பிறை பார்த்தால் என்ன செய்ய வேண்டும்?
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பிறை பார்த்தவுடன் என்ன செய்யவேண்டும் என்று அழகிய வழிமுறையை கண்பித்துள்ளார்கள், முதல் பிறையை பார்த்தவுடன் கீழ்கண்ட து ஆவை ஓதக்கற்றுக்கொடுத்தார்கள்
பிறை பார்த்து நோன்பு வையுங்கள், பிறை பார்த்து நோன்பை முடித்துக்கொள்ளுங்கள் (ஹதீஸ்)
பிறையைக் கண்டதும் ஓதும் துஆ
اللهم أهله علينا بالأمن و الإيمان و السلامة و الإسلام ربي و ربك الله هلال رشد و خير
அல்லாஹும்ம அஹில்லஹூ அலைனா பில் அம்னி வல் ஈமான் வஸ்ஸலாமத்தி வல் இஸ்லாம் ரப்பி வ ரப்புக்கல்லாஹ் ஹிலாலு ருஸ்தின் வ ஹைர்.
அல்லாஹ்! இந்த பிறையை அபிவிருத்து உள்ளதாகவும், ஈமானையும் இஸ்லாமையும் சாந்தியையும் கொண்டு தரக் கூடியதாகவும் வெளியாக்கி வை! (பிறையே!) எனது ரப்பும், உனது ரப்பும்அல்லாஹ் தான்! நேர்வழிக்கும் நல்லதற்க்கும் வழிவகுக்கும் பிறையாக ஆக்கிவைப்பாயாக. ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்
- ஹஸனீ
1 | வாழ்வின் வசந்தமே வருக (ரமளானில் செய்ய வேண்டியவை) | |
இப்புனித மிக்க ரமலானில் இறைவன் நமக்காக உலகத்தின் நிலையயே மாற்றிவிட்டான், இது வானம், பூமியின் வசந்த காலமாக இருக்கிறது. எல்லாம் நமக்காக தயார்படுத்தபட்டுவிட்டன ஆனால் நாம் அதற்க்கு தயாராகிவிட்டோமா!!! | ||
2 | நோன்பும் மனக்கட்டுப்பாடும் | |
நோன்புக்கும் மனக்கட்டுப்பாட்டுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அது இச்சைகளை கட்டுக்குள் வைத்திருப்பதற்கான அற்புதமான வழிமுறை. கிட்டத்தட்ட எல்லா மதங்களும் நோன்பை ஏதேனும் ஒரு வகையில் வலியுறுத்துகின்றன. திருக்குர்ஆனும் உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டதுபோன்றே உங்கள் மீதும் கடமையாக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறது. | ||
3 | ரமழான் மாதத்துக் கொடையின் சிறப்பு | |
ரமழான் மாதத்தில் செய்யப்படுகின்ற கொடைக்கும் மற்ற மாதங்களில் வழங்கப்படுகின்ற கொடைக்கும் பெரிய வேறுபாடு இருக்கின்றது. | ||
4 | ஜகாத் ஒரு எளிய அறிமுகம் - தமிழில் - ஹஸனீ | |
எந்த பொருளில் ஜகாத் கொடுக்கவேண்டும்? எவ்வளவு கொடுக்கவேண்டும்?எவ்வாறு கணக்கிட வேண்டு?யாருக்கு கொடுக்கவேண்டும்?யாருக்கு கொடுக்ககூடாது?என்ற தகவல்களை நம்மில் உள்ள அனைவர்களும் விளங்குவதற்காக இந்த சிறு முயற்சி. | ||
5 | நம்மைச் சுற்றியும் சோமாலிய குடும்பங்கள். | |
நினைத்து பார்த்தேன்..அந்த சோமாலி சகோதரன் கேட்ட கேள்வி நெஞ்சில் சம்மட்டியாய் தாக்கியது.. "சஹரும் இஃப்தாரும் இல்லாத எங்களின் நோன்பு இறைவனால் ஏற்றுக் கொள்ளப் படுமா?" என்றானே..அதை நினைத்தேன் அது தான் அந்த அழுகை.. | ||
6 | ரமாளான் மாதம் சிறப்புகள் | |
7 | ரமளானின் மகிமை | |
8 | பள்ளிவாசல் மினாரா பேசுகிறேன்! | |
9 | ரமளானும், அல்குர்ஆனும், நாமும் | |
10 | ரமழானே வருக...! ரஹ்மத்தைத் தருக...!! | |
11 | இறைவேதம் தந்த இனிய ரமளானே வருக ! | |
12 | வாழ்வின் வசந்தமே வருக (ரமளானில் செய்ய வேண்டியவை) |
© TamilIslamicAudio.com