Tamil Islamic Media

பயான்கள்
காஜா முயீனுத்தீன் பாகவி
1. அண்ணாலாரை அறிவதன் அவசியம்.
அண்ணாலாரின் வாழ்க்கை வரலாறை அறிவது மிக அவசியம். Posted Date
25/04/21
Size
17,070
Duration
41:33
Downloaded
143
Listened
66
2. நபிகளாரின் நேசத்தின் அளவு என்ன
உயிரின் உயிரான உயிருக்கும் மேலான அண்ணலார் நபிகள் நாயகத்தின் மீது நாம் வைக்கவேண்டிய அன்பு எப்படியிருக்கவேண்டும். Posted Date
18/02/21
Size
10,027
Duration
42:39
Downloaded
98
Listened
37
3. அவசர உலகம்
அவசரமான உலகில் நிதானமாக வாழ்வதற்கான வழி வகைகள். Posted Date
18/02/21
Size
14,700
Duration
01:02:35
Downloaded
87
Listened
40
4. எனக்கு அவரைத் தெரியும்
மனிதர்களின் வெளித் தோற்றத்தைக் கொண்டு நாம் கணித்துவிடக் கூடாது. ஒருவரைப் பற்றி நாம் சான்றுக் கூறுவதற்கான அடையாளங்கள் என்ன? மனிதர்களின் உள்ரங்கமும் வெளிரங்கமும் Posted Date
10/07/20
Size
1,614
Duration
06:32
Downloaded
31
பெரிய குத்பா பள்ளிவாசல், மேலப்பாளையம். On: 24/02/18 Listened
36
5. உயிரைவிட மேலான ஷரிஅத்தைக் காப்போம்.
மோடி அரசாங்கத்தின் ஷரிஅத்திற்கு எதிரான போக்கை கண்டித்து கர்ஜனை. அல்லாஹ் ஃபிர்அவ்னிற்கு எதிராக குரல் கொடுத்தவர்களை அல்லாஹ் குர்ஆனில் பதிவு செய்திருக்கின்றான். ஷரிஅத்தை பாதுகாப்பது நமது கடமை. Posted Date
06/01/18
Size
4,788
Duration
20:05
Downloaded
136
பெரிய குத்பா பள்ளிவாசல், மேலப்பாளையம். On: 05/01/18 Listened
70
6. முத்தலாக்கும் முஸ்லீம்களின் அறியாமையும்
முஸ்லீம்கள் கட்டாயம் அறிய வேண்டிய விசயங்கள் Posted Date
28/12/17
Size
5,359
Duration
22:50
Downloaded
63
Listened
41
7. அழிவு நாளின் அடையாளம் அறியாமை அதிகரிக்கும்
அதிகரித்து வரும் அறியாமைகள் கியாமத் நாளின் அறிகுறி Posted Date
28/12/17
Size
5,401
Duration
23:01
Downloaded
109
Listened
49
8. அழகிய முன்மாதிரி வாழ்க்கை - மீலாதுன் நபி
அண்ணெலும் பெருமானார் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் வாழ்வு நமக்கு ஒரு முன்மாதிரி என்று அல்லாஹ் கூறிகின்றான். அவர்களது வாழ்க்கையை அறிந்தால் தானே அந்த முன்மாதிரியை நாம் தெரிந்துக் கொள்ள முடியும். எல்லாத் துறைகளிலிலும் அவர்கள் வாழ்க்கை முன்மாதிரியாக விளங்குகிறது. அல்லாஹ்வினால் சான்றிதழ் கொடுக்கப்பட்ட உயர்வான குணத்திற்கு சொந்தக்காரர்கள் அல்லவா அவர்கள். Posted Date
25/11/17
Size
4,937`
Duration
20:43
Downloaded
90
பெரிய குத்பா பள்ளிவாசல், மேலப்பாளையம் On: 17/11/17 Listened
49
9. சூரா கஹ்ஃபும் தஜ்ஜாலின் சோதனையும்
தஜ்ஜாலின் சோதனையிலிருந்து பாதுகாப்புப் பெற சூரத்துல் கஃஹ்பை ஜும்மா தினத்தன்று ஓதிவாருங்கள். தஜ்ஜாலின் சோதனை என்றால் என்ன? சூரா கஹ்ஃபை ஓதுவதன் பலன் என்ன? Posted Date
25/11/17
Size
1,721
Duration
07:00
Downloaded
92
Listened
42
10. வாழ்நாளை பாக்கியமாக்குவோம்
மனிதனின் மிகப் பெரிய பாக்கியங்களில் ஒன்று வாழ்நாள். காலம் கடந்து போனால் அது மீண்டும் ஒரு போதும் கிடைக்காது. அதனால் தான் அல்லாஹ் காலத்தின் மீது சத்தியமிட்டு கூறுகின்றான். நமது முன்னோர்கள் வாழ்க்கையிலிருந்து அற்புதமான உதாரணங்கள். Posted Date
25/11/17
Size
3,750
Duration
15:39
Downloaded
73
Listened
32
11. ஆன்மாவை அழகாக்குவோம்.
அகத்தின் அழகை மேன்படுத்துவோம்.அடக்கம் அகத்தின் அழகை மேன்படுத்தும். சமூகப் பணிகள், பொருளாதாரத்தின் மூலம் மற்றவர்களுக்கு உதவுவது அகத்தின் அழகை மேன்படுத்தும். மேலும் பல வழிகள். Posted Date
25/11/17
Size
6,334
Duration
26:40
Downloaded
74
அண்ணாநகர், மஸ்ஜிதே ஜாவித் On: 10/11/17 Listened
35
12. நடைமுறைக்கு ஏற்ற மார்க்கம்
பெண்கள் பயான் Posted Date
25/11/17
Size
3,931
Duration
16:25
Downloaded
72
Listened
28
13. ரமளான் பெண்கள் பயான்: ரமளான், தராவீஹ், தஹஜ்ஜத் சிறப்புகள் பாழாக்கும் பொறாமை
ரமளான் பிறை பற்றிய சில தெளிவுகள். தஹஜ்ஜத்தை பேணுபவர்களை அல்லாஹ் வியாதியை விட்டும் பாதுகாக்கின்றான். Posted Date
03/06/17
Size
11,204
Duration
47:27
Downloaded
98
பெரிய குத்பா பள்ளிவாசல், மேலப்பாளையம் On: 28/05/17 Listened
76
14. ரமளான் 04: நல் அமல்களை பாழாக்கும் பொறாமை
நமது நல்ல அமல்கள் வீணாகமல் நாம் பாதுகாக்கவேண்டும். அதற்கான சில வழிமுறைகள். Posted Date
03/06/17
Size
3,789
Duration
15:49
Downloaded
82
பெரிய குத்பா பள்ளிவாசல், மேலப்பாளையம் On: 30/05/17 Listened
34
15. ரமளான் 03: ஈமானுக்கு வெளிச்சம் தந்த அன்னை மர்யம் (அலை)
குர்ஆனில் பெயர் சொல்லப்பட்ட ஒரே பெண்மணி அன்னை மர்யம் (அலைஹிவஸல்லம்) அவர்கள். அது மட்டுமல்ல அவர்கள் பெயரால் குர்ஆனில் ஒரு தனி சூராவே இருக்கிறது. Posted Date
03/06/17
Size
4,159
Duration
17:24
Downloaded
84
பெரிய குத்பா பள்ளிவாசல், மேலப்பாளையம் On: 29/05/17 Listened
41
16. ரமளான் 02: நடைமுறைக்கு உகந்த மார்க்கம்
இஸ்லாம் நடைமுறைக்கு ஏற்ற மார்க்கம். நோன்பு கட்டாய கடமை ஆனால் அதே நேரத்தில் நோயாளிகளுக்கும், பிரயாணிகளுக்கும் அது சலுகையளிக்கிறது. நடைமுறையில் சாத்தியமில்லாத எதையும் இஸ்லாம் கடமையாக்கவில்லை. Posted Date
03/06/17
Size
3,931
Duration
16:25
Downloaded
61
பெரிய குத்பா பள்ளிவாசல், மேலப்பாளையம் On: 28/05/17 Listened
29
17. வாழ்வின் வசந்தமே வருக
ரமளானை சரியான முறையில் பயன் படுத்துவோம். நோன்பாளிகளுக்கான பாக்கியங்கள். Posted Date
28/05/17
Size
4,552
Duration
19:04
Downloaded
79
பெரிய குத்பா பள்ளிவாசல், மேலப்பாளையம் On: 27/05/17 Listened
55
18. அறிவதும் செயல்படுவதும்
எல்லோருக்கும் ஒரே மாதிரியான புரியும் தன்மை கொடுக்கப் படவில்லை. ஒரு விசயத்தை சரியாக விளங்கி அதை அமல் படுத்துவது என்பது அல்லாஹ் அருளும் மிகப் பெரிய பாக்கியம். Posted Date
28/05/17
Size
2,219
Duration
07:18
Downloaded
80
பெரிய குத்பா பள்ளிவாசல், மேலப்பாளையம் On: 05/05/17 Listened
42
19. ஸஹாபி நுஐமான் (ரலி) - நகைச்சுவையாளர்
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் சபையில் நகைச்சுவையாளர் என்று பெயர் பெற்ற ஸஹாபி. இரவு முடிந்து பகல் வந்த பிறகும் நம்மை நினைத்து வாடிய முகத்துடன் காணும் அண்ணலாரின் முகத்தில் புன்னகை மலரச் செய்த ஸஹாபி. Posted Date
28/05/17
Size
2,445
Duration
08:04
Downloaded
92
பெரிய குத்பா பள்ளிவாசல், மேலப்பாளையம் On: 14/04/17 Listened
57
20. நமக்கு வரும் சோதனைகளுக்கு காரணம் யார்
நாம் செய்யும் பாவங்கள் நமது சோதனைகளுக்கு காரணமாக அமைகின்றன Posted Date
28/05/17
Size
1,955
Duration
08:00
Downloaded
125
Listened
39
21. ரமளான் 01: உணவின் போராட்டம்
நமக்கென்று விதிக்கப்பட்ட உணவு நம்மை அடைந்ததே தீரும். Posted Date
03/06/17
Size
3,408
Duration
14:11
Downloaded
59
பெரிய குத்பா பள்ளிவாசல், மேலப்பாளையம் On: 27/05/17 Listened
32
22. ஸஹாபி அம்ரிப்னுல் ஜமூஹ் (ரலி)
கல் நெஞ்சத்தையும் கரையவைக்கும் தியாகம். உஹத் கண்ட உன்னத ஷஹீத். Posted Date
28/05/17
Size
2,283
Duration
07:31
Downloaded
77
பெரிய குத்பா பள்ளிவாசல், மேலப்பாளையம் On: 07/04/17 Listened
30
23. பிறை பார்த்து நோன்பு வையுங்கள்
இஸ்லாமிய மாதங்கள், பெருநாட்கள் பிறையைக் கொண்டே தீர்மானிக்கப் படுகிறது. இன்றைய சர்ச்சைகளும் தெளிவுகளும். Posted Date
27/05/17
Size
5,478
Duration
23:01
Downloaded
57
Melappalayam On: 26/05/18 Listened
29
24. அழிவு நாளில் அறியாமை அதிகரிக்கும்
அழிவு நாள் நெருங்கும் நாளில் மக்கள் அறியாதவர்கள் தலைவர்கள் ஆவார்கள். அவர்கள் தானும் வழிகெட்டு மக்களையும் வழிகெடுப்பார்கள். இமாம் ஷாஃபி (ரஹ்) அவர்களின் மகத்தான ஞானம். Posted Date
22/05/17
Size
23:01
Duration
5,478
Downloaded
72
Listened
40
25. சுவனைத்தை அடைய உயர் வழிகள்
தனது மக்களை சொர்க்கத்தின் பால் அழைத்துச் செல்ல நபிகளாரின் மிகப் பரந்த மன்னிக்கும் தன்மை. சுவனத்தை அடைய நமக்கு சில குறிக்கோள்களை அமைத்து அதன்படி நமது வாழ்க்கையை அமைக்க வேண்டும். Posted Date
22/05/17
Size
43:30
Duration
10,276
Downloaded
80
நபி நகர் On: 19/03/17 Listened
28
26. உடல் ஆரோக்கியம்
ஈமானுக்குப் பிறகு அல்லாஹ் ஒரு அடியானுக்கு கொடுக்கும் மிகப் பெரிய ரஹ்மத் ஆரோக்கியம். Posted Date
22/05/17
Size
15:16
Duration
2,776
Downloaded
76
Listened
28
27. மார்க்கத்திற்கு அடிப்படைக்கு எதிராக இல்லாத கலாச்சாரம் !
உலகிலேயே மிகச்சிறந்த கலாச்சாரத்தைக் கொண்டது இஸ்லாம் ஏன் தெரியுமா அது மற்ற கலாச்சாரங்களையும் அரவணைத்துக் கொள்ளும், ஒரே ஒரு நிபந்தனை. .. இஸ்லாத்தின் அடிப்படை சித்தாந்தங்களுக்கு அது முரண்படக்கூடாது. Posted Date
22/01/17
Size
2,965
Duration
16:24
Downloaded
112
பெரிய குத்பா பள்ளிவாசல், மேலப்பாளையம் On: 20/01/17 Listened
56
28. ஸாலிஹானவர்களாக வாழ்வதற்கு
ஸாலிஹானவர்களாக இறைவன் பொருந்திக் கொள்ளும் வகையில் வாழ்வது எப்படி? Posted Date
17/01/17
Size
2,107
Duration
08:39
Downloaded
145
பெரிய குத்பா பள்ளிவாசல், மேலப்பாளையம் On: 13/01/17 Listened
39
29. ஸுரா வாகியாவும் விவசாயமும்
விவசாயத்தில் நாட்டின் இன்றைய நிலை. ஸூரா வாகியா குறிப்பிடும் விவசாயம் மற்றும் சூரா வாகியாவின் சிறப்புகள். Posted Date
17/01/17
Size
4,235
Duration
17:43
Downloaded
106
பெரிய குத்பா பள்ளிவாசல், மேலப்பாளையம் On: 13/01/17 Listened
33
30. இறைநேசர்கள் !
இறைநேசர்களாக ஆகுவதற்கு ஒரே வழி அண்ணெலும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களை பின்பற்றுவதே Posted Date
16/01/17
Size
4,069
Duration
17:01
Downloaded
95
பெரிய குத்பா பள்ளிவாசல், மேலப்பாளையம் On: 06/01/17 Listened
23
31. பார்வைகள் பல விதம்
பார்வைகள் பல விதம், ஒவ்வொன்றும் ஒரு விதம் Posted Date
22/01/17
Size
2,220
Duration
09:07
Downloaded
86
பெரிய‌ குத்பாபள்ளி வாசல், மேலப்பாளையம் On: 06/01/17 Listened
25
32. அல்லாஹ்வும் ரசூலும் விரும்பிய சிறந்த ஸதக்கா
இருவருக்கு இடையே நிலவும் பிணக்கை நீக்கி இணக்கத்தை ஏற்படுத்துவதுதான் மிக சிறந்த ஸதக்கா என்று அருமை நாயகம் (ஸல்) அவர்கள் ஸஹாபி அபூ அய்யூபுல் அன்சாரி (ரலி) அவர்களுக்கு சொன்னார்கள். Posted Date
17/01/17
Size
1,965
Duration
08:02
Downloaded
78
பெரிய‌ குத்பாபள்ளி வாசல், மேலப்பாளையம். On: 30/12/16 Listened
42
33. நல்ல எண்ணம் நல்ல நிய்யத்
நல்ல எண்ணம் நல்ல நிய்யத் Posted Date
27/12/16
Size
2,472
Duration
10:12
Downloaded
113
Listened
40
34. குடும்ப வாழ்வின் அழகிய வழிகாட்டி வள்ளல் நபி (ஸல்)
உன்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடத்தில் சிறந்தவரே Posted Date
27/12/16
Size
5,448
Duration
22:54
Downloaded
115
Listened
56
35. முத்தலாக்கும் முஸ்லீம்களின் அறியாமையும்
அல்லாஹ்வும் அவனது தூதரும் எதை நமக்கு கட்டளையிட்டார்களோ அதை பின்பற்ற வேண்டியது நமது கடமை. Posted Date
27/12/16
Size
5,436
Duration
22:51
Downloaded
86
Listened
21
36. ரமளான் 2016-17: பத்ரிய்யீன்கள்....
பத்ர் ஸஹாபாக்களின் சிறப்புகள். Posted Date
25/06/16
Size
3,800
Duration
21:30
Downloaded
176
Listened
45
37. ரமளான் 2016-16: எறும்புகள் அற்பமானவை அல்ல
எறும்புகளின் அற்புதமான தன்மைகள். Posted Date
25/06/16
Size
1,420
Duration
25:40
Downloaded
154
Listened
61
38. ரமளான் 2016-15: கொலை...மாபாதகசெயல்
அநியாயமாக கொலை செய்தல் ஒரு மாபாதக செயல். உலகில் நடந்த முதல் குற்றம் கொலை. இன்றைய உலகில் மிகவும் சாதரணமாகிவிட்ட கொடிய செயல் இது. Posted Date
25/06/16
Size
3,453
Duration
19:32
Downloaded
97
Listened
32
39. ரமளான் 2016-14: ரகசிய உலகின் குரு நாதர் ஹிள்ர் (அலை)
ஹிள்ர் அலைஹிவஸல்லம் அவர்களைப் பற்றிய சில வரலாற்றுச் சம்பவங்கள். Posted Date
25/06/16
Size
4,279
Duration
24:14
Downloaded
175
Listened
54
40. ரமளான் 2016-13: ஈமானின் பாடம் தருகின்ற குகை வாசிகள்...!
ரமளான் 13ஆம் நாள் உரை: குகை வாசிகளின் வரலாறு கற்றுத் தரும் ஈமானிய பாடம் Posted Date
25/06/16
Size
3,900
Duration
22:04
Downloaded
133
Listened
30
41. ரமலானின் சூட்சுமம் மன்னிப்பே
ரமலானின் சூட்சுமம் மன்னிப்பே Posted Date
18/06/16
Size
3,546
Duration
20:09
Downloaded
130
Listened
57
42. ரமளான் 2016-11: சிலை வணக்கம்...மிகவும் ஆபத்தானது.!
சிலை வணக்கம்...மிகவும் ஆபத்தானது.! Posted Date
18/06/16
Size
2,705
Duration
15:23
Downloaded
94
Listened
27
43. ரமளான் 2016-10: பரிசுத்தமான உள்ளம் இறைவனின் இல்லம்
பரிசுத்தமான உள்ளம் இறைவனின் இல்லம் Posted Date
18/06/16
Size
2,797
Duration
15:54
Downloaded
114
Listened
34
44. ரமளான் 2016-09: நாயகத்தின் நேசம் நம் சுவாசம்.
நாயகத்தின் நேசம் நம் சுவாசம். Posted Date
15/06/16
Size
3,349
Duration
19:02
Downloaded
142
Listened
40
45. ரமளான் 2016-08: உள்ளங்களை இணைப்பவனே…
உள்ளங்களை இணைப்பவன் அல்லாஹ் Posted Date
15/06/16
Size
2,538
Duration
14:26
Downloaded
92
Listened
29
46. ரமளான் 2016-07: வரம்பு மீறாதீர்கள்......!!!
வரம்பு மீறுவதை மார்க்கம் வன்மையாக கண்டிக்கின்றது. Posted Date
13/06/16
Size
2,628
Duration
14:40
Downloaded
92
Listened
28
47. ரமளான் 2016-06: சூனியமும் அதன் பாதுகாப்பும்
சூனியத்தைப் பற்றியும் அதில் இருந்து பாதுகாப்பு தேடுவதைப் பற்றியும். Posted Date
13/06/16
Size
2,063
Duration
11:27
Downloaded
113
Listened
29
48. ரமளான் 2016-05: மனித குலத்தின் வழிகாட்டிகள் நபிமார்கள்
மனித குலத்தின் வழிகாட்டிகள் நபிமார்கள் Posted Date
12/06/16
Size
3,649
Duration
15:21
Downloaded
98
Listened
23
49. ரமளான் 2016-04: எச்சரிக்கை! வியாபாரிகளே உஷார்
எச்சரிக்கை! வியாபாரிகளே உஷார் Posted Date
12/06/16
Size
4,723
Duration
19:56
Downloaded
93
Listened
42
50. ரமளான் 2016-03: மலக்குமார்கள்!
மலக்குமார்கள்! Posted Date
12/06/16
Size
3,499
Duration
14:43
Downloaded
111
Listened
40
51. ரமளான் 2016-02: நோயும் – ஆரோக்கியமும்
நோயும் – ஆரோக்கியமும் Posted Date
13/06/16
Size
4,193
Duration
18:50
Downloaded
103
Listened
44
52. ரமளான் 2016-01: வாழ்வின் நோக்கம் – நேர்வழியே!
வாழ்வின் நோக்கம் – நேர்வழியே! Posted Date
12/06/16
Size
3,007
Duration
12:37
Downloaded
104
Listened
20
53. குர்ஆனின் ஆய்வுகளும் மனித அறிவுகளும்.
குர்ஆனின் சிறப்புகளும், ஆய்வுகளும் மனித அறிவுகளும்.
குர்ஆனை விளங்குவதற்கு அதை அணுகவேண்டிய வழிமுறைகள்.
பரக்கத்துகளை அதிகரிக்கச் செய்யும் காரியங்கள்.
மனிதனுக்குறிய தனிச்சிறப்பே அறிவுதான். மனிதனுக்கு அறிவு வந்து சேரும் வழிகள் மூன்று.
குர்ஆனை சிந்திக்க வேண்டிய முறையில் சிந்தித்தால் அதனால் ஏற்படக்கூடிய பலன்கள் எண்ணிலடங்கா.
சூரா தாஹா இந்த உலகில ஏற்படுத்திய தாக்கங்கள்.
இன்றும் உலகிற்கு சவால் விடும் சூரா யூசுஃப்.
குர்ஆன் ஆயத்துகளின் அடிப்படையில் அமைந்த ஆய்வுகளும் அதன் பலன்களும்.
Posted Date
07/05/16
Size
12,792
Duration
01:13:18
Downloaded
240
Listened
198
54. தத்துவத்தின் வித்தகர் இமாம் கஸாலி
தத்துவத்தின் வித்தகர் இமாம் கஸ்ஸாலி அவர்களைப் பற்றிய ஒரு சிறு வாழ்க்கை குறிப்பு.

இவரது இஹ்யாவு இலுமுத்தீன் என்ற நூலில் கூறப்படாத விசயங்கள் இல்லை.
ஐ.நா. சபை நூலகத்தில், ஒரு அறிஞருக்கு ஒரு நூல் தான் என்ற விதிமுறைக்கு மாற்றமாக, இரண்டு நூல்கள் வைக்கப்பட்டிருக்கும் உலகின் ஒரே அறிஞர் இமாம் கஸ்ஸாலி அவர்கள்.
Posted Date
14/04/17
Size
4,035
Duration
20:27
Downloaded
220
Listened
85
55. தராவீஹ் 28: மற்றவர்களின் நல்ல துஆக்களைப் பெறுதல்
நல்லோர்களிம் மனமுவர்ந்த துஆக்கள் நம்மை மிக நல்ல நிலைக்கு கொண்டுசெல்ல்லும். அவற்றைப் பெறுவதில் அக்கறை செலுத்த வேண்டும். Posted Date
26/01/16
Size
16,780
Duration
20:25
Downloaded
257
Listened
144
56. தராவீஹ் 26: அறிவுரைகளின் அவசியம்
இன்று நம்மிடையே விடுபட்டு போய்விட்ட ஒரு நல்ல பழக்கம், அறிவுரைகளைப் பெற்றுக் கொள்ளுதல். Posted Date
26/01/16
Size
15,276
Duration
18:35
Downloaded
160
Listened
64
57. தராவீஹ் 26: போதுமென்ற மனம்
அல்லாஹ் நமக்களித்திருப்பதை நமக்கு போதுமானதாக்கிக் கொள்ளவேண்டும். அப்படி செய்தால் நமக்கு கிடைக்கும் அளப்பறிய நன்மைகள். Posted Date
26/01/16
Size
16,646
Duration
20:22
Downloaded
191
Listened
65
58. தராவீஹ் 25: இரகசியங்களைப் பாதுகாக்கவேண்டும்.
மற்றவர்கள் நம்மிடம் கூறும் சில தகவல்கள் அமானிதம் ஆகும். அவற்றை சரியாக பேணவேண்டும். Posted Date
26/01/16
Size
14,742
Duration
17:56
Downloaded
157
Listened
61
59. தராவீஹ் 24: புரிந்துணர்வு
மற்றவர்களை புரிந்துகொள்ளுதல். இதனை சரியாக செய்யத் தவறியதால் ஏற்பட்ட, ஏற்படும் பயங்கரமான விளைவுகள். Posted Date
26/01/16
Size
11,857
Duration
16:49
Downloaded
165
Listened
63
60. தராவீஹ் 23: முகஸ்துதி
அமல்களில் மனத் தூய்மை இருக்கவேண்டும் அல்லாஹ்விற்கு மட்டுமே என்ற இக்லாஸ் இருக்கவேண்டும். அதில் முகஸ்துதி இருக்கக் கூடாது இல்லையெனில் அவை வீணாகிவிடும். Posted Date
26/01/16
Size
16,086
Duration
19:34
Downloaded
169
Listened
51
61. தராவீஹ் 22: இறைவனுக்கு நன்றி செலுத்துவோம்.
வாழ்வின் ஒவ்வொரு விநாடியும் அல்லாஹ்வின் அருட்கொடைகள் கோடிக்கணக்கில் நம்மீது பொழிந்துகொண்டிருக்கின்றது. அந்த அருளாளனுக்கு நன்றி செலுத்தும் பழக்கத்தை கடைபிடிப்போம். Posted Date
26/01/16
Size
19,102
Duration
27:07
Downloaded
144
Listened
38
62. தராவீஹ் 21: பெருமானாரின் நற்குணங்கள்
பெருமானார் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் நமக்கு கற்றுத் தந்து நாம் மறந்துவிட்ட அற்புதமான நற்குணங்கள். Posted Date
26/01/16
Size
15,248
Duration
21:38
Downloaded
198
Listened
60
63. தராவீஹ் 20: ஆலோசனை செய்தல்
ஆலோசனை செய்தலின் சிறப்பு Posted Date
26/01/16
Size
12,505
Duration
21:07
Downloaded
107
Listened
25
64. தராவீஹ் 19: நீதியை நிலை நிறுத்துங்கள்
இஸ்லாத்தின் அடிப்படை நீதியாகும். அநீதியை அல்லாஹ் விரும்புவதில்லை. Posted Date
30/12/15
Size
15,718
Duration
26,30
Downloaded
170
Listened
66
65. தராவீஹ் 18: ரமளானின் இரண்டு பரிசுகள்
ரமளானில் அதிகமாக பாவ மன்னிப்பு தேடவேண்டும் கடைசி பத்தின் சிறப்புகள். Posted Date
30/12/15
Size
41889
Duration
01:05:21
Downloaded
162
Listened
58
66. தராவீஹ் 17: அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படுதல்
அல்லாஹ்விற்கும் அவனது தூதரும் ஒரு விசயத்தை கூறினால் அதற்கு அப்படியே கீழ்படிய வேண்டும். Posted Date
30/12/15
Size
12,891
Duration
20:08
Downloaded
117
Listened
44
67. தராவீஹ் 16: இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
எல்லா நிலைகளிலும் இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள். Posted Date
30/12/15
Size
16,025
Duration
27:08
Downloaded
112
Listened
40
68. சகுன‌ம் பார்க்க வேண்டாம்
எச்சரிக்கை: சகுனம் பார்ப்பது ஈமானை பலகீனப் படுத்திவிடும். Posted Date
28/11/15
Size
3,373
Duration
19:01
Downloaded
245
Listened
131
69. அண்ணலாரை அன்பு கொள்வோம்
அண்ணெலும்பெருமானாரை நேசிப்போம், ஈமானை வளர்த்துக் கொள்வோம். Posted Date
28/11/15
Size
14,149
Duration
01:20:19
Downloaded
297
Listened
116
70. தராவீஹ் 16: காரூன்- ஒரு படிப்பினை
செல்வம் கொடுக்கப்பட்ட காரூனின் வரலாற்றிலிருந்து நாம் பெற வேண்டிய படிப்பினைகள். Posted Date
07/07/15
Size
11,762
Duration
16:44
Downloaded
459
Listened
297
71. தராவீஹ் 15: ஸைத்தூன் எண்ணெய்
குர்ஆனில் ஏழு இடங்களில் ஜைத்தூன் எண்ணையைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடுகின்றான். மேலும் இது பரக்கத் பொருந்தியது என்றும் குர்ஆன் கூறுகிறது. Posted Date
07/07/15
Size
8,437
Duration
12:00
Downloaded
371
Listened
150
72. தராவீஹ் 14: ஸஜ்தா செய்யுங்கள் ரப்பின் நெருக்கத்தை பெருங்கள்
ஒரு மனிதன் அல்லாஹ்விற்கு மிக மிக நெருக்கமாக இருக்கும் நேரம் அவன் ஸுஜூதில் இருக்கும் நேரம் தான். Posted Date
07/07/15
Size
10,486
Duration
14:55
Downloaded
308
Listened
141
73. தராவீஹ் 13: குகை வாலிபர்கள்
கொள்கைக்காக ஊர் துறந்த வாலிபர்கள். இன்றைய வாலிபர்களுக்கான படிப்பினைகள். Posted Date
07/07/15
Size
6,731
Duration
28:40
Downloaded
327
Listened
139
74. தராவீஹ் 12: அன்னை பாத்திமா ரலியல்லாஹீ அன்ஹா
அன்னை ஃபாத்திமாவின் சிறப்புகள். அவர்களின் அந்தஸ்த்து. பெருமானாரின் மீது அவர்கள் வைத்திருந்த அன்பு. அன்னை அவர்களின் நினைவு நாள். Posted Date
07/07/15
Size
2,069
Duration
08:46
Downloaded
303
Listened
132
75. தராவீஹ் 11: சூரத்துல் ஃபாத்திஹா
சூரா ஃபாத்திஹாவின் சிறப்பு. ஒரு நாளைக்கு 17 முறை மனப்பாடமாக ஓதுவது ஃபர்ள். Posted Date
07/07/15
Size
14,811
Duration
18:40
Downloaded
223
Listened
82
76. தராவீஹ் 10: கருவின் நிலைகள்
மனித கருவின் பல நிலைகள். Posted Date
04/07/15
Size
9,990
Duration
14:13
Downloaded
238
Listened
74
77. தராவீஹ் 9: நபி யூனுஸ் அலைஹிவஸல்லம்
யூனுஸ் அலைஹிவஸல்லம் அவர்களின் வரலாறு Posted Date
04/07/15
Size
10,853
Duration
15:25
Downloaded
306
Listened
91
78. தராவீஹ் 8: ஜகாத் விளக்கம்
ஜகாத் - தெரிந்து செயல்படவேண்டிய விசயங்கள். ஜகாத் கொடுப்பதின் சிறப்புகள். Posted Date
04/07/15
Size
10,853
Duration
15:25
Downloaded
215
Listened
70
79. தராவீஹ் 7: கூட்டு துஆ
Dua - Some must know information. Posted Date
04/07/15
Size
17,499
Duration
17:42
Downloaded
268
Listened
78
80. தராவீஹ் 6: பாவங்களை விட்டு தவிர்ந்து கொள்ளுங்கள்.
பாவங்களைப் பற்றி விலகியிருப்பதில் கவனம் தேவை. உடையிலிருந்து உணவுவரை, முடியிலிருந்து பாதம் வரை பேணுதல் தேவை. பாவம் செய்தவர் இறைவனின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாது Posted Date
04/07/15
Size
13,392
Duration
19:02
Downloaded
257
Listened
59
81. தராவீஹ் 5: பாங்கு - தெரிந்துகொள்ள வேண்டியவைகள்
பாங்கின் சிறப்புகள். பாங்கின் சட்டங்கள் மற்றும் அதன் ஒழுங்குகள். Posted Date
04/07/15
Size
12,008
Duration
17:04
Downloaded
179
Listened
68
82. தராவீஹ் 4: பெருமானாரின் அந்தஸ்த்.
பெருமானார் அவர்களுக்கு அல்லாய் அருளிய அந்தஸ்த். ஹதீஸ்களை மறுப்பவர்களின் நிலை. Posted Date
04/07/15
Size
11,444
Duration
16:16
Downloaded
178
Listened
46
83. தராவீஹ் 3: வக்ஃஃப் என்னும் சுன்னத்
The missing sunnah of Wakhf nowadays. Posted Date
04/07/15
Size
14,089
Duration
20:01
Downloaded
165
Listened
82
84. தராவீஹ் 2: தராவீஹ் தொழுகையின் சிறப்பு.
Virtues of Taraweeh Prayer Posted Date
04/07/15
Size
10,812
Duration
15:22
Downloaded
154
Listened
72
85. தராவீஹ் 1: பனீஇஸ்ராயீல் மக்களின் மேலதிக கேள்விகள்.
Difficulties of Bani-Israeel for asking unnecessary questions to Prophet Moosa Alaihi wasallam. The manners of asking questions in religion. Posted Date
04/07/15
Size
9,377
Duration
13:19
Downloaded
216
Listened
91
86. அலி (ரலி)
அலி (ரலி) அவர்களின் சிறப்புகள். உமர் (ரலி) அவர்கள் கூறும் மூன்று பாக்கியங்கள். Posted Date
16/03/13
Size
10,579
Duration
15:01
Downloaded
1589
Listened
742
87. ஞானிகளின் தலைவர் கிள்ர்
குர்ஆன் கூறும் வலிமார்கள் வரலாறு. கிள்ர் அவர்களைப் பற்றிய சில தகவல்கள். Posted Date
16/03/13
Size
22,543
Duration
32:02
Downloaded
1321
Listened
500
88. நபிகள் நாயகத்தின் கண்ணியம்.
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களுக்கு அல்லாஹ் அளிக்கும் அந்தஸ்துக்கள். குர்ஆனில் தனது திருநாமங்களில் இரண்டைக் கொண்டு அல்லாஹ் நபிகள் நாயகத்தை குறிப்பிடுகின்றான். Posted Date
16/03/13
Size
13,857
Duration
19:40
Downloaded
953
Listened
376
89. உலகம் ஆண்ட துல்கர்னைன் (பாகம்-2)
குர்ஆன் கூறும் துல்கர்னைன் அவர்களின் வரலாறு. இவர்கள் செய்த பயணங்கள் மற்றும் அதில் நிகழ்ந்த அற்புதமான சம்பவங்கள். (பாகம்-2) Posted Date
22/02/13
Size
16,063
Duration
22:50
Downloaded
1162
Listened
446
90. உலகம் ஆண்ட துல்கர்னைன் (பாகம்-1)
குர்ஆன் கூறும் துல்கர்னைன் அவர்களின் வரலாறு. இவர்கள் செய்த பயணங்கள் மற்றும் அதில் நிகழ்ந்த அற்புதமான சம்பவங்கள். (பாகம்-1) Posted Date
22/02/13
Size
12,529
Duration
17:49
Downloaded
1169
Listened
635
91. நற்குணங்கள்: கவனம்
எந்த ஒரு விசயத்திலும் கவனமாக இருக்க வேண்டும். வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமா? எந்த ஒரு விசயத்தையும் ஈடுபாட்டுடனும் கவனத்துடனும் செய்ய வேண்டும். Posted Date
22/02/13
Size
11,829
Duration
16:47
Downloaded
932
Listened
300
92. திக்ரின் சிறப்புகள்
உள்ளத்தில் அமைதி வேண்டுமா. இறைவனை நினைவு கூறுங்கள். இறைவனின் திக்ரில் திளைத்திருக்கும் நாவு மிகப்பெறும் பாக்கியம் ஆகும். Posted Date
22/02/13
Size
12,592
Duration
17:54
Downloaded
1052
Listened
401
93. தஹஜ்ஜத் தொழுகையின் மேன்மைகள்.
இறை நெருக்கத்தையும் மறுமையில் மாண்பையும் பெற்றுத் தரும் தஹஜ்ஜத் தொழுகையின் சிறப்புகள். Posted Date
22/02/13
Size
12,228
Duration
17:23
Downloaded
1018
Listened
453
94. வாழ்வில் சோதனைகள் ஏன்?
வாழ்வில் சோதனைகள் ஏன் ஏற்படுகின்றன? வாழ்வில் மிக அதிகமாக சோதிக்கப்பட்டவர்கள் ஈமானின் உச்சத்தில் இருந்த நபிமார்களே. முஃமீன்களுக்கு எப்படி எதற்காக சோதனைகள் ஏற்படுகின்றன? Posted Date
27/01/13
Size
15,498
Duration
22:02
Downloaded
1548
Listened
689
95. நற்குணங்கள்: நட்பை பேணுதல்
இஸ்லாம் கூறும் நல்ல நட்பின் இலக்கணம். நல்ல நண்பர்களின் கடைமைகள். நல்ல நண்பர்களின் உண்மையான பலன்கள் நாளை மறுமையில் வெளிப்படும். குர்ஆன் கூறும் உதாரணங்கள். Posted Date
27/01/13
Size
15,186
Duration
21:35
Downloaded
834
Listened
273
96. கனவுகள் - சில விளக்கங்கள்.
கனவைப் பற்றி சில விளக்கங்கள். கனவைப் பற்றிய அறிவியல் ஆராய்ச்சிகள் என்ன கூறுகின்றது? இஸ்லாம் என்ன கூறுகின்றது?. குர்ஆன் கூறும் கனவுகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள். நபி யூசுப் (அலை) அவர்களின் வரலாற்றிலிருந்து சில படிப்பினைகள். Posted Date
27/01/13
Size
11,928
Duration
16:57
Downloaded
1077
Listened
435
97. செவிப் புலன்
அல்லாஹ் அளித்திருக்கும் பல்வேறு அருட்கொடைகள். கேட்கும் தன்மை (செவிப்புலன்) அல்லாஹ் கொடுத்திருக்கும் ஒரு மகத்தான அருட்கொடை. இதன் மகத்துவம் என்ன? Posted Date
18/01/13
Size
12,029
Duration
12,029
Downloaded
713
Listened
239
98. சோம்பேறித்தனம்
சோம்பேறித்தனம் மூமீன்களிடம் இருக்கக்கூடாத குணம். உழைப்பின் மகத்துவத்தை வலியுறுத்தி ஹலாலான எந்த்த் தொழிலையும் செய்வதற்கு மார்க்கம் வலியிறுத்துகின்றது. நபிமார்கள மற்றும் ஸஹாபாக்கள் செய்த பல்வேறுவிதமான ஹலாலான தொழில்கள். Posted Date
18/01/13
Size
11,485
Duration
16:18
Downloaded
909
Listened
345
99. விவசாயம்
உலகில் தோன்றிய முதல் தொழில் விவசாயம். விவசாயத் தொழிலுக்கு மார்க்கம் மிகவும் முக்கியத்துவம் கொடுக்கின்றது. பல நபிமார்கள் விவசாயிகளாக இருந்திருகின்றனர். மரங்களை வளர்க்கவும், தோட்டங்களை உருவாக்கவும் இஸ்லாம் ஊக்குவிக்கின்றது. Posted Date
18/01/13
Size
9,915
Duration
14:04
Downloaded
479
Listened
97
100. ஒப்பந்தம்
கொடுக்கல் வாங்கல், நிச்சயதார்த்தம் போன்ற நம்மிடையே ஏற்படும் ஒப்பந்தங்களை நாம் மதிக்கவேண்டும். வாக்குறுதிகளை காப்பாற்றவேண்டும் என அல்லாஹ் நமக்கு கட்டளையிட்டுள்ளான். வாக்குறுதிகளை நிறைவேற்ற உண்மையான முயற்சி செய்பவர்களுக்கு அல்லாஹ்வின் உதவி எப்படிகிடைக்கும் என்பதற்கான ஒரு அற்புதமான வரலாற்று சம்பவம். Posted Date
01/01/13
Size
11,397
Duration
16:10
Downloaded
719
Listened
237
101. அண்டை வீடு
அண்டைவீட்டார்களுக்கு உபத்திரம் கொடுப்பது மட்டுமல்ல, அவர்களுக்கு உபகாரம் செய்வதற்கும் நாம் கட்டளையிடப்பட்டுள்ளோம். நாம் நல்லவர்கள் என்று நற்சான்றிதழ் கொடுக்கவேண்டியவர்கள் நம் அண்டைவீட்டினரே. Posted Date
01/01/13
Size
8,637
Duration
12:15
Downloaded
810
Listened
212
102. சமூகப் பிளவு
சமூகத்தில் காணப்படும் இன்றைய ஒற்றுமையின்மை. நம்மிடையே கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். தர்க்கங்களின் மூலம் உண்மைகள் வெளிப்படாது. சமூகத்தில் பிளவுகள் மிகவும் அபயகரமாகது. ஒற்றுமைக்காக உண்மையாக உழைப்பவர்களுக்கு அல்லாஹ்வின் மகத்தான கூலி இருக்கின்றது. Posted Date
01/01/13
Size
10,743
Duration
15:15
Downloaded
689
Listened
163
103. வெளிரங்கமும் உள்ரங்கமும்.
ஒவ்வொரு செயலுக்கும் ஒரு வெளிப்படையான செயல்பாடும், மற்றொரு ஆத்மார்த்தமான உள்ரங்கமும் உண்டு. அல்லாஹ்விடத்தில் அதிக மதிப்புடையது செயல்களின் ஆத்மார்த்தமான உள்ரங்கமே. மனதை தூய்மையாக வைப்பதின் அவசியம். Posted Date
22/12/12
Size
8,769
Duration
12:26
Downloaded
964
Listened
332
104. ஸலவாத்தின் பயன்கள்.
ஸலவாத் அல்லாஹ்வும் அவனது மலக்குகளும் செய்யக்கூடிய அமல். அல்லாஹ் நமக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூற கட்டளாயிட்டுள்ளான். ஸலவாத் கூறுவதால் ஏற்படும் பத்து பயன்கள். ஸலவாத்தின் மகிமையை அறிந்து அதிகமதிகம் ஓதி இம்மையிலும் மறுமையிலும் பயனைடைவோமாக. Posted Date
22/12/12
Size
10,253
Duration
14:33
Downloaded
953
Listened
422
105. குர்ஆனில் எந்த சந்தேகமும் இல்லை
இது, (அல்லாஹ்வின்) திருவேதமாகும்; இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை; பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும். (2:2) Posted Date
22/12/12
Size
8,339
Duration
11:50
Downloaded
576
Listened
167
106. ஷபான் - பராஅத் இரவு (பாகம்-2)
விஷேசமான ஐந்து அம்சங்கள் நிறைந்த பராஅத் இரவின் சிறப்புகள். பராஅத் இரவில் ஆற்றிய உரை. Posted Date
30/06/12
Size
12,931
Duration
18:21
Downloaded
1416
Listened
749
107. ஷபான் - பராஅத் இரவு (பாகம்-1)
ஷாபான் இரவின் 15ஆம் நாள் செய்யவேண்டிய அமல்கள், இரவின் சிறப்புகள் ஹதீஸ் ஆதாரங்களுடன். Posted Date
30/06/12
Size
11,425
Duration
16:13
Downloaded
1348
Listened
630
108. ஸதகா - தர்மம் தலை காக்கும்.
ஸதகாவின் சிறப்புகள். கொடுத்தால் குறையாது என்பது நபிகள் நாயகத்தின் அருள் வாக்கு. (பெண்கள் பயான்) Posted Date
30/06/12
Size
24,845
Duration
35:18
Downloaded
1276
Listened
446
109. குர்ஆனும் நாமும்.
நமக்கும் குர்ஆனுக்கும் நமக்குமிடையே உள்ள தொடர்பு என்ன? அழியா அற்புதம் குர்ஆன். மற்ற மத வேதங்களின் மொழிகள் அனைத்துமே இன்று வழக்கத்தில் இல்லை, குர்ஆன் இறங்கிய அரபி மொழியைத் தவிர. குர்ஆன் எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது என்பதைப் பற்றிய சில வரலாற்றுச் சம்பவங்கள். Posted Date
30/06/12
Size
13,017
Duration
18:29
Downloaded
1031
Listened
529
110. ரஜப் மாதத்தின் சிறப்புகள்.
இஸ்லாத்தில் ரஜம் மாத்திற்கென்று தனிச் சிறப்பு இருக்கின்றது. முதன் முதலில் ஹிஜ்ரத் நடந்தது இந்த மாதத்தில் தான். அபிசீனியாவின் மன்னர் நஜ்ஜாஸ் அவர்களின் தர்பாரில் நடைபெற்ற வரலாற்றுச் சம்பவம். இதிலிருந்து நாம் பெறவேண்டிய படிப்பினை. Posted Date
30/06/12
Size
11,841
Duration
16:48
Downloaded
771
Listened
442
111. பரக்கத் என்றால் என்ன?
ரஜப் மாத்த்தின் சிறப்புகள். இதில் பரக்கத்திற்காக வேண்டி துஆ செய்ய வேண்டும். பரக்கத் என்றால் என்ன? காலித் பின் வலீத் (ரலி) அவர்களின் வெற்றியின் ரகசியம். Posted Date
17/06/12
Size
11,815
Duration
16,46
Downloaded
1037
Listened
481
112. கெளவ்துல் அஃளம் முஹையத்தீன் அப்துல் காதிர் ஜீலானி
குர்ஆன் கூறும் வலிமார்கள். கெளவ்துல் அஃளம் முஹையத்தீன் அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் பெருமானார் (ஸல்ல்ல்லாஹு அலைஹிவஸல்லம்) வழி வந்தவர்கள், தாய் வழியிலும் தந்தை வழியிலும். அவர்களின் பெற்றோர்களின் சிறப்பும் இறையச்சமும். அவர்கள் இந்த மார்க்கதிற்கு ஆற்றிய அற்புதமான சேவைகள். Posted Date
17/06/12
Size
14,951
Duration
21:14
Downloaded
1057
Listened
822
113. நோன்பின் மாண்புகள்
நோன்பின் சிறப்புகள். நோன்பாளிகள் மிகவும் பாக்கிய சாலிகள். அவர்களுக்கு அல்லாஹ்வே நேரடியாக கூலி கொடுக்கின்றான். எல்லா வியாதிகளுக்கும் அதில் நிவாரணி இருக்கின்றது. மனவலிமையை அளிக்கின்றது மற்றும் பல இம்மை மறுமை நன்மைகளைத் தேடித் தரும் அற்புதமான அமல் நோன்பு. Posted Date
17/06/12
Size
27,463
Duration
39:01
Downloaded
1034
Listened
458
114. காதியானிக்கள் யார்?
தனக்கு பின்னால் தன்னை நபி என்று அறிவிக்கும் சில பொய்யர்களைப் பற்றிய பெருமானார் (ஸல்ல்ல்லாஹு அலைஹிவஸல்லம்.) முன்னறிவிப்புச் செய்தார்கள். தன்னை நபி என்று அறிவித்த பொய்யன் மிர்ஷா குலாம் அஹமது காதியானியைப் பற்றி சில தகவல்கள். Posted Date
17/06/12
Size
12,807
Duration
18:11
Downloaded
783
Listened
314
115. அபுபக்கர் (ரலி)
அபுபக்கர் (ரலி) அவர்கள் மறைந்த நாளான ஜமாதுல் ஆகிர் பிறை 22 அன்று அவர்களைப் பற்றிய சில நினைவலைகள். Posted Date
17/06/12
Size
15,829
Duration
22:29
Downloaded
896
Listened
352
116. வீண் விரயம்
உண்ணுங்கள், பருகுங்கள், வீண் விரயம் செய்யாதீர்கள். Posted Date
14/01/12
Size
6,065
Duration
12:53
Downloaded
1569
Listened
455
117. உண்மையான வெற்றி
உண்மையான வெற்றி நாம் வகுத்திருக்கும் இலக்கணத்திற்கு அப்பாற்பட்ட்து. வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் இறைவன் விதித்த்தை பொருந்திக் கொள்வதில் தான் உண்மையான வெற்றி உ Posted Date
14/01/12
Size
8717
Duration
18:33
Downloaded
966
Listened
319
118. தவறாக புரிந்துகொள்ளுதல்.
இன்று நண்பர்களிடையே, உறவினர்களிடையே ஏற்படும் பிரச்சினைகளுக்கு ஒரு முக்கியமான காரணம், தவறாக புரிந்துகொள்ளுதல். மூன்றாம் கலீஃபா உதுமான் (ரலி) அவர்களின் சோதனை மிகுந Posted Date
14/01/12
Size
8,673
Duration
18:27
Downloaded
1013
Listened
382
119. தலாக்
தலாக் Posted Date
14/01/12
Size
9,893
Duration
21:03
Downloaded
888
Listened
254
120. சுதந்திர தினமும் முஸ்லீம்களும்
சுதந்திரத்தின் அருமை தெரிய வேண்டுமானால், சுதந்திரம் இல்லாத நாடுகளுக்குச் சென்று பார்க்க வேண்டும். இந்த நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட இஸ்லாமிய தியாக செம்&# Posted Date
14/01/12
Size
8,827
Duration
18:47
Downloaded
811
Listened
176
121. பறைவகளிடமிருந்து பெறவேண்டிய படிப்பினைகள்.
படைத்தவனை அறிந்துகொள்ளுங்கள். தன்னை நம்பாதவர்கள் தனது படைப்பினங்களைப் பற்றி சிந்திக்க வேண்டாமா என அல்லாஹ் கேட்கின்றான்?
பறைவைகளின் அற்புதங்கள். பறைவைகளிடமிர
Posted Date
31/12/11
Size
12,292
Duration
26:13
Downloaded
1141
Listened
445
122. சுன்னத் ஜமாத்.
சுன்னத் ஜமாத் என்று (தனியாக) பெயர் ஏன்? முஸ்லீம், முஃமீன் என்ற பெயர் போதாதா?
சட்ட்திட்டங்களுக்கும், கொள்கைகளுக்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன?
கொள்கைகளில் மாறுபடுவĪ
Posted Date
31/12/11
Size
9,029
Duration
19:13
Downloaded
1047
Listened
426
123. வாழ்வின் சோதனைகள்
நமது வாழ்க்கையின் முன்மாதிரி நபிகள் நாயகம் ஸல்ல்ல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் வாழ்க்கை. அவர்கள் சந்தித்த சோதனைகள் அப்போது அவர்கள் நடந்து கொண்ட முறைகள்.
மனிதனு&#
Posted Date
31/12/11
Size
6,881
Duration
14:38
Downloaded
1122
Listened
426
124. ஸாலிஹான நல் அமல்கள்.
மனிதன் படைக்கப் பட்டதின் நோக்கம் இறைவனை வண்ங்குவதற்கே. ஒருவனின் அமல்கள் நல்ல நிலையில் இருக்குமானால் இவ்வுலகிலேயே அவன் நல்லதொரு வாழ்வை வாழ்வான்.
அமல்கள் எப்படி
Posted Date
31/12/11
Size
8,859
Duration
18:51
Downloaded
992
Listened
338
125. உறவுமுறை பேணுதல்
உறவினர்களுடன் சேர்ந்து வாழ்வதால் இம்மையில் ஏற்படும் மூன்று பலன்கள் மறுமையில் கிடைக்கும் இரண்டு பலன்கள். அவர்கள் துண்டித்தாலும் நாம் சேர்ந்து அனுசரித்து போக வே&# Posted Date
31/12/11
Size
9,295
Duration
19:47
Downloaded
1188
Listened
421
126. உலகம் ஒரு தேர்வுகளம்.
இந்த உலகம் மறுமைக்கான தேர்வுகளம். இந்த உலக காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்ட மறுமையை புறக்கணித்தால் நாம் மிகப் பெரிய நஷ்டத்தில் ஆகிவிடுவோம். Posted Date
24/12/11
Size
8,883
Duration
18:54
Downloaded
855
Listened
250
127. உடல் நலம்.
உடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம். குர்ஆன் மற்றும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறுவது என்ன? குறைவான சொற்கள் மிக நிறைவான ஞானங்கள். Posted Date
24/12/11
Size
10,201
Duration
21:43
Downloaded
881
Listened
238
128. ந‌ற்ப‌ண்புக‌ள்: உபகாரம் புரிதல்.
ஒவ்வொரு முஸ்லீமிற்கும் எந்த உபகாரத்தையும் எதிர்பாராமல், நாம் நன்மையையே நாட வேண்டும் என்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் மிகவும் வலியுறுத்திருக்கிறார்கī Posted Date
24/12/11
Size
7,971
Duration
16:57
Downloaded
802
Listened
204
129. ந‌ற்ப‌ண்புக‌ள்: முன்மாதிரி சமுதாயம்.
உலகத்தில் ஒரு நேர்த்தியான சமுதாயத்தை உருவாக்கியவர்கள் எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்.
அவர்கள் ஒவ்வொருவரின் திறமையையும் அறிந்து அதற்கேற்ப அவī
Posted Date
24/12/11
Size
9,229
Duration
19:39
Downloaded
763
Listened
162
130. எச்சரிக்கை: சாபத்திற்கு ஆளாக வேண்டாம்.
ஸஅத் (ரலி) அவர்களின் சம்பவம். பெரியோர்களின் சாபத்திற்கு ஆளாக வேண்டாம். அவர்களின் நல்ல துஆக்களை பெற முயற்சி செய்ய வேண்டும். Posted Date
24/12/11
Size
9,127
Duration
19:25
Downloaded
865
Listened
264
131. ஈகைத்திருநாள்.
ஈகைத்திரு நாளில் நினைவு கூர்வோம், இறைவனின் மாபெரும் அருளை. இந்த மார்க்கம் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட மார்க்கம். எத்தனை சோதனைகளை சந்தித்தாலும் மீண்டும் மீண்டு& Posted Date
10/12/11
Size
7,991
Duration
17:00
Downloaded
974
Listened
243
132. விடைபெறும் ஜும்மா
ரமளான் மாதத்தின் இறுதி ஜும்மா. நோன்பின் சிறப்புகள். ஜும்மா தினத்தின் சிறப்புகள். Posted Date
10/12/11
Size
9,503
Duration
20:14
Downloaded
788
Listened
242
133. அன்னை ஸஃபியா (ரலி)
இவர்கள் ஹஜ்ரத் ஹாரூன் அலைஹிவஸல்லம் அவர்களின் வம்சத்தில் வந்தவர்கள். இவர்கள் பனு நதீர் (யூத) கோத்திரத் தலைவரின் மகளாவார். Posted Date
10/12/11
Size
6,665
Duration
14:10
Downloaded
801
Listened
268
134. அன்னை உம்மு ஹபீபா (ரலி)
இவர்களின் இயற்பெயர் ரம்லா (ரலி). இவர்கள் குறைஷி குலத் தலைவர் அபு ஸுப்யான் (ரலி) அவர்களின் மகளாவார்கள். Posted Date
10/12/11
Size
7,813
Duration
16:37
Downloaded
674
Listened
196
135. அன்னை ஜைனப், அன்னை ஜுவைரியா (ரலி)
அன்னை ஜைனப் (ரலி) பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் மாமி மகளாவார்கள். இவர்களின் திருமணம் அன்றைய அரபுலக கலாச்சாரத்தையே மாற்றியமைத்தது.

அன்னை ஜுவைரிய
Posted Date
10/12/11
Size
8,953
Duration
19:03
Downloaded
744
Listened
215
136. அன்னை ஜைனப், அன்னை உம்மு ஸலமா (ரலி)
அன்னை ஜைனப் (ரலி) அவர்கள் ஏழைகளுக்கு அதிகமதிகம் உணவளிப்பவர்களாக இருந்தார்கள்.

அன்னை உம்மு ஸலமா(ரலி) அவர்கள் அறிவுநுட்பம் மிக்கவர்களாக இருந்தார்கள். உலகில் பர்தா &#
Posted Date
28/11/11
Size
7,843
Duration
46:42
Downloaded
715
Listened
213
137. நற்பண்புகள்: பரந்த மனப்பான்மை
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பரந்த மனப்பான்மையின் அழகிய முன்மாதிரி. அவர்களின் பாதையை அப்படியே பின்பற்றிய சத்திய ஸஹாபாக்களின் அழகிய உதாரணங்கள Posted Date
27/11/11
Size
19,037
Duration
40:34
Downloaded
993
Listened
318
138. அன்னை ஹஃப்ஸா (ரலி)
அன்னை ஹஃப்ஸா (ரலி) Posted Date
27/11/11
Size
6,167
Duration
13:06
Downloaded
675
Listened
166
139. அன்னை ஆயிஷா (ரலி)
அன்னை ஆயிஷா (ரலி). வேறு எந்த பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் மனைவிமார்களுக்கு இல்லாதா பத்து சிறப்புகளை அல்லாஹ் இவர்களுக்கு வழங்கியிருந்தான். Posted Date
28/11/11
Size
9,443
Duration
20:06
Downloaded
887
Listened
289
140. லைலத்துல் கத்ர்
லைலத்துல் கத்ர் இரவின் சிறப்புகள். Posted Date
26/11/11
Size
11,200
Duration
30:00
Downloaded
868
Listened
290
141. அன்னை செளதா (ரலி)
இவர்கள் இஸ்லாத்தை ஆரம்ப காலத்தில் ஏற்றுக் கொண்டவர்கள், அபிசீனியாவிற்கு ஹிஜ்ரத் சென்றவர்கள். Posted Date
23/10/11
Size
7,785
Duration
16:34
Downloaded
772
Listened
321
142. அன்னை கதிஜா (ரலி)
உலகத்தில் முதன் முதலாக ஈமான் கொண்டவர் அன்னை கதிஜா ரலியல்லாஹு அன்ஹா. தீனுக்காக இவர்கள் செய்த தியாகம் ஈடுயிணையற்றது. இவர்களின் மூலமாக எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலை Posted Date
23/10/11
Size
6,523
Duration
13:52
Downloaded
966
Listened
381
143. முஃமீன்களின் தாய்மார்கள்
உம்மஹாத்துல் முஃமீனீன். பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லாம் அவர்களின் மனைவிமார்கள் உலக இறுதி வரை வரக்கூடிய உம்மத்துக்கள் அனைவருக்கும் தாய்மார்கள். அவர்களின்  Posted Date
23/10/11
Size
10,397
Duration
22:08
Downloaded
782
Listened
230
144. பெருமானார் (ஸல்) அவர்களின் நற்குணங்கள்
நற்குணங்களின் பூரணத்துவம் எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம். அவர்களது பெயரைக் கூறாமல் பாங்கு, இகாமத் மற்றும் தொழுகைக் கூட பூரணமடைவதில்லை. யா அல்லாஹ் இத்தகை& Posted Date
23/10/11
Size
8,779
Duration
18:41
Downloaded
1180
Listened
411
145. இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
அல்லாஹ்வின் அருட்கொடைகளை அளவிட முடியாது. வாழ்வின் ஒவ்வொரு வினாடியும் இலட்சக்கணக்கான அருட்கொடைகள் நம்மீது இறங்கிக் கொண்டிருக்கின்றன. அல்லாஹ் தனக்கு நன்றிசெலு Posted Date
23/10/11
Size
9,171
Duration
19:31
Downloaded
912
Listened
287
146. இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
அல்லாஹ்வின் அருட்கொடைகளை அளவிட முடியாது. வாழ்வின் ஒவ்வொரு வினாடியும் இலட்சக்கணக்கான அருட்கொடைகள் நம்மீது இறங்கிக் கொண்டிருக்கின்றன. அல்லாஹ் தனக்கு நன்றிசெலு Posted Date
21/10/11
Size
9,171
Duration
19:31
Downloaded
816
Listened
227
147. பத்ரில் ஷஹீதான ஸஹாபாக்கள்.
பத்ரில் ஷஹீதான 14 ஸஹாபக்கள். அவர்களின் தியாகங்கள். அவர்களின் தியாகத்தில் மலர்ந்த இஸ்லாத்தில் இன்று நாம் எவ்வாறு நடந்துக் கொண்டிருக்கின்றோம். சிந்தித்து செயல்படுவ Posted Date
01/10/11
Size
6,745
Duration
14:20
Downloaded
895
Listened
315
148. பத்ர்: போர்க்கள தளபதியாக எம்பெருமானாரின் முன்மாதிரி.
உலக வராலாற்றையே புரட்டிப் போட்ட பத்ர் யுத்தம். எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தனது உயிருனும் மேலாக மதித்த இந்த உலகத்தில் இஸ்லாத்தை நிலைநிறுத்த வ Posted Date
01/10/11
Size
9,921
Duration
21:07
Downloaded
869
Listened
223
149. மஸ்ஜித் மாண்புகள், ஒழுக்கங்கள்.
பள்ளியின் சிறப்புகள். அதில் நுழையும் போது எப்படி நுழைய வேண்டும். அதில் இருக்கும்போது எப்படி நடந்துகொள்ள வேண்டும். பள்ளியில் ஒரு பொருள் காணவில்லையென்றால் அதைப்பற Posted Date
01/10/11
Size
8,221
Duration
17:29
Downloaded
897
Listened
257
150. அன்னை ஃபாத்திமா (ரலி)
உல்கத்திலேயே சிறந்த பெண்மணிகள் நால்வர். அதிலொருவர் அன்னை ஃபாத்திமா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். இவர் சுவன பெண்களின் தலைவி மேலும் இவர்கள் மூலமாகவே எம்பெருமானார் ஸல் Posted Date
13/11/11
Size
7,309
Duration
15:33
Downloaded
1081
Listened
376
151. பாதுகாக்கப்பட்ட குர்ஆன்
குர்ஆனின் அற்புதம். அல்லாஹ் இந்தக் குர்ஆனை எப்படி இறக்கினானோ அதை அப்படியே இறுதி வரை பாதுகாப்பான். சில அற்புதமான வரலாற்று சம்பவங்கள். Posted Date
01/10/11
Size
6,010
Duration
12:49
Downloaded
698
Listened
183
152. நபி யூசுப் (அலை) அவர்களின் வரலாற்று படிப்பினை
குர்ஆன் கூறும் நபி யூசுப் அலைஹிவஸல்லம் அவர்களின் அழகிய வரலாறு. இதிலிருந்து நாம் பெறவேண்டிய படிப்பினைகள். Posted Date
25/08/11
Size
7,469
Duration
15:53
Downloaded
1219
Listened
593
153. துஆவின் சிறப்புகள்.
ரமளான் கடைசி பத்தின் சிறப்புகள். துஆ செய்வதின் அவசியம். துஆ செய்வதின் முறைகள். நம்பிக்கையுடன் துஆ செய்யுங்கள். Posted Date
25/08/11
Size
18,361
Duration
39:07
Downloaded
953
Listened
374
154. பிறை கணக்கு
இஸ்லாமிய மாதம் பிறையை அடிப்படையாக கொண்டுள்ளது. அல்லாஹ் பிறையை தேர்ந்தெடுத்த்தின் காரணம் என்ன? பிறையும் முஸ்லீம்களும். பெருமானார் (ஸல்ல்ல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர் Posted Date
25/08/11
Size
5,987
Duration
12:44
Downloaded
1029
Listened
350
155. குர்ஆன் கூறும் ஹுனைன் யுத்தம்.
ஹுனைன் யுத்தம் கற்பிக்கும் பாடம். இந்த யுத்த்த்தில் நடந்த சில அற்புத சம்பவங்கள். அதிலிருந்து நாம் பெற வேண்டிய படிப்பினகள். Posted Date
25/08/11
Size
9,649
Duration
20:32
Downloaded
695
Listened
209
156. ஜக்காத்
ஜக்காத் இஸ்லாத்தின் அடிப்படை கடைமைகளில் ஒன்று. குர்ஆன் மிகவும் அழுத்தமாக ஜக்காத்தைப் பற்றி பேசுகிறது. ஆனால் ஜக்காத்தை பற்றிய அறிவு நம்மிடையே மிகவும் குறைவாகவே உ Posted Date
25/08/11
Size
12,541
Duration
26:42
Downloaded
914
Listened
320
157. இஹ்ஸான் பற்றி குர்ஆன்.
அல்லாஹ் தனது கிருபையை இஹ்ஸான் உடையவர்களுக்கு விதியாக்கியிருக்கின்றான். இஹ்ஸான் உடையவர்கள் எந்த நிலையிலும் இறவைனையே முன்னிறுத்துவார்கள். குர்ஆன் கூறும் இஹ்ஸா Posted Date
08/08/11
Size
5,715
Duration
12:09
Downloaded
757
Listened
303
158. பொறாமைப் படுவதைப் பற்றி குர்ஆன்.
ஒரு மூஃமினிடம் இருக்க்க்கூடாத குணம் பொறாமை. இது ஷைத்தானின் குணம். உலகில் நடக்கும் எல்லாவிதமான பாவங்களுக்கும் அடிப்படை மூன்று பாவங்கள் தான். அதில் ஒன்றுதான் பொறாம Posted Date
08/08/11
Size
8,003
Duration
17:01
Downloaded
1200
Listened
340
159. குர்ஆன் கூறும் ஈஸா (ஏசு) அலைஹிவஸல்லம்
குர்ஆன் நபி ஈஸா அலைஹிவஸல்லம் அவர்களின் வரலாற்றை நபி முஹம்மத் ஸல்ல்ல்லாஹு அலைஹிவஸல்லத்தின் வரலாறைவிட அதிகமாக பேசுகிறது. சூரா ஆல இம்ரானில் அல்லாஹ் ஹஸரத் ஈஸா (ஏசு) அ Posted Date
08/08/11
Size
7,087
Duration
15:04
Downloaded
926
Listened
352
160. ரமளானின் பாக்கியங்கள்.
ரமளானின் பெருமைகள். ஸஹர் நேரத்தின் அருமை. நாவைப் பேணுதல். குர்ஆனை ஒதும் முறை. இதன் பலனை நாம் முழுமையாக அடைந்துகொள்ள வேண்டுமானால் நாம் நேரத்தை திட்டமிடவேண்டும். Posted Date
08/07/12
Size
22,833
Duration
48:40
Downloaded
1204
Listened
932
161. ரமளானை வரவேற்போம்.
ரமளானை வரவேற்போம். அதன் அருமை பெருமைகளை உணர்ந்து அதன் பலனை முழுமையாக அடைந்துகொள்வோம். எந்த ஒரு முஃமின் ரமாளான் வருகிறது, அதைக் கொண்டு எனது ரப்பின் திருப்தியை பெற் Posted Date
01/08/11
Size
8,965
Duration
19,05
Downloaded
867
Listened
326
162. வெள்ளிக் கிழமையின் (ஜும்மா) சிறப்புகள்.
அல்லாஹ் தந்த அருட்கொடைகளை அவனது அருட்கொடைகள் என்று அறிவதே ஒரு பாக்கியம் ஆகும். ஜும்மா நாளை அல்லாஹ் அருட்கொடைகள் மிகுந்த நாளாக ஆக்கியிருக்கின்றான். இவைகளையறிந்த Posted Date
27/03/11
Size
7,369
Duration
15:40
Downloaded
1230
Listened
469
163. நிம்மதி
பொருளாதாரத்தில் தேடுவதில் உள்ள வெறி மனிதனை நிம்மதி இழக்கச் செய்கிறது. இஸ்லாம் ஒரு இயற்கையான மனித இயல்புகளை ஒட்டி அமைந்த மார்க்கம். பொருளாதாரத்தை தேடுவதை இஸ்லாம் Posted Date
27/03/11
Size
7,487
Duration
15:55
Downloaded
950
Listened
315
164. நிக்காஹ் - திருமணம்
திருமணம் - இஸ்லாம் கூறுவது என்ன? ஷரிஅத் கூறும் விதிமுறைகள், காரணங்கள். நிக்காஹ்விற்கு முன்னதாக பேணவேண்டிய சில காரியங்கள். பெண்ணை திருமணத்திற்கு முன் பார்க்கலாமா? Posted Date
27/03/11
Size
11,717
Duration
19:57
Downloaded
1110
Listened
374
165. ந‌ற்ப‌ண்புக‌ள்: உயர்ந்த பண்புகள்
பெருமானார் (ஸல்ல்ல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் மிகந்த உயர்ந்த குணத்திற்கு சொந்தமானவர்களாக இருந்தார்கள். எல்லா வகையான நற்பண்புகளையும் இந்த உலகில் பரிபூரணப்படுத Posted Date
27/03/11
Size
7,689
Duration
13:05
Downloaded
883
Listened
267
166. நற்பண்புகள்: நடுநிலை பேணுதல்
பெருமானார் (ஸல்ல்ல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் கூறினார்கள் வெற்றிக்குறிய வாழ்க்கையை வாழ விரும்புபவர்கள் தனது வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் நடுநிலையைப் பேணிக Posted Date
27/03/11
Size
13,447
Duration
19:05
Downloaded
946
Listened
258
167. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அற்புதங்கள்.
அல்லாஹ்வின் அத்தாட்சிகள், அவனது வல்லமை. கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் வெளிப்படுத்திய நிலம், நீர், மற்றும் ஆகாயம் சார்ந்த அற்புதங்கள். ஆனால் அற்புதங்களை பார்த்து இஸ்லா&# Posted Date
23/03/11
Size
13,477
Duration
19:08
Downloaded
1445
Listened
399
168. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நடைமுறை
பெருமானார் (ஸல்ல்ல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களின் வாழ்க்கை நடைமுறை ஒரு அறிவார்ந்தமான நடைமுறை மட்டுமல்ல, அது மற்றவர்களுக்கு பயன் தரக்கூடியதாகவும் அமைந்துள்ளது. நம& Posted Date
11/03/11
Size
12,439
Duration
17:39
Downloaded
1007
Listened
266
169. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பண்பாடுகள்.
கண்மணி நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஒழுக்கத்தை கற்றுக் கொடுத்தவன் அல்லாஹ். பெருமானார் (ஸல்) உயரிய நிலை அடைவதற்கு அடிப்படையாக அமைந்த அல்லாஹ் கற்றுக் கொடுத்த 9 அற்புதமான ஒ& Posted Date
21/01/11
Size
11,951
Duration
16:58
Downloaded
1132
Listened
420
170. மெஹ்ராஜ் பயான்
தஸ்பீஹ் செய்வதின் மகத்துவம். அல்லாஹ்வை தஸ்பீஹ் செய்வதின் முலம் கிடைக்கும் பலன்கள் எண்ணிலடங்காத்து. மெஹ்ராஜ் பயண விளக்கம். அதில் நடந்த சம்பவங்கள். Posted Date
21/01/11
Size
14,083
Duration
20:00
Downloaded
777
Listened
259
171. எச்சரிக்கை: முஹர்ரம் மாதம்
முஹர்ரம் மாத்த்தின் சிறப்பு என்ன? ஆனால் இன்று நமது மூடநம்பிக்கைகளினாலும், அனாச்சாரங்களினாலும் இதை வீணடித்துக்கொண்டிருக்கின்றோம். ஒவ்வொரு ஊரிலும் நடக்கும் வின Posted Date
21/01/11
Size
12,367
Duration
20:19
Downloaded
1712
Listened
546
172. குழந்தைகளின் கடமைகள்.
குழந்தைகளுக்காக நாம் செய்யவேண்டிய கடமைகள் என்ன? அல்லாஹ்வின் அருட்கொடை மக்கள் செல்வங்கள். தாய்மார்களின் சிறப்புகள். Posted Date
21/01/11
Size
12,367
Duration
17:33
Downloaded
877
Listened
264
173. ந‌ற்ப‌ண்புக‌ள்: கவனம்
எந்த ஒரு காரியத்தைச் செய்தாலும் கவனமாக செய்யுங்கள். அப்போதுதான் அந்த காரியம் வெற்றியாக அமையும். Posted Date
14/01/11
Size
7,953
Duration
11:18
Downloaded
923
Listened
334
174. எச்சரிக்கை: கல்வியும் இறையச்சமும்.
கல்வியின் மேன்மை. உலகின் சிறந்த கல்வியைப் பெற்றவர்களின் நிலை என்ன? எந்த கல்வி நம்மை மேன்படுத்தும். ஒழுக்கமும், இறையச்சமும் சேராத எந்த ஒரு கல்வியினாலும் எந்த பலனும Posted Date
14/01/11
Size
13,119
Duration
18:37
Downloaded
778
Listened
233
175. எச்சரிக்கை: கலாச்சாரம்
புனிதமான இஸ்லாத்தின் ஜோதி உலகம் முழுவதும் பரவுவதற்கு தடையாக இருப்பது முஸ்லீம்கள் தான். இன்று முஸ்லீம்களாக ஆனால் இஸ்லாத்திற்கு முற்றிலும் மாறுபட்ட கலாச்சாரத்த Posted Date
14/01/11
Size
12,865
Duration
18:16
Downloaded
818
Listened
223
176. எச்சரிக்கை: இஷ்ராப் - வீண்விரயம்
இன்று சமுதாயத்தில் வீண்விரயமான செலவுகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. வீண்விரயத்தைப் பற்றி அல்லாஹ் கடுமையாக எச்சரிக்கின்றான்.
வீண்விரயத்தினால் இம்மையிலும&
Posted Date
14/01/11
Size
13,423
Duration
19:03
Downloaded
714
Listened
244
177. மக்காவின், ஹஜ்ஜின் சிறப்புகள்
மக்கா நகரத்தின் சிறப்புகள். ஹஜ்ஜின் சிறப்புகள். பெருமானார் (ஸல்ல்ல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் இறுதிப் பேருரை, அவர்களின் துஆ. Posted Date
14/01/11
Size
13,853
Duration
19:40
Downloaded
900
Listened
493
178. ஹிஜ்ரத் தரும் படிப்பினை.
ஹிஜ்ரத் வெளிப்படையில் ஒரு தோல்வி. பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் சொந்த ஊரை விட்டும் வெளியேறிய ஒரு நிகழ்ச்சி இஸ்லாமிய வரலாற்றின் ஆரம்பமாக தேர்ந்தெட Posted Date
25/12/10
Size
13,931
Duration
19:48
Downloaded
772
Listened
231
179. நற்பண்புகள்: எதிலும் ஒரு ஒழுங்குமுறை
எந்த ஒரு காரியமானலும் சரி அதை ஒரு முறையோடு செய்யுமாறு இஸ்லாம் வழியுருத்துகிறது. அப்போது தான் அல்லாஹ்விடத்தில் அதற்கான அங்கீகாரம் கிடைக்கும். நமது முன்னோர்களிடம& Posted Date
25/12/10
Size
19,101
Duration
27:09
Downloaded
745
Listened
242
180. நற்பண்புகள்: அல்லாஹ்வின் அடிமை.
மூமீன்கள் யாரென்றால் அல்லாஹ்வின் ஆயத்துக்கள் கூறப்பட்டால் அதில் குருட்டுத்தனமாக விழுந்து விடமாட்டார்கள். அதை ஆராய்வார்கள். இன்றைய சூழ்நிலை. Posted Date
25/12/10
Size
12,985
Duration
13:41
Downloaded
670
Listened
201
181. நற்பண்புகள்: பண்பாடுகள்
அழகிய பண்பாடுகள். எந்தெந்த பண்புகள் யார் யாரிடத்தில் மிகச் சிறந்தது. நம்மிடமிருந்து விடைபெற்றுக் கொண்டிருக்கும் நீதமும், அறிவுஜீவிகளும். தேரிழந்தூரில் நடைபெற்&# Posted Date
25/12/10
Size
9,627
Duration
13:41
Downloaded
806
Listened
303
182. ந‌ற்ப‌ண்புக‌ள்: கொள்கை
இஸ்லாம் நம்மிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறது? ஐந்து கடமைகளை மட்டுமா? இஸ்லாம் ஒவ்வொரு தனி மனித்டமிருந்து முதலில் எதிர்பார்ப்பது தெளிந்த கொள்கையை. அதை மனதால் நம்ப Posted Date
25/12/10
Size
16,348
Duration
23:14
Downloaded
617
Listened
237
183. நற்பண்புகள்: அணுகுமுறை
அருமை நபிகள் நாயகம் கற்றுத்தந்த அற்புதமான அணுகுமுறை. எந்த ஒரு மனிதரையும் உரிய முறையில் அணுகினால் அந்த காரியம் நிச்சயமாக வெற்றிபெரும். மற்றவர்களின் கண்ணியத்தை நா Posted Date
05/12/10
Size
11,760
Duration
16:43
Downloaded
944
Listened
330
184. நற்பண்புகள்: அநீதத்தை மன்னித்தல்
பிறர் நமக்கு செய்யும் அநீதிகளை மன்னிக்கும் மனப்பாங்கை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் அல்லாஹ் நம்மை மன்னிக்கக் கூடும். முன்னோர்களின் அழகிய முன்மாதிரிகள். Posted Date
05/12/10
Size
11,723
Duration
20:56
Downloaded
913
Listened
1171
185. நற்பண்புகள்: அகம் சுத்தம்
ஒவ்வொரு செயலிலும் அகப்புறம் என்றும் வெளிப்புறம் என்றும் இருக்கின்றது. இன்றை கால கட்டத்தில் அகப்புறத்தை மறந்துவிட்டு வெளிப்புறத்தில் அதிக கவனம் செலுத்திக் கொண Posted Date
05/12/10
Size
11,494
Duration
16:20
Downloaded
931
Listened
271
186. நற்பண்புகள்: நற்குணங்கள்
அல்லாஹ் அருமை நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களுக்கு கற்றுத் தந்த அற்புத நற்குணங்கள். இவற்றை அறிந்து நமது வாழ்க்கையில் அமல் படுத்த அல்லாஹ் அருள் புரĬ Posted Date
05/12/10
Size
11,303
Duration
16:04
Downloaded
905
Listened
278
187. பெருநாள் உரை (01-10-2008)
பெருநாள் உரை. இன்றைய உலகத்தில் முஸ்லீம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. வாள் முனையில் மட்டுமில்லாமல் பேனா முனையிலும் நமக்கு எதிர்ப்புகள் கிளம&# Posted Date
09/11/10
Size
16,863
Duration
28:44
Downloaded
748
Listened
199
188. நோன்பு பெருநாள் உரை (14-10-2007)
ஈத் பெருநாளின் சிறப்புகள். நான்கு குணத்தையுடையவர்கள் நான்கு சிறப்புகளைப் பெறுவார்கள். பெருநாளின் போது மகிழ்ச்சியை வெளிப்படுத்துங்கள். ஒரு சமூக அக்கறை - வருமையை ப Posted Date
09/11/10
Size
14,945
Duration
25:28
Downloaded
888
Listened
291
189. சுன்னத் பித்அத்
பெண்களுக்கான பயான். சில அமல்களை சில நேரத்தில் செய்வது ஹராம். செய்ய வேண்டிய அமல்களை செய்ய வேண்டிய நேரத்தில் தான் செய்ய வேண்டும். இன்றைய குழப்பங்கள் நிறைந்த காலத்தி Posted Date
09/11/10
Size
27,725
Duration
47:17
Downloaded
882
Listened
314
190. பெருமைக்குறிய பெண்மக்கள்
குழந்தைகள் அல்லாஹ்வின் மாபெரும் அருட்கொடை. தான் நாடியவர்களுக்கு ஆண், பெண் குழந்தைகளை கொடுக்கின்றான். பெண் குழந்தைகளின் சிறப்புகள் என்ன? அவர்களை முறையாக வளர்ப்பத Posted Date
09/11/10
Size
29,245
Duration
49:52
Downloaded
867
Listened
223
191. ஹஜ் / உம்ரா சில முக்கிய செய்திகள். (பாகம்-2)
நீங்கள் ஹஜ் அல்லது உம்ராவுக்காக மக்கா செல்கிறீர்களா, கிடைக்கும் அறிய வாய்ப்பினை அருமையாக உபயோகப் படுத்திட சில அற்புதமான செய்திகள். கஅபாவின் சிறப்புகள் என்ன? அங்க Posted Date
20/10/10
Size
16,571
Duration
28:16
Downloaded
1325
Listened
382
192. ஹஜ் / உம்ரா சில முக்கிய செய்திகள். (பாகம்-1)
நீங்கள் ஹஜ் அல்லது உம்ராவுக்காக மக்கா செல்கிறீர்களா, கிடைக்கும் அறிய வாய்ப்பினை அருமையாக உபயோகப் படுத்திட சில அற்புதமான செய்திகள். கஅபாவின் சிறப்புகள் என்ன? அங்க Posted Date
20/10/10
Size
13,566
Duration
23:09
Downloaded
1211
Listened
443
193. ஈமானின் அடிப்படை
மனித அறிவும் ஈமானின் அடிப்படையும். Posted Date
14/01/08
Size
4,237
Duration
36:12
Downloaded
1349
Listened
648
194. பெண்களின் மாண்புகள்.
இஸ்லாத்தில் பெண்களுக்குள்ள சிறப்புகள். Posted Date
14/01/08
Size
7,607
Duration
01:05:29
Downloaded
1509
Listened
676
195. பிள்ளைகளை வளர்க்க வேண்டிய முறைகள்.
குழந்தைகளை வளர்க்க இஸ்லாம் சொல்லித் தரும் முறைகள். Posted Date
04/01/08
Size
9,410
Duration
01:08:30
Downloaded
1474
Listened
731
196. விசுவாசிகளின் தாய்மார்கள். (பாகம்-2)
முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்கள். Posted Date
04/01/08
Size
9,271
Duration
01:05:38
Downloaded
938
Listened
249
197. விசுவாசிகளின் தாய்மார்கள். (பாகம்-1)
முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்கள். Posted Date
04/01/08
Size
9,383
Duration
01:05:47
Downloaded
1061
Listened
334
198. முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் இளமைப் பருவம்.
முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் இளமைப் பருவம் எவ்வாறு இருந்தது. Posted Date
04/01/08
Size
9,388
Duration
01:06:17
Downloaded
1114
Listened
426
199. முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் வியாபாரம்
முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் வியாபாரம் மற்றும் தொலை தூர பயணங்கள். Posted Date
04/01/08
Size
9,849
Duration
01:10:42
Downloaded
1045
Listened
377
200. முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் தலைவராகவே பிறந்தார்கள்.
முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் பிறக்கும் போதே தலைவராகவே பிறந்தார்கள். Posted Date
04/01/08
Size
7,799
Duration
54:35
Downloaded
1056
Listened
333
201. முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் ஆற்றல்கள்
அல்லாஹ் முஹம்மத் நபி (ஸல்) அவர்களுக்கு அளித்திருந்த ஆற்றல்கள் Posted Date
01/04/07
Size
9,048
Duration
01:08:42
Downloaded
1611
கோட்டை மஸ்ஜித், துபை On: 29/03/07 Listened
744
202. இறுதித் தூதரின் இறுதி நாட்கள்.
Posted Date
01/04/07
Size
9,478
Duration
01:08:07
Downloaded
2104
கோட்டை மஸ்ஜித், துபை On: 30/03/07 Listened
1339
203. முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் நற்குணங்கள்
முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் அழகிய நற்குணங்கள். Posted Date
28/03/07
Size
8,006
Duration
58:32
Downloaded
1857
கோட்டை மஸ்ஜித், துபை On: 27/03/07 Listened
964
204. முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் பிள்ளைகள் (பாகம் 2)
முஹம்மத் நபி (ஸல்) அவர்களுக்கு பிறந்த ஆண் மற்றும் பெண் பிள்ளைகளின் பெயர்கள் மற்றும் விளக்கங்கள் (பாகம் 2) Posted Date
28/03/07
Size
9,410
Duration
01:08:30
Downloaded
1194
கோட்டை மஸ்ஜித், துபை On: 27/03/07 Listened
332
205. முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் பிள்ளைகள் (பாகம் 1)
முஹம்மத் நபி (ஸல்) அவர்களுக்கு பிறந்த ஆண் மற்றும் பெண் பிள்ளைகளின் பெயர்கள் மற்றும் விளக்கங்கள் (பாகம் 1) Posted Date
28/03/07
Size
9,038
Duration
01:05:36
Downloaded
1242
Listened
515