Tamil Islamic Media

பயான்கள்
சையித் அபுதாஹிர் மஹ்லரி T.S.A.
1. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இல்லற வாழ்க்கை.
பெருமானார் (ஸல்) அவர்கள் செய்த திருமணங்கள். பலதார திருமணத்திற்கான காரணங்கள். அந்த கால அரபுகளிடமிருந்த பழக்கவழக்கங்கள்.

பெருமானார் (ஸல்) அவர்களின் இல்லற வாழ்க்கை ஒ
Posted Date
25/05/09
Size
14,445
Duration
01:01:28
Downloaded
1914
கோட்டை மஸ்ஜித், தேரா, துபை On: 04/03/09 Listened
903
2. ந‌பிக‌ள் நாயக‌ம் (ஸ‌ல்) அவ‌ர்க‌ளின் ஹிஜ்ரத்
ந‌பிக‌ள் நாயக‌ம் (ஸ‌ல்) அவ‌ர்க‌ள் வ‌குத்த‌ அற்புத‌மான‌, நுணுக்க‌மான‌, ப‌ய‌ண‌த் திட்ட‌ம். யா அல்லாஹ் என‌க்கு பிரிய‌மான‌ இட‌த்திலிருந்து வெளியேற்றுகிறாய் (நான் பொருந்திக்கொள்கிறேன்), யா அல்லாஹ் உன‌க்கு பிரியமான‌ இட‌த்தில் என்னை வாழ‌ச் செய்வாயாக‌. ஹிஜ்ர‌த்தும் அபுப‌க்க‌ர் (ர‌லி), அலி(ர‌லி) அவ‌ர்க‌ளின் தியாக‌மும். Posted Date
23/05/09
Size
14,745
Duration
01:01:07
Downloaded
1204
கோட்டை ம‌ஸ்ஜித், தேரா, துபை On: 03/03/09 Listened
395
3. ந‌பிக‌ள் நாயக‌ம் (ஸ‌ல்) அவ‌ர்க‌ளின் இல்ல‌ற‌ வாழ்க்கை.
ந‌பிக‌ள் நாய‌க‌ம் (ஸ‌ல்) அவ‌ர்க‌ளின் மாச‌ற்ற‌ வாழ்வு. ஒரு க‌ண‌வ‌ன் த‌ன் ம‌னைவியிட‌ம் எதிர்பார்ப்ப‌தும், ஒரு ம‌னைவி த‌ன் க‌ண‌வ‌னிட‌ம் எதிர்பார்ப்ப‌தும். முன்னுரிமை எத‌ற்கு கொடுக்க‌ப்ப‌ட‌ வேண்டும்.
அன்னை க‌திஜா (ர‌லி) அவ‌ர்க‌ளின் தியாக‌ங்க‌ளும் அற்புத‌ ப‌ண்புக‌ளும்
பெருமானார் (ஸ‌ல்) ஹ‌ஜ்ருல் அஸ்வ‌த் க‌ல்லை ஏன் முத்த‌மிட்டார்க‌ள்.

ஜிப்ரீல் (அலை) அவ‌ர்க‌ளின் வ
Posted Date
23/05/09
Size
14,908
Duration
01:00:56
Downloaded
1295
கோட்டை ம‌ஸ்ஜித், தேரா, துபை On: 02/03/09 Listened
517
4. ந‌பிக‌ள் நாயக‌ம் (ஸ‌ல்) அவ‌ர்க‌ளின் குண‌ ந‌ல‌ன்க‌ள்
ந‌பிக‌ள் நாயக‌ம் (ஸ‌ல்) அவ‌ர்க‌ளின் குண‌ ந‌ல‌ன்க‌ள்
ந‌பிக‌ள் நாயக‌ம் (ஸ‌ல்) அவ‌ர்க‌ளின் வாழ்வில் ந‌ட‌ந்த‌ சில‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள். முனாபிக்குக‌ளினால் விளைவிக்க‌ப்ப‌ட்ட‌ துன்ப‌ங்க‌ள். அவ‌ர்க‌ளின் ந‌கைச்சுவ‌ உண‌ர்வுக‌ள். யாருக்கும் க‌ட‌ன் ப‌டாத‌ ஒரு அற்புத‌ வாழ்வு. ம‌னித‌ர்க‌ளை அவ‌ர்க‌ள‌து அந்த‌ஸ்த்திற்கேட்ப‌ ம‌தித்த‌ மிக‌ச் சிற‌ந்த‌ ப‌ண்பு.
ந‌பிக‌ள் நாய‌க‌ம் (ஸ
Posted Date
23/05/09
Size
14,908
Duration
01:00:19
Downloaded
1458
கோட்டை ம‌ஸ்ஜித், தேரா, துபை On: 01/03/09 Listened
551
5. ந‌பிக‌ள் நாயக‌ம் (ஸ‌ல்) அவ‌ர்க‌ளின் தியாக‌ம்.
புனித‌ ஸ‌ஹாபாக்க‌ள் செய்த‌ தியாக‌ங்க‌ள். அவ‌ர்க‌ள் சுவைத்த‌ ஈமானின் சுவை. அந்த‌ தூய‌ ஈமானிற்கு முன் அவ‌ர்க‌ளுக்கு இந்த‌ உல‌க‌ம் ஒரு தூசியாக‌த் தெரிந்த‌து.

எந்த‌ ஒரு கொடுமையையும் எதிர் கொள்ள‌த் துணிந்தார்க‌ள். இந்த‌ப் புனித‌ தீனுக்காக‌ எந்த‌த் தியாக‌த்தையும் செய்வ‌த‌ற்கு தயாரானார்க‌ள். முஸ்அப் இப்னு உமைர் (ர‌லி) அவ‌ர்க‌ளின் தியாக‌ம்.

அம்மார் பின் யாஸிர் (ர‌
Posted Date
22/05/09
Size
14,007
Duration
01:01:07
Downloaded
1288
கோட்டை மஸ்ஜித், தேரா, துபை On: 28/02/09 Listened
465
6. முஹ‌ம்ம‌த் ந‌பி(ஸ‌ல்) அவ‌ர்க‌ளின் பிற‌ப்பு
அல்லாஹுத் தஆலாவினால் அகில‌ உல‌கிற்கும் அருட்கொடையாக‌ அனுப்ப‌ப்ப‌ட்ட‌ அண்ண‌லும் பெருமானார் ந‌பிக‌ள் நாயாக‌ம் (ஸ‌ல்) தன‌து தாய்க்கு பிர‌ச‌வ‌ வேத‌னையைக் கூட‌ கொடுக்க‌வில்லை. பிற‌க்கும் போதே புன்ன‌கை பூத்த‌வ‌ர்க‌ளாக‌ பிற‌ந்தார்க‌ள். Posted Date
22/05/09
Size
13,467
Duration
57:27
Downloaded
1511
கோட்டை ம‌ஸ்ஜித், தேரா, துபை On: 27/02/09 Listened
521
7. முஹ‌ம்ம‌த் ந‌பி(ஸ‌ல்) அவ‌ர்க‌ளின் பிற‌ப்பிற்கு முந்திய‌ வ‌ர‌லாறு (பாக‌ம் 2/2)
ந‌பிக‌ள் நாயக‌ம் (ஸ‌ல்) அவ‌ர்க‌ளின் பேரொளி ந‌பி இப்ராஹிம் (அலை) அவ‌ர்க‌ளிட‌மிருந்து ந‌பி இஸ்மாயில் (அலை) அவ‌ர்க‌ளை அடைந்த‌ வ‌ர‌லாறு. ஜ‌ம் ஜ‌ம் நீரின் வ‌ர‌லாறு. ந‌பிக‌ள் நாயக‌ம் (ஸ‌ல்) அவ‌ர்க‌ளின் பேரொளி ஆற்றிய‌ அற்புத‌ங்க‌ள். Posted Date
28/05/09
Size
13,997
Duration
59:43
Downloaded
1240
கோட்டை ம‌ஸ்ஜித், தேரா, துபை On: 26/02/09 Listened
450
8. முஹம்மத் நபி(ஸல்) அவர்களின் பிறப்பிற்கு முந்திய வரலாறு (பாகம் 1/2)
இந்தத் தொடர் சொற்பொழிவின் அறிமுகம்.

அல்லாஹ் முதன் முதலாக பெருமானார் (ஸல்) அவர்களின் ஜோதியைப் படைத்தான். பாவா ஆதம் (அலை) அவர்களைப் படைத்த போது அல்லாஹ் அந்த ஜோதியை அவர்களது நெற்றியில் வைத்தான். அந்த ஜோதியானது தூய இறைத்தூதர்கள் வழியாக நபி இப்ராஹிம் (அலை) அவர்களை வந்தடைந்த வரலாறு.
Posted Date
25/05/09
Size
14230
Duration
01:00:42
Downloaded
1570
கோட்டை மஸ்ஜித், தேரா, துபை On: 25/02/09 Listened
537