Tamil Islamic Media

கேள்வி பதில்கள்
ஷைபுத்தீன் ரஸாதி
1. மதம் திரும்பாத குடும்பத்தினரின் சொத்தை ஏற்றுக் கொள்ளலாமா?
மாற்று மத்திலிருந்து குடும்பத்தினர் விருப்பத்துடன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பெண்ணிற்கு அக்குடும்பத்தினர் விருப்பத்துடன் தரும் சொத்துக்களை ஏற்றுக் கொள்ளலாமா? Posted Date
12/05/12
Size
2,210
Duration
03:08
Downloaded
760
Listened
397
2. இரண்டாவது ஜமாத் பற்றி விளக்கம்.
இமாம் ஜாமாத் முடிந்தபிறகு அடுத்தடுத்து இரண்டாவது மூன்றாவது ஜமாத் நடத்துவதற்கு அனுமதியுண்டா? Posted Date
12/05/12
Size
4,499
Duration
06:23
Downloaded
1055
Listened
703
3. ஜிகாத் பற்றிய விளக்கம்
ஜிகாத் போரைப்பற்றி இஸ்லாம் மார்க்கம் கூறுவது என்ன? ஜிகாத் என்றால் என்ன அர்த்தம்? Posted Date
12/05/12
Size
1,166
Duration
01:39
Downloaded
792
Listened
307
4. தர்கா மற்றும் சந்தனக் கூடு பற்றி
சந்தனக் கூடு நடத்துவது கூடுமா? தர்காகளுக்கு பெண்கள் செல்ல்லாமா? Posted Date
12/05/12
Size
4,945
Duration
07:01
Downloaded
1412
Listened
1051
5. ஸஃபே பராஅத் மற்றும் மீலாதுன் நபி பற்றி
ஸஃபே பராஅத், சிறப்புத் தொழுகைகள் மற்றும் மீலாதுன் நபி பற்றி விளக்கவும். பித்அத் என்றால் என்ன? Posted Date
12/05/12
Size
8,108
Duration
11:31
Downloaded
906
Listened
438
6. மனைவியை பிரிந்து எவ்வளவு நாட்கள் இருக்கலாம்?
மனைவியை விட்டு ஆறு மாதங்களுக்கு மேல் பிரிந்திருந்தால் ஹராமா? Posted Date
05/05/12
Size
865
Duration
01:13
Downloaded
1058
Listened
787
7. அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் வழிபடுங்கள்.
அல்லாஹ்விற்கும் வழிபடுங்கள். அவனது தூதருக்கும் வழிபடுங்கள். என்பதனைப் பற்றிய விளக்கம். Posted Date
05/05/12
Size
6,147
Duration
08:42
Downloaded
662
Listened
266
8. மவ்லித் பற்றிய விளக்கம்
இஸ்லாத்தில் மவ்லித் உண்டா? நபித்தோழர்கள் மவ்லித் ஓதியுள்ளார்களா? Posted Date
04/05/12
Size
16,934
Duration
24:05
Downloaded
1057
Listened
515
9. பெருமானார் (ஸல்) அவர்களின் மீது அன்பு மற்று ஸலவாத்
நபியின் மீது ஸலவாத்துன் நாரியா ஒதுவது கூடுமா? மற்ற ஸலாவாத்துகளின் நிலை என்ன?. அல்லாஹ்வை மட்டும் நேசித்தால் போதாதா? Posted Date
04/05/12
Size
9,136
Duration
12:59
Downloaded
720
Listened
422
10. தாடி வைப்பது பற்றி
தாடி வைப்பது சுன்னத்தா? பர்ளா? எப்படி வைக்கவேண்டும். Posted Date
21/04/12
Size
2,129
Duration
03:01
Downloaded
1140
Listened
703
11. அல்லாஹ்விற்கு உருவம் உண்டா?
அல்லாஹ்விற்கு உருவம் உண்டா என்ற விவாதம் பற்றி... Posted Date
21/04/12
Size
8,511
Duration
12:06
Downloaded
935
Listened
505
12. காதினியாக்கள் (அஹமதியாக்கள்) பற்றி
அஹமதியா இயக்கம் பற்றி விளக்கவும். இவர்கள் காஃபிர்களா? Posted Date
21/04/12
Size
3,353
Duration
04:44
Downloaded
748
Listened
332
13. நோன்பிற்கு நிய்யத் வைப்பது பற்றி
நோன்பிற்கு நிய்யத் அவசியமா? அவசியமெனியில் நிய்யத் எப்படி வைக்க வேண்டும். Posted Date
21/04/12
Size
2,485
Duration
03:30
Downloaded
671
Listened
255
14. நோன்பின் நாட்கள் வெவ்வேறு இடங்களில் மாறுபடுவது பற்றி
நோன்பு சில நாட்கள் சில இடங்களில் முன் பின் இருப்பதால் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் போது நோன்பு வைப்பதற்கு, பெருநாள் தொழுவதற்கு என்ன செய்ய வேண்டும். Posted Date
08/07/12
Size
509
Duration
00:43
Downloaded
648
Listened
240
15. லைலத் கத்ர் இரவின் வித்தியாசம்.
லைலத் கத்ர் பல இடங்களில் பல நேரங்களில் வருமா? Posted Date
14/04/12
Size
3,950
Duration
05:36
Downloaded
630
அபுதாபி, அமீரகம். On: 09/06/11 Listened
308
16. கம்பெனி கொடுக்கும் ஜகாத் பணத்தை வாங்கலாமா?
வேலை பார்க்கும் கம்பெனி கொடுக்கும் ஜகாத் பணத்தை ஏற்றுக் கொள்ளலாமா? மனைவியின் நகைக்கு ஜாகாத் கொடுக்க வேண்டுமா? Posted Date
14/04/12
Size
1,085
Duration
01:32
Downloaded
508
அபுதாபி, அமீரகம். On: 09/06/11 Listened
176
17. மாத சம்பளமும் ஜகாத் கணக்கும்
மாத சம்பளம் வாஙுகுபவர்கள் எப்படி ஜகாத் கணக்கிட வேண்டும்? வங்கியிருப்பை கணக்கிடவேண்டுமா? Posted Date
08/07/12
Size
1,006
Duration
01:25
Downloaded
708
அபுதாபி, அமீரகம். On: 09/06/11 Listened
313
18. ஜகாத் பெற தகுதியானவர்கள் பற்றி
ஜகாத் நெருங்கிய சொந்தங்களுக்கு கொடுக்கலாமா? திருமண உதவியாக கொடுக்கலாமா? (வசதியான) கேட்பவர்களுக்கு கொடுக்கலாமா? Posted Date
14/04/12
Size
6,524
Duration
09:16
Downloaded
589
அபுதாபி, அமீரகம். On: 09/06/11 Listened
224
19. ஜகாத் எப்போது கொடுக்கவேண்டும்?
ஜகாத் எப்போது கொடுக்கவேண்டும். ரமளானில்தான் கொடுக்க வேண்டுமா? அதற்கு முன்பாக கொடுக்கலாமா? கடமையாவதற்கு முன்பே (அட்வான்ஸாக கொடுக்கலாமா)? Posted Date
08/07/12
Size
7,659
Duration
10:53
Downloaded
564
அபுதாபி, அமீரகம். On: 09/06/11 Listened
188
20. இறந்தவர்களுக்காக யாஸீன் ஓதுவது எப்படி?
இறந்தவர்களுக்காக யாஸீன் ஓதி ஹதியா செய்வது எப்படி? Posted Date
17/11/06
Size
109
Duration
00:27
Downloaded
1930
Listened
1771
21. திருமண நிகழ்ச்சிகளின் போது ஆண்களுக்கு தங்கம் அணிவிப்பது பற்றி..
தங்கம் ஆண்களுக்கு ஹாராமாக்கப் பட்டிருக்கிறது. சில ஊர்களில் சில இமாம்கள் துஆச் செய்து மோதிரம் அணிவிப்பது எப்படி Posted Date
17/11/06
Size
416
Duration
01:43
Downloaded
1331
Listened
852
22. பாத்ரூமில் செருப்பு அணிந்து கொண்டு ஒளு செய்யலாமா?
பாத்ரூமில் செருப்பு அணிந்து கொண்டு ஒளு செய்யலாமா? Posted Date
15/11/06
Size
389
Duration
01:36
Downloaded
1309
Listened
964
23. மனைவியை பிறிந்திருக்கும் காலம் பற்றி
மனைவியை பிறிந்திருக்கும் காலம் கூடுதலாக 3 மாதம் என்று மார்க்கச் சட்டம் கூறும்போது இங்குள்ளவர்கள் தொழில் காரணமாக ஆண்டுக் கணக்கில் அப்படியானால் நாங்கள் எல்லாம் ப& Posted Date
15/11/06
Size
346
Duration
01:25
Downloaded
1466
Listened
1252
24. டி-ஷர்ட், ஜீன்ஸ் அணிந்து கொண்டு தொழ வைப்பரின் பின்னால் நின்று தொழலாமா?
தொப்பியின்றி, தாடியின்றி, டி-ஷர்ட், ஜீன்ஸ் அணிந்து கொண்டு தொழ வைப்பரின் பின்னால் நின்று தொழலாமா? Posted Date
04/11/06
Size
76
Duration
00:19
Downloaded
1604
Listened
1191
25. இன்ஷுரன்ஸ் கம்பெனியில் வேலை பார்க்கலாமா?
இன்ஷுரன்ஸ் கம்பெனியில் வேலை பார்க்கலாமா? இது கூடுமா? கூடாதா? சூழ்நிலையின் கார்ணமாக செய்யலாமா? Posted Date
04/11/06
Size
173
Duration
00:43
Downloaded
1449
Listened
1471
26. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீதான மொஹப்பத்தை எப்படி வெளிப்படுத்துவது?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீதான மொஹப்பத்தை எப்படி வெளிப்படுத்துவது? ஸகாபாக்கள் வெளிப்படுத்திய நிகழ்வுகள் தான் என்ன? Posted Date
04/11/06
Size
481
Duration
01:59
Downloaded
1043
Listened
521
27. வரதட்சிணை மற்றும் தர்கா வழிபாடு பற்றி
வரதட்சிணை வாங்காலாமா கூடாதா? வாங்க கூடாதென்றால் அதை சுன்னத் ஜமாத்தாராகிய நீங்கள் ஏன் தடுக்கவில்லை? தடுத்திருக்கிறீர்கள் எனில எவ்வாறு தடுத்திருக்கிறீர்கள்? தர்& Posted Date
04/11/06
Size
1,225
Duration
05:03
Downloaded
1659
Listened
992
28. ஷேர் மார்க்கட்டில் பண முத்லீடு செய்யலாம?
ஷேர் மார்க்கட்டில் பண முத்லீடு செய்யலாம? Posted Date
02/11/06
Size
65
Duration
00:16
Downloaded
1038
கோட்டை மஸ்ஜித், துபை (ரமளான் 2006) On: 20/10/06 Listened
840
29. தன்னுடன் வெளிநாட்டில் இருக்கும் மனைவியை பெற்றோர்களுக்காக ஊரில் விட வேண்டுமா?
தன்னுடன் வெளிநாட்டில் இருக்கும் மனைவியை தங்களுக்கு உதவியாக இருக்க பெற்றோர்கள் ஊருக்கு அனுப்ப சொல்கிறார்கள். மனைவிக்கு ஊருக்கு போக விருப்பமில்லை, இந்த நிலையில் & Posted Date
02/11/06
Size
335
Duration
01:23
Downloaded
1120
கோட்டை மஸ்ஜித், துபை (ரமளான் 2006) On: 20/10/06 Listened
921
30. பாத்ரூமில் ஆடையில்லாமல் குளிக்கலாமா?
பாத்ரூமில் ஆடையில்லாமல் குளிக்கலாமா? Posted Date
02/11/06
Size
211
Duration
00:52
Downloaded
2016
கோட்டை மஸ்ஜித், துபை (ரமளான் 2006) On: 20/10/06 Listened
2144
31. நபி (ஸல்) அவர்கள் பரிந்துரை தேவையில்லை என்கிறார்களே இதனைப் பற்றி
நபி (ஸல்) அவர்கள் பரிந்துரை தேவையில்லை, நீங்கள் நேரடியாக சுவனம் புக முயற்சி செய்யுங்கள் என்கிறார்களே இதனைப் பற்றி விளக்கவும். Posted Date
31/10/06
Size
367
Duration
01:31
Downloaded
1051
கோட்டை மஸ்ஜித், துபை (ரமளான் 2006) On: 20/10/06 Listened
520
32. கால் நீட்டிக் கொண்டு குர்ஆன் ஒதலாமா?
கால் நீட்டிக் கொண்டு குர்ஆன் ஒதலாமா? Posted Date
31/10/06
Size
367
Duration
01:31
Downloaded
1187
கோட்டை மஸ்ஜித், துபை (ரமளான் 2006) On: 20/10/06 Listened
944
33. ரமளான் மாதத்தில் இரவு நேரத்தில் மனைவியுடன் கூடலாமா?
ரமளான் மாதத்தில் இரவு நேரத்தில் மனைவியுடன் கூடலாமா? Posted Date
31/10/06
Size
49
Duration
00:12
Downloaded
1100
கோட்டை மஸ்ஜித், துபை (ரமளான் 2006) On: 20/10/06 Listened
870
34. ரமளான் மாதத்தில் நோன்பு நேரத்தில் பேஸ்ட் வைத்து பல் துலக்கலாமா?
ரமளான் மாதத்தில் நோன்பு நேரத்தில் பேஸ்ட் வைத்து பல் துலக்கலாமா? Posted Date
31/10/06
Size
249
Duration
01:01
Downloaded
1035
கோட்டை மஸ்ஜித், துபை (ரமளான் 2006) On: 20/10/06 Listened
693
35. நோன்பிருக்கும் சமயத்தில் தூங்கும் போது ஸ்கலிதம் வெளியாகிவிட்டால் நோன்பு கூடும
நோன்பிருக்கும் சமயத்தில் தூங்கும் போது ஸ்கலிதம் வெளியாகிவிட்டால் நோன்பு கூடுமா? Posted Date
31/10/06
Size
55
Duration
00:13
Downloaded
1011
Listened
682
36. தற்கொலை செய்து கொண்டவர்களுக்கு ஜனாஸா தொழுகை உண்டா?
தற்கொலை செய்து கொண்டவர்களுக்கு ஜனாஸா தொழுகை உண்டா? அதை பின்தொடர்ந்து தொழலாமா? Posted Date
31/10/06
Size
864
Duration
03:34
Downloaded
1405
Listened
942
37. பெருமானாரின் (ஸல்) அவர்கள் மீதுள்ள பிரியத்திற்கும் மார்க்கத்திற்கும் உள்ள தொடர்&
நபி (ஸல்) அவர்களின் கட்டளைகளை நிறைவேற்றுவதுதான் ஒரு முஸ்லீமிற்கு அழகு. பெருமானாரின் (ஸல்) அவர்கள் மீது "மொஹப்பத்" என்ற பெயரில் மொளலத் மற்றும் இன்ன பிற காரியங்கள் செய் Posted Date
29/10/06
Size
842
Duration
03:28
Downloaded
881
கோட்டை மஸ்ஜித், துபை (ரமளான் 2006) On: 20/10/06 Listened
510
38. இஸ்லாத்தில் பெயர் சூட்டுதல்..
இஸ்லாத்தில் பின்வரும் பெயர்கள் வைக்க அனுமதி உள்ளதா? நாகூர் பிச்சை, சாகுல் ஹமீத், அல்லாஹ் பிச்சை Posted Date
29/10/06
Size
589
Duration
02:26
Downloaded
1060
கோட்டை மஸ்ஜித், துபை (ரமளான் 2006) On: 20/10/06 Listened
768
39. தொழுகையில் இருப்பில் இருக்கும்போது விரலை ஆட்டுவது பற்றி...
தொழுகையில் இருப்பில் இருக்கும்போது சிலர் விரலை வித்தியாசம் வித்தியாசமாக ஆட்டுகின்றனர், இதனால் பிறரின் தொழுகைக்கு இடையூறு ஏற்படுகிறதே, இதனைப் பற்றி விளக்கவும். Posted Date
29/10/06
Size
1,587
Duration
10:13
Downloaded
1907
கோட்டை பள்ளி, துபை (ரமளான் 2006) On: 06/10/06 Listened
1281
40. நபிகள் நாயகம் செய்த அற்புதங்கள்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நான் அற்புதம் செய்ய வரவில்லை என்றும் ஒன்று இரண்டு அற்புதம் மட்டும் அத்தாட்சிக்காக செய்தார்கள் என்கிறார்களே, அவர்களின் அற்புத தன்மைதாĪ Posted Date
27/10/06
Size
626
Duration
02:35
Downloaded
1175
கோட்டை பள்ளி, துபை (ரமளான் 2006) On: 20/10/06 Listened
647
41. கூட்டுத் துஆ ஓதுவதற்கான ஆதாரம் உள்ளாதா?
நபிகள் நாயகம் (ஸல்) 23 வருட காலத்தில் தொழுகை நடத்திய பின்பு கூட்டாக துஆ ஓதியதற்கான ஒரு ஆதாரம் கூட இல்லையா? Posted Date
27/10/06
Size
788
Duration
03:15
Downloaded
1731
கோட்டை பள்ளி, துபை (ரமளான் 2006) On: 20/10/06 Listened
1220
42. இறந்தவர்களுக்காக குர்ஆன் ஓதலாமா?
இறந்தவர்களுக்காக 3 வது நாள், 7வது நாள் என்று குர்ஆன் ஓதலாமா? Posted Date
27/10/06
Size
195
Duration
00:48
Downloaded
1679
கோட்டை பள்ளி, துபை (ரமளான் 2006) On: 20/10/06 Listened
1480
43. மற்றவர்களை வாப்பா என்று கூப்பிடலாமா?
சிலர் கூப்பிடும் போதும் பேசும் போதும் தம் நண்பர்களை வாப்பா வாங்க, வாப்பா சாப்பிட்டீங்களா? என்று சொல்கிறார்கள் இது தவறுதானே? Posted Date
27/10/06
Size
292
Duration
01:12
Downloaded
987
கோட்டை பள்ளி, துபை (ரமளான் 2006) On: 20/10/06 Listened
636
44. இஸ்லாத்தில் பிறந்த நாள்
இஸ்லாத்தில் பிறந்த நாள் கொண்டாடுவதற்கு அனுமதியுண்டா? Posted Date
27/10/06
Size
173
Duration
00:43
Downloaded
1369
Listened
1102
45. வித்ர் தொழுகை.
வித்ர் தொழுகையில் இரண்டாவது ரக்காத்தில் உட்கார்ந்து மூன்றாவது ரக்காத்தை தொடர்ந்து தொழுகிறோம். இப்படி நபிகள் நாயகம் (ஸல்) தொழுதார்களா? Posted Date
26/10/06
Size
42
Duration
00:10
Downloaded
1147
Listened
772
46. ஜும்மாவின் போது 2 பாங்கு சொல்வதைப் பற்றிய விளக்கம்
நபிகள் நாயகம் (ஸல்) காலத்திலும், அபுபக்கர் (ரலி), மற்றும் உமர் (ரலி) காலத்திலும் ஜும்மா அன்று இமாம் மிம்பரில் ஏறிய பிறகு ஒரு பாங்கு தான் சொல்லப்பட்டது என்று சொல்கிறார் Posted Date
26/10/06
Size
1,205
Duration
04:58
Downloaded
1308
Listened
966