பிறையைக் க‌ண்ட‌தும் ஓதும் துஆ

பிறை பார்த்தால் என்ன செய்ய வேண்டும்?

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பிறை பார்த்தவுடன் என்ன செய்யவேண்டும் என்று அழகிய வழிமுறையை கண்பித்துள்ளார்கள், முதல் பிறையை பார்த்தவுடன் கீழ்கண்ட து ஆவை ஓதக்கற்றுக்கொடுத்தார்கள்    

பிறை பார்த்து நோன்பு வையுங்கள், பிறை பார்த்து நோன்பை முடித்துக்கொள்ளுங்கள் (ஹதீஸ்)

 

பிறையைக் க‌ண்ட‌தும் ஓதும் துஆ

اللهم أهله علينا بالأمن و الإيمان و السلامة و الإسلام ربي و ربك الله هلال رشد و خير

                                     

அல்லாஹும்ம‌ அஹில்ல‌ஹூ அலைனா பில் அம்னி வ‌ல் ஈமான் வ‌ஸ்ஸ‌லாம‌த்தி வ‌ல் இஸ்லாம் ரப்பி  வ ரப்புக்கல்லாஹ் ஹிலாலு ருஸ்தின் வ ஹைர்.

அல்லாஹ்! இந்த‌ பிறையை அபிவிருத்து உள்ள‌தாக‌வும், ஈமானையும் இஸ்லாமையும் சாந்தியையும் கொண்டு த‌ர‌க் கூடிய‌தாக‌வும் வெளியாக்கி வை! (பிறையே!) என‌து ர‌ப்பும், உன‌து ர‌ப்பும்அல்லாஹ் தான்! நேர்வழிக்கும் நல்லதற்க்கும் வழிவகுக்கும் பிறையாக ஆக்கிவைப்பாயாக. ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்

- ஹஸனீ

 

 


1 ஜகாத் ஒரு எளிய அறிமுகம் - தமிழில் - ஹஸனீ

எந்த பொருளில் ஜகாத் கொடுக்கவேண்டும்? எவ்வளவு கொடுக்கவேண்டும்?எவ்வாறு கணக்கிட வேண்டு?யாருக்கு கொடுக்கவேண்டும்?யாருக்கு கொடுக்ககூடாது?என்ற தகவல்களை நம்மில் உள்ள அனைவர்களும் விளங்குவதற்காக இந்த சிறு முயற்சி.

2 நம்மைச் சுற்றியும் சோமாலிய குடும்பங்கள்.

நினைத்து பார்த்தேன்..அந்த சோமாலி சகோதரன் கேட்ட கேள்வி நெஞ்சில் சம்மட்டியாய் தாக்கியது.. "சஹரும் இஃப்தாரும் இல்லாத எங்களின் நோன்பு இறைவனால் ஏற்றுக் கொள்ளப் படுமா?" என்றானே..அதை நினைத்தேன் அது தான் அந்த அழுகை..

3 ரமாளான் மாதம் சிறப்புகள்

ரமளான் மாதத்திற்கென்று சில சிறப்புகள் உள்ளன. ஒவ்வொரு முஸ்லிமும் அம்மாதத்தின் முழுமையான பயனை அடைவதற்காக அதன் சிறப்புகளை அறிந்து கொள்வது அவசியமாகும்.

4 ரமளானின் மகிமை

புனிதமிகு ரமளான் மாதம் முஸ்லிம்களின் பரக்கத் என்னும் ரஹ்மத்துடைய அளப்பெரும் பொக்கிஷமாகும்.

5 பள்ளிவாசல் மினாரா பேசுகிறேன்!

அடேங்கப்பா போன வருஷம் ரமலானில் பார்த்தது. அந்த வருட பெருநாள் தொழுகைக்குப்பின் இப்போதுதான் உங்களை பார்க்க முடிகிறது. - பள்ளிவாசல் மினாரா

6 ரமளானும், அல்குர்ஆனும், நாமும்
7 வாழ்வின் வசந்தமே வருக (ரமளானில் செய்ய வேண்டியவை)
8 ரமழானே வருக...! ரஹ்மத்தைத் தருக...!!
9 இறைவேதம் தந்த இனிய ரமளானே வருக !
10 வாழ்வின் வசந்தமே வருக (ரமளானில் செய்ய வேண்டியவை)