96 | தஜ்ஜால் பற்றிய முன்னறிவிப்பும் பாதுகாப்பிற்கான வழிமுறையும். |
97 | இஸ்லாத்தின் பார்வையில் கோபம்!!! |
98 | உங்களையும் தாக்கலாம் இந்த நோய்! |
99 | தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-3/3) |
100 | தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-2/3) |
101 | தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-1/3) |
102 | ஏழு குணங்களை தவிர்ந்து கொள்ளுங்கள்! நிம்மதி பெறுங்கள்! |
103 | கணவன் மனைவி – அற்புதமான விஷயங்கள். |
104 | வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் |
105 | எச்சரிக்கை: இப்போதாவது விழித்துக்கொள்வோம். |
106 | இறுக்கமும் இரக்கமும் |
107 | இஷா தொழுகையும் இரவு உணவும் |
108 | கழிவறைகளில் கிப்லா முன்னோக்கப்பட கூடாது |
109 | மனிதன் உயிர்வாழ இன்றியமையாதது |
110 | தினமணி தலையங்கம்: 'இறைவா, எங்கே போகிறோம்?' |
111 | இறைவணக்கமும் இயலாமையும் (சேரில் அமர்ந்து தொழலாமா?) |
112 | மரணம் நம் கண்களை தழுவட்டுமே |
113 | முஸ்லிம் சமூகத்தின் வீட்டுமொழியாக வேண்டிய மொழி அறபு மொழி |
114 | பெயர்களை நினைவில் வைப்போம் |
115 | ஊடகங்கள் பரப்பிவரும் முன்ஜென்மபித்தலாட்டம் |
116 | இறை பிரியத்தோடு உலகில் தலைநிமிர்ந்து வாழ |
117 | ஹிஜ்ரீ பிறந்த வரலாறு |
118 | மனிதனுக்கான சுவனத்தை பரிந்துரைக்கும் இரண்டு விடயம் |
119 | சீனாவில் இஸ்லாம் அறிமுகம் |
120 | ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் 2/2) |
121 | முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள் !... |
122 | ஒரு 2.5 கதை |
123 | ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் ½) |
124 | இம்ரானா விவகாரம் மீடியாக்கள் நடத்திய மானபங்கம் |
125 | உலகத்தில் யாருமே ஏழை இல்லை |
126 | பராஅத் இரவு –நாம் பெற வேண்டிய படிப்பினைகள்பகைமையை முடிவுக்கு கொண்டு வருவோம் |
127 | வ.உ.சி க்கு 10 லட்சம் ரூபாய்க்கு கப்பல் வாங்கி கொடுத்த பக்கீர் முஹம்மதுவை தெரியுமா? |
128 | நம் துஆக்கள் ஏன் கபூலாவதில்லை? |
129 | நபிமொழியை மெய்ப்பித்தது இன்றைய விஞ்ஞானம்!!! |
130 | குறைகளை மறைத்தல் |
131 | உலகத்தூதர் கூறிய உண்மை சகோதரத்துவம்! |
132 | நல்ல பெண்மணி |
133 | பிஸ்மில்லாஹ் சொல்லியாச்சா...? பாரம்பரியமும் நாகரீகமும் |
134 | 💥 யார் அந்த மாமனிதர்..? |
135 | ஈர்ப்பை விதைப்போம்! |
136 | ஒரே ஒரு கேள்வி 10 விதமான அற்புதமான பதில்கள் |
137 | யார் இந்த துலுக்கன்? |
138 | ஷஹீத் இமாம் ஹஸனுல் பன்னாவின் 10 அறிவுரைகள் |
139 | இவ்வுலகிலும் மறு உலகிலும் தன்னிறைவு தரக்கூடிய விஷயங்கள் |
140 | முஸ்லிம் உலகம் இஸ்லாத்தை தொலைத்து விட்டதா ? |
141 | உலமாக்களின் தகுதி… அந்தக் காலம் எப்போது வரும் |
142 | நிம்மதி - சிறுகதை |
143 | வாழும் இறைநேசர்களிடம் வாழ்த்துப் பெறுவோம் ! |
144 | ஓ...மானிடனே,என்னை தெரிகிறதா? |
145 | சுலைஹாவின் தவறை உணர்த்திய கணவனின் கடிதம்! |
146 | நபி வழி வெற்றிக்கு வழி இஸ்லாத்தில் தெரிந்து கொள்ளவேண்டியவை. |
147 | வாழ்க்கை வாழ்வதற்கே ! |
148 | உம்மதினரின் மீது பெருமானாரின் அளவு கடந்த அன்பு |
149 | விற்கப்படும் மார்க்கம் |
150 | அழகிய ஐம்பெருங் குணங்கள் ! |
151 | தன்னம்பிக்கை கொள்ளுங்கள் ! |
152 | பார்வைகள் பலவிதம் ! |
153 | நேர மேலாண்மை / திட்டமிடல் |
154 | பள்ளிக்கு அருகில் வாழ்வோம் |
155 | எச்சரிக்கை: தொலைக்காட்சியில் போட்டி என்ற பெயரில் மோசடி |
156 | அந்நியப் பெண்ணுடன் ஆண் - அந்நிய ஆணுடன் பெண் கைகுலுக்கலாமா? |
157 | தந்தைகளே! கவனியுங்கள் |
158 | வரலாறு புகட்டும் பாடம் |
159 | அல்குர்ஆன் என்னும் மதுரம் |
160 | முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன? |
161 | ஊருக்குள் விடாதீர்..விளம்பரமல்ல விபரீதம்!! |
162 | கஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்! |
163 | நாம் தான் முயல வேண்டும். |
164 | குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள்! |
165 | காசாகும் குடும்ப அந்தரங்கங்கள். எச்சரிக்கை!! |
166 | கற்பா? கல்லூரியா? |
167 | கசாப்புத் தொழில் சிறந்தது.... |
168 | சுவர்க்கத்தை பரிசாக பெற்றுத் தரும் நற்கிரியைகள் |
169 | நான் ஏன் முஸ்லிம் ஆனேன் ? |
170 | ரகசிய கேமராக்கள்: பெண்களே எச்சரிக்கை! |
171 | இருளை நோக்கிச்செல்லும் வெளிச்சமுள்ள சமுதாயம்! தீர்வு என்ன? எப்படி செயல்படுத்துவது? |
172 | செல்வந்தர் மகனுக்கு கூறிய மரண சாசனம். (சிறுகதை) |
173 | மேற்கத்திய கலாச்சாரம் TO இஸ்லாம்- முஸ்லிம் பெண்ணியவாதியின் பயணம் |
174 | என் ஹிஜாப் என் உரிமை!!! |
175 | சபைகளில் கண்ணியம் தவறும் கணவர்கள் |
176 | முகமாகும் பெண்கள்!! |
177 | நற்குணமே இஸ்லாத்தின் அடையாளமாகும்! |
178 | இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் |
179 | உங்கள் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது?! |
180 | அன்புச் செல்வங்களுக்கு....(நமக்கும்) - கேள்வி பதில்கள் |
181 | செல்போன்கள்... ஜாக்கிரதை! |
182 | இணையதளத்தில் கனவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் |
183 | வெற்றியடைய 10 சுலபமான வழிகள் ! |
184 | ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கைப் பயணம்! |
185 | மிஸ்டு காலா... பெண்களே எச்சரிக்கை! |
186 | ஈமானே-உன் விலையென்ன? |
187 | இஸ்லாமியரும்-எதிர் நீச்சலும் |
188 | நாளை நமதா? - ஏ.பி. முஹம்மது அலி ஐ.பி.எஸ். (ஓய்வு) |
189 | அமைதியாக இருந்தால் அமைதி வருமா ? |
190 | அமர்ந்தது போதும் எழுந்து வாருங்கள் பயணிப்போம் |
191 | பயங்கரவாதிகள் எல்லாம் முஸ்லிம்களா? |
192 | ஒளிரட்டும் பண்மைமிகு மீலாது விழாக்கள் ! ஒழியட்டும் வன்மையிலிருந்து மீளாத விழாக்கள் !! |
193 | கட்டாய மத மாற்றத்திற்கு இஸ்லாத்தில் இடமில்லை |
194 | மக்தப் மதரஸா ... ஒரு அமைதிப் புரட்சி |
195 | யுக முடிவின் இறுதிக்கட்டமா நெருங்கிவிட்டது? |
196 | "ஜம் ஜம்” தண்ணீர் தோன்றிய வரலாறு |
197 | மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் : |
198 | ஹிஜ்ரீ பிறந்த தியாகங்களின் வரலாறு ! |
199 | தாமிரபரணியை உறிஞ்ச வரும் 'பெப்சி' நிறுவன ஆலை |
200 | பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்க்க பெற்றோர்களுக்கு சில அழகிய வழி முறைகள்: |
201 | அறிவைத் தேடுவோம்! |
202 | தமிழ் மண்ணில் வேர் கொள்ள முடியவில்லை! |
203 | ஒரு மகன் தன் அப்பாவைப்பற்றி என்ன நினைக்கிறான்? |
204 | பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? ஏதிர்த்தாரா? |
205 | இந்திய முஸ்லிம்களின் முதல் எதிரி அல் காய்தா: |
206 | பிள்ளையாரப்பா பெரியப்பா,புத்திமதியை சொல்லப்பா |
207 | அவ்வளவு ஈமானா? அல்லாஹ்வின் மேல் அவ்வளவு நம்பிக்கையா? |
208 | என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்! |
209 | சமூக நலத்திற்கு உகந்த சட்டம் எது? |
210 | “வேர்கள்” வரலாறு! |
211 | கருத்து வேறுபாடு சம்பந்தமாக சட்டங்கள் |
212 | என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்! |
213 | கலீல் அஹ்மத் கீரனூரி (ரஹ்) அவர்களின் அல்அஃப்லாக் வல்அவ்காத் நூல் அறிமுகம் |
214 | மனிதனின் தேவை ! – மன அமைதி |
215 | யா அல்லாஹ் ரஜப் ஷஃபான் மாதங்களில் எங்களுக்கு அருள் புரிவாயாக. இன்னும் ரமளானை அடையச் செய்வாயாக |
216 | அண்ணல் நபிகளாரின் பொன் மொழிகள்-மெளனம் கொள்ளுங்கள். |
217 | அல்லாஹ் அறிவுறுத்தும் அமுதமொழிகள் |
218 | பிரார்த்தனைகள் ஏன் ஏற்கப்படவில்லை? |
219 | மஸ்ஜித் (பள்ளிவாசல்) |
220 | பேச்சு,மெளனம் |
221 | ஜனாஸா - மைய்யத் |
222 | கிலாஃஃபா மறைவு: இந்தியா தடுமாறியது.. எகிப்து கவலையுற்றது |
223 | ஹஜ் யாத்திரை - சில சிந்தனைகள் !!! |
224 | ஜெனரல் எர்வின் ரோமல் கண்ட காலித் இப்னு வலீத் (ரலி ) |
225 | முஸ்லிம்களை ஏன் பயங்கரவாதிகளாக சித்தரிக்க முற்படுகிறார்கள்? |
226 | வெளிநாடுகளில் வேலை செய்யும் என் சகோதரர்களே! |
227 | அரிஸ்டாட்டில் முதல் நியூட்டன் வரை |
228 | இறை நேசர்கள்- தொடரும் விளக்கம் |
229 | வலிமார்கள் என்பவர்கள் யார்? |
230 | காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் ஸாஹிப் அவர்களின் பதில் சொல்லும் பாங்கு |
231 | அமைதியாக இருந்தால் அமைதி வருமா ? |
232 | மனித குல விரோதி |
233 | எனது பெயர் ஜனாஸா! |
234 | பாபரா ராமர் கோயிலை இடித்திருப்பார்??? |
235 | கடன் கொடுப்போரும் வாங்குவோரும் நடந்து கொள்ள வேண்டிய முறை |
236 | மோடியை விட்டு 2002 ஏன் விலகாது? |
237 | இஸ்லாம் வாள் முனையில் பரப்பப்பட்டதா? |
238 | வதைக்கும் விவாகரத்து வழக்குகள் |
239 | ஹிந்து - குறித்து இஸ்லாம்! |
240 | தமிழரும் இசுலாமியரும் |
241 | குர்ஆன் மக்தப் - காலத்தின் தேவை! |
242 | இஸ்லாம் மிருக வதையை தூண்டுகின்றதா? |
243 | மில்லர் கண்ட குர்ஆனின் அதிசயங்கள் |
244 | முஹம்மது(ஸல்) எனக்கு நடுநிலையானவர் |
245 | முஸ்லிமல்லாதவர்களுக்கு ஒரு கடிதம் |
246 | அயோத்தி ராமன் அழுகிறான் -கவிஞர் வைரமுத்து |
247 | துருக்கி மன்னரின் விலை 10 பொற்காசுகளே! |
248 | கற்பனைகளும் இஸ்லாமும் |
249 | வணங்கி மகிழ்கிறோம் - ஆச்சிரியம் ஆனால் உண்மை. |
250 | சுத்தம் பேணுவோம்,நுரையீரலை காப்போம்! |
251 | நபிகள் நாயகத்தை வசைபாடிப் படம் எடுத்தவர்.... |
252 | மது ஒரு பெரும் பாவம் |
253 | மகாத்மா காந்தி, பெரியார் சந்திப்பு |
254 | பெற்றோர்களைப் பேணுவோம்! |
255 | யார் இவர்? பேச்சாளர்..போர் வீரர்..இராணுவ தலைவர்.. |
256 | சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-3) |
257 | உடல் உறுப்புகளை தானம் செய்வதுபற்றி இஸ்லாம் |
258 | தவ்பா என்னும் பாவமன்னிப்பின் சிறப்புகள்! |
259 | சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-2) |
260 | சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-1) |
261 | இதயத்தை கவனமா பாத்துக்கங்க! |
262 | இமாம்களை கண்ணியம் செய்வோம்! |
263 | உமர் (ரலி) அவர்களுக்கு நண்பர்கள் எழுதிய கடிதம். |
264 | மறுமை வாழ்வை நேசிப்போம்! |
265 | நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 8 - முடிவு) |
266 | சொல்லின் செல்வர் எம்.எம். பீர் முஹம்மது சாகிப் |
267 | சுதேசி சிந்தனைகள்....... |
268 | உள்ளத்தை தூய்மை படுத்துவோம்! |
269 | கல்வி நல்லோர்களின் சொத்து! |
270 | மனிதர்களுக்கு மீன்கள் சொல்லும் பாடம்! |
271 | வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 1) |
272 | வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 2) |
273 | பாராளுமன்ற தேர்தலும் முஸ்லிம்களின் நிலைபாடும்! |
274 | தொடர்பூடக ஒழுக்கவியல்: அல்குர்ஆனின் வழிகாட்டல் |
275 | உண்ணுவதிலும்,குடிப்பதிலும் தூய்மையை பேணுவோம்! |
276 | நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 7) |
277 | செயற்கைக் கருத்தரிப்பும் வாடகைத் தாயும்! |
278 | அறிவைத் தேடுவோம்! |
279 | ஆக்காதீர் ஆசனங்களாக |
280 | நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 5, 6) |
281 | நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 3) |
282 | நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 4) |
283 | மோதினார் அப்பாவின் கதை அல்ல நிஜம் |
284 | நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 1) |
285 | நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 2) |
286 | ஸுபுஹ் தொழுகையும் நாமும் ??? |
287 | ஆஸாத் விசாவா?உஷார்,உஷார்! |
288 | அதிகாலை நேரமும் சுபுஹுத் தொழுகையும் |
289 | தன்பக்கமா? தன்னிகரற்ற கொள்கையின் பக்கமா? |
290 | சமுதாய தலைவர்களே சிந்தியுங்கள்! |
291 | படிப்பினையூட்டும் ஒரு நிகழ்வு! |
292 | உபதேசம் என்பது உலமாக்களின் தனி உடைமையா? |
293 | பெண் குழந்தை ஒரு பாக்கியம் |
294 | நான் ஒருத்தனிடம் ஏமாந்தேன் நீ என்னிடம் ஏமாறு என்பதே மல்டி லெவல் மார்கெட்டிங் - AMWAY Products |
295 | டாக்டர் ஜாகீர் ஹுசைன் – கல்வியுடன் சுகாதாரத்தையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தந்தவர் |
296 | வெப்கேமிரா...எச்சரிக்கை...! |
297 | மனமகிழ் குடும்பம்:நல்லதோர் குடும்பத்தலைவி! |
298 | மனமகிழ் குடும்பம்: நல்லதோர் குடும்பத் தலைவன் |
299 | விசுவரூபம் ஒரு விளக்கம் |
300 | விஸ்வரூபமும் முஸ்லீம்களும். |
301 | மதுவை ஒழிப்போம்,மாதுவை காப்போம்! |
302 | வாழ்க்கைக்காக ஒரு மரணம் |
303 | கண்ணாடிகள் கவனம் |
304 | 360 மூட்டுக்கள் (எலும்பு இணைப்புக்கள்) Bone Joints..! ( 7-ம் நூற்றாண்டு முன்னறிவிப்பு ) |
305 | ஷைத்தானின் விரோதிகளும், நண்பர்களும் |
306 | ஹஜ்ரத் அலி (ரலி) அவர்களின் அறிவுரைகள் |
307 | துஆக்கள் ஏன் ஒப்புக்கொள்ளப் படுவதில்லை? |
308 | சிந்திக்க தவறும் ஆண்களுக்கு மட்டும் |
309 | கருத்து வேறுபாடுகள். |
310 | நபியவர்கள் எங்கள் உயிருக்கு மேல் |
311 | ஹிஜாபுக்குப்பின் கண்ட வாழ்க்கை |
312 | யூத கிருத்துவ வக்கிரப்படமும் விமர்சனங்களை வென்ற விண்புகழ் வேந்தரும் |
313 | தஜ்ஜால் Vs டெலிவிஷன் |
314 | ஓ! என் இளைய சமுதாயமே! |
315 | இதயத்தை பாதுகாக்க யோசனைகள்! |
316 | வீண் செலவு வேண்டாமே |