தாய் மடி தேடும் குழந்தைகள்: (வல்லூரின் கரங்களில் நாம்)
அப்துற்றஹ்மான் பின் அபீ லைலா அவர்கள் அறிவிக்கிறார்கள் நபித்தோழர் இப்னு மஸ்வூத் அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டதாக, நபி(ஸல்) அவர்கள் இந்த துஆவை செய்யும் பழக்கம் உடையவர்களாக இருந்தார்கள்
”யாஅல்லாஹ்! நான் நின்றிருக்கும் நிலையில் இஸ்லாத்தை கொண்டு என்னை பாதுகாப்பாயாக நான் உட்கார்ந்திருக்கும் நிலையில் இஸ்லாத்தைக்கொண்டு என்னை பாதுகாப்பாயாக நான் தூங்கும் போது இஸ்லாத்தைக்கொண்டு என்னை பாதுகாப்பாயாக. யா அல்லாஹ்! என் விஷயத்தில் விரோதிக்கும், பொறாமைக்காரனுக்கும் வாய்ப்பளிக்காதே. யா அல்லாஹ் உன் வசமிருக்கும் நல்லவற்றின் பொக்கிஷத்திலிருந்து உன்னிடம் கேட்கிறேன் யா அல்லாஹ் ! உன் வசமிருக்கும் தீமைகளைனைத்தின் பொக்கிஷத்திலிருந்து உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். இன்னும் எவற்றின் பிடி உன்வசம் உள்ளதோ அந்த பொருட்களின் தீங்கிலிருந்து உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.
மனித குலத்தின் எல்லா நிலைக்கும் வழிகாட்டியாக வந்த சாதிக்குல் அமீன் சத்தியத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், மறுமை வாழ்வு சிறக்க வழிகாட்டியது போன்றே இம்மை வாழ்க்கை எல்லா வகையிலும் சிறக்க வழிகாட்டினார்கள். அந்த வகையில் இந்த உம்மத் தனது முழுத்தேவைகளை, நிறைவேற்றி வைக்க தகுதியுள்ளவனான அல்லாஹ் ஒருவனிடமே கேட்கவேண்டினார்கள்.
நம்மிடம் எத்துணை சக்தி, பொருளாதாரம் இருந்தாலும் என் எல்லா தேவைகளையும் நிறைவு செய்பவன் என் இறைவனே என்ற நம்பிக்கை தான் இஸ்லாத்தின் அடிப்படை செய்தி, இந்த நம்பிக்கையின் அடிப்படையிலே ஒருவனின் ஈமான் முடிவு செய்யப்படுகிறது என்று பாடம் புகட்டினார்கள். அந்த வகையில் தேவைகளை நிறைவேற்றுபவனிடம் மட்டுமே தேவைகளை கேட்கவும் கற்றுக்கொடுத்தார்கள். இதன் அடிப்படையில் உலகில் உள்ள எத்துணை பெரும் கோடீஸ்வரர்களும் தேவை உள்ளவர்கள் என்பது சிந்திக்க தகுந்த செய்தி.
பொதுவாக மனிதன் ஒரு மனிதனிடம் உதவிகேட்டால் அவன் எரிச்சல் அடைகிறேன், தூரமாகிறான். இறைவன் மட்டுமே உதவிகேட்டால் சந்தோஷம் அடைகிறான், நெருக்கமாகிறான். ஆகையால் தான் ஒவ்வொரு பர்ளான தொழுகைக்குபின் கேட்கப்படும் துஆ அங்கிகாரம் மிக்கது என்றார்கள் பெருமானார்(ஸல்). இந்த தொழுகைக்குப் பின்னால் கூட கேட்க நேரமில்லை என்று சொல்லுபவர்களுக்காகவே, தொழுகையில் ஓதும் சூரத்துல் பாத்திஹாவையே துஆவாக ஆக்கியுள்ளான் இறைவன்.
இப்படி எவ்வழியிலாவது மனிதன் தன்னிடம் கேட்டுவிட வேண்டும் என்று இறைவனின் வழிகள் பலவாக பிரிந்து நம்மிடம் வந்து சேர்கிறது. மனித குலத்தின் வழிகாட்டிகளாக வந்த நபிமார்கள் அனைவரும் தங்களின் சுக, துக்கங்களில் தன்னிடம் எப்படி பிராத்தித்தார்கள என்பதை நமக்கு வகுப்பு எடுக்கவே இறைவன் பல பிராத்தனைகளை குர் ஆனில் இறக்கி அவற்றை நாம் ஓதுமாறு கட்டளையிட்டான்.
அறிவில் நிறைவில்லாதவர்கள் கூட புரிந்துகொள்கிற அளவில் ஆக்கியுள்ளான். தன் தாயின் வாசம் தேடி ஓடும் குழந்தையாய் தன்னை படைத்த இறைவனிடம் மனிதன் ஒடோடி வர இறைவன் விரும்புகிறான்.
து ஆ பற்றி நபி(ஸல்) அவர்களின் வார்த்தை நம்மை புரட்டிப்போடுகிறது.
விதியின் விஷயத்தில் ஒரு மனிதனின் அனைத்து தற்காப்பு முயற்ச்சிகளும் தவுடு பொடியாகிறது. ஒரு மனிதனின் விஷயத்தில் நடந்துமுடிந்துவிட்ட, நடக்க இருக்கிற அனைத்து விஷயங்களிலும் துஆ ஒரு மனிதனுக்கு உதவுகிறது.(பாதுகாப்பு பெற) அல்லாமா இப்னு கைய்யும் அழகாக சொல்வார் “துஆ மனதிற்கு ஒரு இதமான மருந்து, அது சோதனையின் எதிரி, சோதனையை எதிர்கொண்டு அதை தடுத்துவிடுகிறது, நடக்கவிருப்பதை தடுத்துக்கிறது, நடந்துவிட்டதை லேசாக்குகிறது.”
சரி செய்திக்கு வருவோம், அதவது மேலே உள்ள ஹதீஸுக்கு தான் துஆக்களின் இன்றைய நிலை கருதி, அதன் மேன்மை புரியவேண்டும் என்பதற்காக இவ்வளவு செய்திகளை எழுதினேன்.
சில தினங்களுக்கு முன் ( 20/07/2012) அன்று கல்லூரியில் இருந்து ஊர் திரும்பும்போது நடந்த நிகழ்வுதான் நான் இந்த ஹதீஸை எழுதுவதற்கு தூண்டுகோலாக அமைந்தது. திருச்சியிலிருந்து தஞ்சை வரும் பேருந்தில் எனக்கு முன் இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு இளம் ஜோடி, அதில் இருந்த பெண் முழு பர்தாவோடு இருந்தார் உடன் இருந்தவர் ஒரு மாற்று மதசகோதரர்.
இது வரை இவற்றை எல்லாம் செய்தியாக மட்டும் கேட்டுக்கொண்டிருந்த எனக்கு இப்படி கண்முன்னே நடக்கும் நிகழ்வு மிகுந்த வேதனையைத் தந்தது. எனக்கு மட்டுமல்ல வேறு யார் அந்த இடத்திலிருந்தாலும் அப்படித்தான் இருந்திருக்கும். ஏனெனில்,அந்த பேருந்திருந்த அத்துணை பேரின் கண்களும் அவர்களின் பக்கமே இருந்தது. வார்த்தைகளால் எழுதமுடியாத ஒரு காதல் கோலத்தில் அவர்கள். இத்துணைக்கு இடையில் அந்த பெண் தன் கண் கூட வெளியே தெரியக்கூடாது என்பதற்க்காக வலை (முழு பர்தா) வேறு போட்டிருந்தார்.
யார் பெத்தெடுத்த பிள்ளையோ இப்படி ஒரு நிலை என்று எண்ணி வருந்தினேன். என் வருத்தமெல்லாம் பெற்றோர்களை எண்ணியே, உடலை மறைக்க கண் வரை மூடவேண்டும் என்று செல்லிக்கொடுத்தவர்கள், மனதிற்கு போடும் பர்தாவைப்பற்றி எதுவும் சொல்லிக்கொடுக்கவில்லை போலும்.
இன்றைய தமிழகத்தில் மிக அதிகமாக பேசப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக பழகிப்போன ஒரு செய்தியாக மாறிவருதில் முதன்மையானது இஸ்லாமிய பெண்களைப்பற்றிய செய்திகள் தலைப்புச்செய்தியாகி, பின் அடுத்த நிலைக்கு வந்து மீண்டும் கடைநிலைச்செய்தியாகி, கடைசியாக இதொல்லாம் சகஜமப்பா என்று சொல்கிற அளவிற்கு போய்விடும். வல்ல நாயன் இந்த சமுதாயத்தின் இந்த தலைமுறையையும், வரும் கால சந்ததியினரையும் பாதுகாப்பானாக.
இன்றைய நிலையில் பெண்ணை பெற்று விட்டு வயிற்றில் நெருப்பைகட்டாமல் இருக்கும் பெற்றோர் குறைவானவர்களே. சமீபத்தில் ஒரு பெண்கள் விழிப்புணர்வு மாநாடுக்கு பேச அழைக்கப்பட்டிருந்தேன். அதில் சில ஆயிரம் பெண்கள் கூடியிருந்ததாக தகவல், இறைவன் பற்றி செய்திகளை அவர்கள் வரை கொண்டு போய் சேர்த்துவிட்டோம் என்ற ஒரு மனோநிறைவோடு இருக்கும்போது தான் இந்த கொடுமையான பேரூந்து நிகழ்வு.
என்னை பொருத்தவரையில் இனி எழுத, படிக்க தெரிந்தாலே பெண்பிள்ளைகளுக்கு போதுமானது. கல்லூரி என்பதெல்லாம் அவர்கள் செல்லக்கூடாத இடமாக ஆகிவிட்டது என்ற எண்ணம் என் இந்த கருத்தை பார்த்தவுடன், பெண்கள் கல்லூரிக்கு செல்லாவிட்டால் இப்படி நடக்காமல் இருக்குமா? விபத்து நடக்கிறது என்பதற்காக ரோட்டில் நடந்துபோகாமல் இருக்க முடியுமா? என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது.
இதில் கல்வி வேண்டாம் என்பதற்கில்லை, மாறாக இந்தக் கல்லூரியில் செல்லும் வழியில் உள்ள சுதந்திர சூழல்தான் அவர்களை இப்படிபட்ட நிலைக்கு ஆளாக்குகிறது. ஆகையால், சூழல் மீது தான் முழுக்கோபமே தவிர கல்வியின் மீது அரைக்கோபம் தான்.
இன்று கல்லூரி மாணவிகள் தான் தவறிப்போகிறார்கள் என்ற நிலை மாறி, வீட்டிலிருக்கும் பெண்களிருந்து திருமணம் முடித்த பெண்கள் வரை இந்த நிலை பரவிக்கிடக்கிறது. இதற்குரிய காரணங்கள் பல வகையாக பேசப்பட்டாலும், கல்லூரிப்பெண்ணிலிருந்து வீட்டுப்பெண்கள் என்று எல்லோரிடமும் பொதுவாக காணப்படும் ஒரு மிக முக்கியமான ஒரே ஒரு குறை தான் இதற்கு காரணம். நான் மேலே குறிப்பிட்டது போன்று உடலை மறைக்க பர்தா போடச்சொல்லிக்கொடுக்கும் நாம் அவர்களின் மனதிற்கு திரைப்போட மறந்துவிட்டோம் என்பது தான் உண்மையிலும் உண்மை.
அதற்காக நாம் பல காரணங்களை கூறி அவற்றை நாம் மாற்ற முயற்ச்சித்தாலும் உதாரணமாக மொபையில்,TV , இவை எல்லா உபகரணங்கள் தான். நாம் மாற்றவேண்டியது மனதை, உள்ளத்தை மட்டுமே. இந்த தளத்திலிருந்து பார்க்க்கும் போது கல்லூரி மாணவிகளிலிருந்து, வீட்டின் உள்ள பாதுகாப்பாக வைக்கப்படிருக்கும் பெண்கள் வரை சமமானவர்கள் என்ற உண்மை பளிச்சிடும்.
நாம் நம் பிள்ளைகளை B.com, B.C.A போன்ற படிப்புகள் படிக்கவைக்கிறோம், ஆனால்,திருமணம் முடித்து, நாளை சமுதாயத்தின் வேர்களாக இருக்கிறது குழுந்தைகளை பெற்றெடுத்து அவர்கள் வளர்த்து ஆளாக்கி அந்த குடும்பத்தை அழகுடன் நடத்துவதற்கு இந்த B.Comகல்வி எந்த அளவிற்கு உதவும் என்று நாம் யோசிக்கவில்லை. எந்த கல்வியை கற்றாலும், கற்க்காவிட்டலும். இறைவனும்,இறைவனின் தூதரும் எந்த கல்வியை கற்பதை கடமை என்று சொன்னர்களோ. அந்த கல்வியை இந்த சமுதாயம் அடையாமல் வேறு எந்த கல்வியை(கல்லூரி மாணவி) அடைந்தாலும்,அல்லது அதை பெறாவிட்டலும் (வீட்டுப்பெண்ணாக) இருந்தாலும் தொடர்ந்து இந்த சமுதாயம் இழப்பை மட்டுமே சந்திக்க நேரிடும்.
ஆகையால்,யார் எந்த தளத்திலிருந்தாலும் இறைவனைப்பற்றிய கல்வி ஒன்றே அடிப்படையான ஒன்று. அதை அடிப்படியாக வைத்து வேறு கல்விகள் பயின்றாலும் பலனே, இல்லை வெறுமேனே வீட்டிலிருந்தாலும் பயனே! ஆகையால், இது குறித்து தொடர்ந்து எழுது, பேசி வந்தாலும் நாம் மாற்றத்திற்க்கு அடிகோலியவர்களாக ஆகமாட்டோம். அந்த அடிப்படையில் கல்வி ஒரு முழுமையான மாற்றம் ஏற்பட்டு ஒரு புரட்சி ஏற்படவேண்டும். கூடிய விரைவில் அந்த புரட்சி நடந்தே ஆகவேண்டும்.
நாம் அதில் முனைப்பு காட்டாவிட்டால் அல்லாஹ் மாற்றார்களைக்கொண்டு மாற்றத்தை ஏற்படுத்திவிடுவான். ஆகையால், இது ஒரு அவசரகால நடவடிக்கையாக செய்யவேண்டிய ஒரு செய்தி. இதில் காலதாமதம் செய்ய செய்ய ஏற்படும் இழப்பிற்கு பொறுப்பேற்க போவது நம் ஒவ்வொருவருமே..
ஆகையால், உடலால், பொருளால் இந்த மாற்றத்திற்கு உதவிசெய்யலாம் என்று எண்ணுபவர்கள் தொடர்புகொள்ளலாம்.
ஆனால், அவசகால நடவடிக்கை உடனே எடுக்கப்படவேண்டும். வெறும் ஆலோசனையும், ஐடியாக்கள் சொல்லுவர்கள் நம்க்கு தேவையில்லை. ஏனெனில் உலகில் இலவசமாக கிடைக்கும் பொருட்களில் மிக தாழ்ந்தது ஆலோசனைகள் மட்டுமே.
அதன் முதல் கட்ட நடவடிக்கையாக மேலே சொல்லப்பட்ட இந்த ஒரு அற்புதமான துஆவை இந்த ரமளானின் தொடர்வோம்
யாஅல்லாஹ் எங்களின் எல்லா நிலைகளிலும் எங்களை இஸ்லாமிய விளிம்பில் வைத்து பாதுகாப்பாயாக,எங்கள் குடும்பத்தார்களையும் பாதுகப்பாயாக.
இந்த ரமளானின் வித்ரு தொழுகையில் கூட்டாக சேர்ந்து துஆ கேட்போமாக. அருள்பொருந்திய ரமளானின் பரக்கத்தால் தமிழகத்தில் இந்த நிலை மாற இறைவனிடம் அழுது கேட்போமாக.
சில மாதங்களுக்கு முன் எங்கோ நடந்த ஒரு செய்தி, சென்ற மாதங்களில் நம் ஊர்களிலும் நம் தெருவிலும் நடக்கும் செய்தி இன்னும் என் வீட்டை தொடவில்லை என்று மேலேண்ணத்தொடு வானத்தை பார்த்துக்கொண்டிருக்கவேண்டாம். பின் நமக்கே அது நிகழ்ந்துவிட்டால் ஒப்பரி வைத்து அழுவோம். அதற்குமுன்பே ஒரு அறிவார்ந்த மூஃமினாய் நாம் மாற்றத்தை ஏற்படுத்த முயற்ச்சிப்போமாக.
மாற்றம் ஏற்படவேண்டுமானால் முழு கல்வித்திட்டதில் ஒரு மாபெரும் மாற்றம் ஏற்படவேண்டும். அப்படி ஒரு மாற்றம் ஏற்பட இறைவன் நம்மை காரணமாக ஆக்குவானாக, அல்லது அதற்கு உழைப்பவர்களோடு துணை நிற்க செய்வானாக. இந்த துஆவை ஒவ்வொரு தொழுகையிலும் தொடர்வோம். நம்மை, நம் சந்திகளின் பாதுகாப்பை இறைவனிடம் இஸ்லாமிய வழியில் ஒப்படைப்போம்.
- பேரா. இஸ்மாயில் ஹஸனீ
1 | ︎நேர்மை என்பது... |
| நேர்மையால் நீங்கள் நிரந்தரமாக பலரை இழக்கலாம். ஆனால், ஒருபோதும் உங்களது நிம்மதியை இழக்க மாட்டீர்கள். பொய்யுரைத்து பலபேரால் நீங்கள் பகட்டு இன்பம் பெறலாம். ஆனால், ஒருபோதும் உங்களால் நிம்மதியைப் பெறமுடியாது. |
|
2 | செய்யும் உதவிகளுக்காக, மனிதர்களின் பாராட்டை எதிர்பார்க்க வேண்டாம் |
| நீங்கள் செய்யும் ஒவ்வொரு நன்மைக்காகவும் மனிதர்களின் பாராட்டை எதிர்பார்க்க வேண்டாம் என்று இந்த இறைவசனம் கற்றுத் தருகிறது. |
|
3 | போட்டோ: பாலஸ்தீன குழந்தைகள் மீது இஸ்ரேலின் போர் |
| காசா ஆயிரக்கணக்கான குழந்தைகளின் கல்லறையாக மாறிவிட்டது. இது மற்ற அனைவருக்கும் வாழும் நரகம். - United Nations Children Fund (UNICEF) |
|
4 | பாலஸ்தீனத்தின் பெருமை |
| பல நபிமார்கள் வாழ்ந்த இடம்.
நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம் )ஹிஜிரத் சென்ற இடம் |
|
5 | திருச்சி சகோதரர்களின் கவனத்திற்கு: சோழ இளவரசி குந்தவை நாச்சியார் |
| சோழ இளவரசி குந்தவை நாச்சியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை முனைவர் பட்டதுக்கான ஆய்வுத் தலைப்பாக எடுத்து மிக விசாலமாக ஆய்வுசெய்து அதை அதிகாரப்பூர்வ வரலாறாக பதிவாக்கிட வேண்டும். |
|
6 | இஸ்லாமிய வங்கி இயலின் தந்தை மறைந்தார்! |
7 | உணரப் படாத தீமை சினிமா |
8 | நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - முன்னாள் கன்னியாஸ்திரி! |
9 | ஆறுதல் சொல்லச் சென்றோர் ஆறுதல் பெற்றுத் திரும்பிய அதிசயம்! |
10 | விரக்தி விஷத்தை விட கொடியது |
11 | பொறுத்தோம்! ஆனால் பொறுக்கமாட்டோம் யா ரஸூலுல்லாஹ்! |
12 | வாழ்க்கைக்கான பாடம் பாடப்புத்தகத்தில் அல்ல; போதிப்பவர்களின் வாழ்க்கையில் இருக்கிறது. |
13 | நரக மாளிகை - தாய் மண்ணின் மீது பற்று கொண்ட ஒவ்வொரு இந்தியனும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்! |
14 | இங்கிலாந்தில் தப்லீக் ஜமாத் அனுபவங்கள் |
15 | அந்தப் பெண்களாக நாம்... |
16 | தன்னிகரற்ற தமிழகத்து உலமாபெருமக்கள் வரிசையில் |
17 | 2021 ல் தமிழகம் இழந்த ஆலிம்கள்: |
18 | இமாம் அபுல் ஹஸன் நத்வி ரஹிமஹுல்லாஹ் |
19 | நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்ட 10 துஆக்கள், |
20 | நோன்பும் மனக்கட்டுப்பாடும் |
21 | இவ்வளவு முரண்பாடுகளுடன் இறைவனிடம் கையேந்த வெக்கமாயில்ல!? |
22 | ஐரோப்பாவின் பிரபல்யமான அறிவுத் திருட்டுகள்..... |
23 | திருமணப் பதிவேடு எழுதுவதில் அக்கறையின்மை......! |
24 | நீ வரைந்த பாதை வழியே வாழ்க்கை ஓடுவதில்லை |
25 | முதியோர் பராமரிப்பு – இஸ்லாமிய கண்ணோட்டம் |
26 | இளையான்குடியில் உருது மக்கள் |
27 | கொண்டாடப்பட வேண்டிய ஆளுமைகள் : ஈரோடு மீ. கிபாயத்துல்லாஹ் பாகவி |
28 | மரணம் நோக்கி... |
29 | ஸிமம் தஃப்தரி (ZIMEM DEFTERI) - ஏழைகளின் கடனையடைத்தல் |
30 | மௌலானா சாத்(தா.ப) அவர்களுக்காக ஜரோப்பாவிலுள்ள ஒருதாயியின் அன்பான செய்தி |
31 | பேசாமல் இரு, கதவை அல்லாஹ் எப்படித் திறக்கிறான் என்று பார் |
32 | (புத்தாண்டு) கொண்டாட்டங்களை விட மனித உயிர்கள் அற்பமானவையா..? |
33 | அதுவென்ன சுன்னத் வல் ஜமாஅத்? |
34 | இறந்த பின் வாழ சந்தர்ப்பம். |
35 | இங்கிலாந்து மசூதி வீடியோ சொல்லும் உண்மைகள்! |
36 | பாரதியும் இஸ்லாமும் - மாலன் |
37 | பயணியின் வாழ்க்கை - பேரா. ஹஸனீ |
38 | கண்ணாடி வாழ்கை - பேரா. ஹஸனீ |
39 | ஆடை அவிழ்ப்பு அழகாகுமா...... |
40 | நபிகளாரும் காட்சிப்படுத்துதலும் (Visualization) |
41 | அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 02 |
42 | அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 01 |
43 | பெண்களிடம் மாற்றம் வேண்டும் |
44 | எம் சமூகம் இந்த உலகை ஆளும் |
45 | தவிர்ப்போம் நாற்காலி தொழுகைகளை... |
46 | வாய்ப்புகளை நழுவ விடாதீர்கள்! |
47 | பிரான்சால் நாடுகடத்தப் பட்டு பின்னர் பாராட்டப்பட்ட போராளி |
48 | மனம் திறந்த மடல் - மனம் திருந்திய தொண்டன் |
49 | ரமளானில் சமூக நலனுக்காக நாம் செய்ய வேண்டிய துஆ |
50 | புனித மிஃராஜ் இரவு அமல்கள்! |
51 | புனிதமான ரஜப் மாதத்தின் மிஃராஜ் இரவின் சிறப்புகள் |
52 | மனைவிக்காக துஆ செய்வதும் ஒரு சுன்னத்! |
53 | மனித உடம்பின் 99 இரகசியங்கள் ! |
54 | தஹஜ்ஜூத் தொழுகையின் சிறப்பு |
55 | ஒவ்வொரு முஸ்லீமும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை |
56 | எது வணக்கம்..? |
57 | விஞ்ஞானிகளுக்கெல்லாம்- விஞ்ஞானி.... அல்ஹாசன்விஞ்ஞானி! |
58 | அன்பு மனைவிகளுக்கு ! அருமையான உபதேசங்கள்!! |
59 | தமிழ்க் கலாச்சாரத்தை ஆதரிப்போம்.இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாதுகாப்போம். |
60 | இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்) |
61 | இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 5) |
62 | இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 4) |
63 | இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 3) |
64 | இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 2) |
65 | இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 1) |
66 | தாயாருக்கு மருந்து வாங்க பணமில்லை ஆனாலும் வேண்டாம் இந்த நான்கு கோடி - ஜுனைத் ஜம்சேத் |
67 | மீலாது விழா கொண்டாடுவது கூடுமா? |
68 | இஸ்லாத்தில் பெண்களின் சிறப்பு: |
69 | நாட்டங்கள் நிறைவேற ஸலாத்துன் நாரிய்யா ஓதுவோம் |
70 | வைரங்கள் நாங்கள்! - பொது சிவில் சட்டம் பற்றி ஓர் இஸ்லாமிய பெண் |
71 | அறிவமுதூட்டிய எங்கள் ஆன்மீக ஆசான் கமாலுத்தீன் ஹள்ரத் கிப்லா அவர்கள்......பற்றிய ஒர் மலரும் நினைவு |
72 | ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!! |
73 | மனைவியை_நேசிங்கள்.. |
74 | தாயுடன் வாழும் வாய்ப்புப் பெற்றவர்களே! |
75 | அம்மா! அம்மா! |
76 | அந்த_ஏழைப்_பெண்ணின்_ஜகாத்! |
77 | இந்திய சுதந்திர போராட்ட நாயகர்கள் |
78 | செருப்புத் தொழிலாளியின் ஹஜ் பயணம் |
79 | இமாம்களும் மத்கபுகளும். |
80 | பெற்றோர்க்கு மரியாதை செய்யுங்கள். |
81 | சொர்க்கத்தில் முதலில் நுழையும் ஏழைப் பெண்மணி..! |
82 | பராஅத் இரவின் சிறப்புகள் |
83 | வாப்பா! |
84 | ஆண்ட்ராய்டு போனும் அண்ணலாரின் உம்மத்தும்! |
85 | கிராமமோ... நகரமோ... அவர்களை கண்காணித்தபடி இருப்பதே பாதுகாப்பது |
86 | கருத்துக்குக் கருத்தால் பதிலளிப்போம்! |
87 | என் கேள்விக்கு இறைவனின் பதில்! |
88 | அரிய பண்புகளைக் கொண்ட அல்கமா (ரலி)வின் குழு |
89 | இதிலென்ன வெட்கம்? |
90 | பழையன கழிதலும் புதியன புகுதலும் |
91 | நொண்டிக் குதிரைக்குச் சறுக்கியதே சாக்கு ! |
92 | கற்பில் கவனம் தேவை |
93 | வம்புக்கு இழுப்பதில் என்ன சுகம் இவர்களுக்கு? |
94 | புக்கூரும் (காலை நேரமும்) இறையருளும் |
95 | இஸ்திஃகாராவின் சிறப்பு |
96 | தஜ்ஜால் பற்றிய முன்னறிவிப்பும் பாதுகாப்பிற்கான வழிமுறையும். |
97 | இஸ்லாத்தின் பார்வையில் கோபம்!!! |
98 | உங்களையும் தாக்கலாம் இந்த நோய்! |
99 | தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-3/3) |
100 | தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-2/3) |
101 | தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-1/3) |
102 | ஏழு குணங்களை தவிர்ந்து கொள்ளுங்கள்! நிம்மதி பெறுங்கள்! |
103 | கணவன் மனைவி – அற்புதமான விஷயங்கள். |
104 | வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் |
105 | எச்சரிக்கை: இப்போதாவது விழித்துக்கொள்வோம். |
106 | இறுக்கமும் இரக்கமும் |
107 | இஷா தொழுகையும் இரவு உணவும் |
108 | கழிவறைகளில் கிப்லா முன்னோக்கப்பட கூடாது |
109 | மனிதன் உயிர்வாழ இன்றியமையாதது |
110 | தினமணி தலையங்கம்: 'இறைவா, எங்கே போகிறோம்?' |
111 | இறைவணக்கமும் இயலாமையும் (சேரில் அமர்ந்து தொழலாமா?) |
112 | மரணம் நம் கண்களை தழுவட்டுமே |
113 | முஸ்லிம் சமூகத்தின் வீட்டுமொழியாக வேண்டிய மொழி அறபு மொழி |
114 | பெயர்களை நினைவில் வைப்போம் |
115 | ஊடகங்கள் பரப்பிவரும் முன்ஜென்மபித்தலாட்டம் |
116 | இறை பிரியத்தோடு உலகில் தலைநிமிர்ந்து வாழ |
117 | ஹிஜ்ரீ பிறந்த வரலாறு |
118 | மனிதனுக்கான சுவனத்தை பரிந்துரைக்கும் இரண்டு விடயம் |
119 | சீனாவில் இஸ்லாம் அறிமுகம் |
120 | ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் 2/2) |
121 | முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள் !... |
122 | ஒரு 2.5 கதை |
123 | ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் ½) |
124 | இம்ரானா விவகாரம் மீடியாக்கள் நடத்திய மானபங்கம் |
125 | உலகத்தில் யாருமே ஏழை இல்லை |
126 | பராஅத் இரவு –நாம் பெற வேண்டிய படிப்பினைகள்பகைமையை முடிவுக்கு கொண்டு வருவோம் |
127 | வ.உ.சி க்கு 10 லட்சம் ரூபாய்க்கு கப்பல் வாங்கி கொடுத்த பக்கீர் முஹம்மதுவை தெரியுமா? |
128 | நம் துஆக்கள் ஏன் கபூலாவதில்லை? |
129 | நபிமொழியை மெய்ப்பித்தது இன்றைய விஞ்ஞானம்!!! |
130 | குறைகளை மறைத்தல் |
131 | உலகத்தூதர் கூறிய உண்மை சகோதரத்துவம்! |
132 | நல்ல பெண்மணி |
133 | பிஸ்மில்லாஹ் சொல்லியாச்சா...? பாரம்பரியமும் நாகரீகமும் |
134 | 💥 யார் அந்த மாமனிதர்..? |
135 | ஈர்ப்பை விதைப்போம்! |
136 | ஒரே ஒரு கேள்வி 10 விதமான அற்புதமான பதில்கள் |
137 | யார் இந்த துலுக்கன்? |
138 | ஷஹீத் இமாம் ஹஸனுல் பன்னாவின் 10 அறிவுரைகள் |
139 | இவ்வுலகிலும் மறு உலகிலும் தன்னிறைவு தரக்கூடிய விஷயங்கள் |
140 | முஸ்லிம் உலகம் இஸ்லாத்தை தொலைத்து விட்டதா ? |
141 | உலமாக்களின் தகுதி… அந்தக் காலம் எப்போது வரும் |
142 | நிம்மதி - சிறுகதை |
143 | வாழும் இறைநேசர்களிடம் வாழ்த்துப் பெறுவோம் ! |
144 | ஓ...மானிடனே,என்னை தெரிகிறதா? |
145 | சுலைஹாவின் தவறை உணர்த்திய கணவனின் கடிதம்! |
146 | நபி வழி வெற்றிக்கு வழி இஸ்லாத்தில் தெரிந்து கொள்ளவேண்டியவை. |
147 | வாழ்க்கை வாழ்வதற்கே ! |
148 | உம்மதினரின் மீது பெருமானாரின் அளவு கடந்த அன்பு |
149 | விற்கப்படும் மார்க்கம் |
150 | அழகிய ஐம்பெருங் குணங்கள் ! |
151 | தன்னம்பிக்கை கொள்ளுங்கள் ! |
152 | பார்வைகள் பலவிதம் ! |
153 | நேர மேலாண்மை / திட்டமிடல் |
154 | பள்ளிக்கு அருகில் வாழ்வோம் |
155 | எச்சரிக்கை: தொலைக்காட்சியில் போட்டி என்ற பெயரில் மோசடி |
156 | அந்நியப் பெண்ணுடன் ஆண் - அந்நிய ஆணுடன் பெண் கைகுலுக்கலாமா? |
157 | தந்தைகளே! கவனியுங்கள் |
158 | வரலாறு புகட்டும் பாடம் |
159 | அல்குர்ஆன் என்னும் மதுரம் |
160 | முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன? |
161 | ஊருக்குள் விடாதீர்..விளம்பரமல்ல விபரீதம்!! |
162 | கஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்! |
163 | நாம் தான் முயல வேண்டும். |
164 | குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள்! |
165 | காசாகும் குடும்ப அந்தரங்கங்கள். எச்சரிக்கை!! |
166 | கற்பா? கல்லூரியா? |
167 | கசாப்புத் தொழில் சிறந்தது.... |
168 | சுவர்க்கத்தை பரிசாக பெற்றுத் தரும் நற்கிரியைகள் |
169 | நான் ஏன் முஸ்லிம் ஆனேன் ? |
170 | ரகசிய கேமராக்கள்: பெண்களே எச்சரிக்கை! |
171 | இருளை நோக்கிச்செல்லும் வெளிச்சமுள்ள சமுதாயம்! தீர்வு என்ன? எப்படி செயல்படுத்துவது? |
172 | செல்வந்தர் மகனுக்கு கூறிய மரண சாசனம். (சிறுகதை) |
173 | மேற்கத்திய கலாச்சாரம் TO இஸ்லாம்- முஸ்லிம் பெண்ணியவாதியின் பயணம் |
174 | என் ஹிஜாப் என் உரிமை!!! |
175 | சபைகளில் கண்ணியம் தவறும் கணவர்கள் |
176 | முகமாகும் பெண்கள்!! |
177 | நற்குணமே இஸ்லாத்தின் அடையாளமாகும்! |
178 | இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் |
179 | உங்கள் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது?! |
180 | அன்புச் செல்வங்களுக்கு....(நமக்கும்) - கேள்வி பதில்கள் |
181 | செல்போன்கள்... ஜாக்கிரதை! |
182 | இணையதளத்தில் கனவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் |
183 | வெற்றியடைய 10 சுலபமான வழிகள் ! |
184 | ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கைப் பயணம்! |
185 | மிஸ்டு காலா... பெண்களே எச்சரிக்கை! |
186 | ஈமானே-உன் விலையென்ன? |
187 | இஸ்லாமியரும்-எதிர் நீச்சலும் |
188 | நாளை நமதா? - ஏ.பி. முஹம்மது அலி ஐ.பி.எஸ். (ஓய்வு) |
189 | அமைதியாக இருந்தால் அமைதி வருமா ? |
190 | அமர்ந்தது போதும் எழுந்து வாருங்கள் பயணிப்போம் |
191 | பயங்கரவாதிகள் எல்லாம் முஸ்லிம்களா? |
192 | ஒளிரட்டும் பண்மைமிகு மீலாது விழாக்கள் ! ஒழியட்டும் வன்மையிலிருந்து மீளாத விழாக்கள் !! |
193 | கட்டாய மத மாற்றத்திற்கு இஸ்லாத்தில் இடமில்லை |
194 | மக்தப் மதரஸா ... ஒரு அமைதிப் புரட்சி |
195 | யுக முடிவின் இறுதிக்கட்டமா நெருங்கிவிட்டது? |
196 | "ஜம் ஜம்” தண்ணீர் தோன்றிய வரலாறு |
197 | மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் : |
198 | ஹிஜ்ரீ பிறந்த தியாகங்களின் வரலாறு ! |
199 | தாமிரபரணியை உறிஞ்ச வரும் 'பெப்சி' நிறுவன ஆலை |
200 | பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்க்க பெற்றோர்களுக்கு சில அழகிய வழி முறைகள்: |
201 | அறிவைத் தேடுவோம்! |
202 | தமிழ் மண்ணில் வேர் கொள்ள முடியவில்லை! |
203 | ஒரு மகன் தன் அப்பாவைப்பற்றி என்ன நினைக்கிறான்? |
204 | பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? ஏதிர்த்தாரா? |
205 | இந்திய முஸ்லிம்களின் முதல் எதிரி அல் காய்தா: |
206 | பிள்ளையாரப்பா பெரியப்பா,புத்திமதியை சொல்லப்பா |
207 | அவ்வளவு ஈமானா? அல்லாஹ்வின் மேல் அவ்வளவு நம்பிக்கையா? |
208 | என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்! |
209 | சமூக நலத்திற்கு உகந்த சட்டம் எது? |
210 | “வேர்கள்” வரலாறு! |
211 | கருத்து வேறுபாடு சம்பந்தமாக சட்டங்கள் |
212 | என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்! |
213 | கலீல் அஹ்மத் கீரனூரி (ரஹ்) அவர்களின் அல்அஃப்லாக் வல்அவ்காத் நூல் அறிமுகம் |
214 | மனிதனின் தேவை ! – மன அமைதி |
215 | யா அல்லாஹ் ரஜப் ஷஃபான் மாதங்களில் எங்களுக்கு அருள் புரிவாயாக. இன்னும் ரமளானை அடையச் செய்வாயாக |
216 | அண்ணல் நபிகளாரின் பொன் மொழிகள்-மெளனம் கொள்ளுங்கள். |
217 | அல்லாஹ் அறிவுறுத்தும் அமுதமொழிகள் |
218 | பிரார்த்தனைகள் ஏன் ஏற்கப்படவில்லை? |
219 | மஸ்ஜித் (பள்ளிவாசல்) |
220 | பேச்சு,மெளனம் |
221 | ஜனாஸா - மைய்யத் |
222 | கிலாஃஃபா மறைவு: இந்தியா தடுமாறியது.. எகிப்து கவலையுற்றது |
223 | ஹஜ் யாத்திரை - சில சிந்தனைகள் !!! |
224 | ஜெனரல் எர்வின் ரோமல் கண்ட காலித் இப்னு வலீத் (ரலி ) |
225 | முஸ்லிம்களை ஏன் பயங்கரவாதிகளாக சித்தரிக்க முற்படுகிறார்கள்? |
226 | வெளிநாடுகளில் வேலை செய்யும் என் சகோதரர்களே! |
227 | அரிஸ்டாட்டில் முதல் நியூட்டன் வரை |
228 | இறை நேசர்கள்- தொடரும் விளக்கம் |
229 | வலிமார்கள் என்பவர்கள் யார்? |
230 | காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் ஸாஹிப் அவர்களின் பதில் சொல்லும் பாங்கு |
231 | அமைதியாக இருந்தால் அமைதி வருமா ? |
232 | மனித குல விரோதி |
233 | எனது பெயர் ஜனாஸா! |
234 | பாபரா ராமர் கோயிலை இடித்திருப்பார்??? |
235 | கடன் கொடுப்போரும் வாங்குவோரும் நடந்து கொள்ள வேண்டிய முறை |
236 | மோடியை விட்டு 2002 ஏன் விலகாது? |
237 | இஸ்லாம் வாள் முனையில் பரப்பப்பட்டதா? |
238 | வதைக்கும் விவாகரத்து வழக்குகள் |
239 | ஹிந்து - குறித்து இஸ்லாம்! |
240 | தமிழரும் இசுலாமியரும் |
241 | குர்ஆன் மக்தப் - காலத்தின் தேவை! |
242 | இஸ்லாம் மிருக வதையை தூண்டுகின்றதா? |
243 | மில்லர் கண்ட குர்ஆனின் அதிசயங்கள் |
244 | முஹம்மது(ஸல்) எனக்கு நடுநிலையானவர் |
245 | முஸ்லிமல்லாதவர்களுக்கு ஒரு கடிதம் |
246 | அயோத்தி ராமன் அழுகிறான் -கவிஞர் வைரமுத்து |
247 | துருக்கி மன்னரின் விலை 10 பொற்காசுகளே! |
248 | கற்பனைகளும் இஸ்லாமும் |
249 | வணங்கி மகிழ்கிறோம் - ஆச்சிரியம் ஆனால் உண்மை. |
250 | சுத்தம் பேணுவோம்,நுரையீரலை காப்போம்! |
251 | நபிகள் நாயகத்தை வசைபாடிப் படம் எடுத்தவர்.... |
252 | மது ஒரு பெரும் பாவம் |
253 | மகாத்மா காந்தி, பெரியார் சந்திப்பு |
254 | பெற்றோர்களைப் பேணுவோம்! |
255 | யார் இவர்? பேச்சாளர்..போர் வீரர்..இராணுவ தலைவர்.. |
256 | சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-3) |
257 | உடல் உறுப்புகளை தானம் செய்வதுபற்றி இஸ்லாம் |
258 | தவ்பா என்னும் பாவமன்னிப்பின் சிறப்புகள்! |
259 | சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-2) |
260 | சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-1) |
261 | இதயத்தை கவனமா பாத்துக்கங்க! |
262 | இமாம்களை கண்ணியம் செய்வோம்! |
263 | உமர் (ரலி) அவர்களுக்கு நண்பர்கள் எழுதிய கடிதம். |
264 | மறுமை வாழ்வை நேசிப்போம்! |
265 | நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 8 - முடிவு) |
266 | சொல்லின் செல்வர் எம்.எம். பீர் முஹம்மது சாகிப் |
267 | சுதேசி சிந்தனைகள்....... |
268 | உள்ளத்தை தூய்மை படுத்துவோம்! |
269 | கல்வி நல்லோர்களின் சொத்து! |
270 | மனிதர்களுக்கு மீன்கள் சொல்லும் பாடம்! |
271 | வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 1) |
272 | வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 2) |
273 | பாராளுமன்ற தேர்தலும் முஸ்லிம்களின் நிலைபாடும்! |
274 | தொடர்பூடக ஒழுக்கவியல்: அல்குர்ஆனின் வழிகாட்டல் |
275 | உண்ணுவதிலும்,குடிப்பதிலும் தூய்மையை பேணுவோம்! |
276 | நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 7) |
277 | செயற்கைக் கருத்தரிப்பும் வாடகைத் தாயும்! |
278 | அறிவைத் தேடுவோம்! |
279 | ஆக்காதீர் ஆசனங்களாக |
280 | நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 5, 6) |
281 | நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 3) |
282 | நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 4) |
283 | மோதினார் அப்பாவின் கதை அல்ல நிஜம் |
284 | நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 1) |
285 | நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 2) |
286 | ஸுபுஹ் தொழுகையும் நாமும் ??? |
287 | ஆஸாத் விசாவா?உஷார்,உஷார்! |
288 | அதிகாலை நேரமும் சுபுஹுத் தொழுகையும் |
289 | தன்பக்கமா? தன்னிகரற்ற கொள்கையின் பக்கமா? |
290 | சமுதாய தலைவர்களே சிந்தியுங்கள்! |
291 | படிப்பினையூட்டும் ஒரு நிகழ்வு! |
292 | உபதேசம் என்பது உலமாக்களின் தனி உடைமையா? |
293 | பெண் குழந்தை ஒரு பாக்கியம் |
294 | டாக்டர் ஜாகீர் ஹுசைன் – கல்வியுடன் சுகாதாரத்தையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தந்தவர் |
295 | வெப்கேமிரா...எச்சரிக்கை...! |
296 | நான் ஒருத்தனிடம் ஏமாந்தேன் நீ என்னிடம் ஏமாறு என்பதே மல்டி லெவல் மார்கெட்டிங் - AMWAY Products |
297 | மனமகிழ் குடும்பம்:நல்லதோர் குடும்பத்தலைவி! |
298 | மனமகிழ் குடும்பம்: நல்லதோர் குடும்பத் தலைவன் |
299 | விசுவரூபம் ஒரு விளக்கம் |
300 | விஸ்வரூபமும் முஸ்லீம்களும். |
301 | மதுவை ஒழிப்போம்,மாதுவை காப்போம்! |
302 | வாழ்க்கைக்காக ஒரு மரணம் |
303 | கண்ணாடிகள் கவனம் |
304 | 360 மூட்டுக்கள் (எலும்பு இணைப்புக்கள்) Bone Joints..! ( 7-ம் நூற்றாண்டு முன்னறிவிப்பு ) |
305 | ஷைத்தானின் விரோதிகளும், நண்பர்களும் |
306 | ஹஜ்ரத் அலி (ரலி) அவர்களின் அறிவுரைகள் |
307 | துஆக்கள் ஏன் ஒப்புக்கொள்ளப் படுவதில்லை? |
308 | சிந்திக்க தவறும் ஆண்களுக்கு மட்டும் |
309 | கருத்து வேறுபாடுகள். |
310 | நபியவர்கள் எங்கள் உயிருக்கு மேல் |
311 | ஹிஜாபுக்குப்பின் கண்ட வாழ்க்கை |
312 | யூத கிருத்துவ வக்கிரப்படமும் விமர்சனங்களை வென்ற விண்புகழ் வேந்தரும் |
313 | தஜ்ஜால் Vs டெலிவிஷன் |
314 | ஓ! என் இளைய சமுதாயமே! |
315 | இதயத்தை பாதுகாக்க யோசனைகள்! |
316 | வீண் செலவு வேண்டாமே |